புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:52 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
68 Posts - 43%
ayyasamy ram
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
63 Posts - 40%
Dr.S.Soundarapandian
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
2 Posts - 1%
prajai
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
2 Posts - 1%
சிவா
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
429 Posts - 48%
heezulia
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
304 Posts - 34%
Dr.S.Soundarapandian
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
29 Posts - 3%
prajai
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_m10'இன்னொரு பூமி’ இருக்குமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இன்னொரு பூமி’ இருக்குமா?

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Oct 18, 2010 9:47 am

'இன்னொரு பூமி’ இருக்குமா?

'இன்னொரு பூமி’ இருக்குமா? Earth_spaceஇன்றுவரை 230 அயல்கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஜெப்ரி மார்சி என்பவர் தலைமையிலான அமெரிக்க ஆராய்ச்சிக் குழு மட்டும் 150 கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கிறது.நமது பால்வீதியில் மட்டும் 10 ஆயிரம் கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று ஜெப்ரி மார்சி தெரிவித்திருக்கிறார். இதில் வியாழன் போன்ற வாயுக்கோள கிரகங்கள் 600 கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியைப் போன்று 10 லட்சம் கிரகங்கள் இருக்கலாம் என்று டெப்ராபிசர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார். தற்போது 5 கிரகங்களில் பூமியைப் போன்று தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 கிரகங்களில் உயிரினம் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மெக்சிகோ அருகே விழுந்த ஒரு விண்கல்லில் சர்க்கரைப் படிவு காணப்பட்டிருப்பதால், உயிரினம் உள்ள அயல்கிரகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அயல்கிரகங்களில் மனிதர்களைப் போன்ற அறிவுமிக்க உயிரினங்கள் இருக்கின்றனவா? என்று கண்டுபிடிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. நமது பூமியின் கடலின் அடியில் உள்ள எரிமலைகளிலும், வடதுருவப் பனிப் பிரதேசத்திலும், வறண்ட பாலைவனங்களிலும் ண்ணுயிரிகள் இருப்பதைப் போல, விண்வெளியில் உள்ள அயல்கிரகங்களிலும் உயிரினங்கள் ஏற்கனவே தோன்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டெப்ராபிசர் தெரிவித்துள்ளார். பூமிக்கு அருகில் உள்ள அயல்கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அதை 10 வருடங்களுக்குள் கண்டுபிடித்துவிடலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். பூமியில் இருந்து 44 ஒளிவருட தூரத்தில் உள்ள `உர்சா மேஜர்’ என்ற நட்சத்திரத்தை ஒரு கிரகமானது, சூரியனை பூமி சுற்றிவரும் தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அக்கிரகத்தில் தண்ணீரும், உயிரினங்களும் காணப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
`இரவில் நான் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவற்றில் உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது’ என்கிறார், டெப்ரா பிசர்.

லங்காஸ்ரீ

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

'இன்னொரு பூமி’ இருக்குமா? Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Oct 18, 2010 9:56 am

அட ஆச்சர்யமான தகவல்....

அன்பு நன்றிகள் ரிபாஸ் பகிர்வுக்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

'இன்னொரு பூமி’ இருக்குமா? 47
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Oct 18, 2010 10:08 am

அனைவரும் ஒன்றை நினைவுகொள்ள வேண்டும். முடிவில்லாமல் நீண்டுக் கொண்டு செல்லும் இந்த விண்வெளியின் ஒரு ஓரத்தில் இருக்கும் பால் வீதியின் ஒரு மூலையில் இருக்கும் பூமியில் மட்டுமே உயிர்கள் இருக்கிறது என்று கூறுவது மடத்தனம் இல்லையா? மதங்கள் கூறும் இந்த பொய்களில் இருந்து விடுபட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Oct 18, 2010 10:50 am

மஞ்சுபாஷிணி wrote:அட ஆச்சர்யமான தகவல்....

அன்பு நன்றிகள் ரிபாஸ் பகிர்வுக்கு...

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

'இன்னொரு பூமி’ இருக்குமா? Logo12
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 18, 2010 11:09 am

வேற்று கிரக உயிரினத்தை இதுவரை யாரும் காணவில்லை.
இருக்கலாம் என்பது அறிவியலார் கண்டுபிடிப்பு. அங்காவது உயிரினங்கள் சாதி மதம் நிற வேறுபாடின்றி வாழட்டும். நம்மவர்களை சந்திக்கவேண்டாம்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Mon Oct 18, 2010 11:55 am

அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக