புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_m10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10 
40 Posts - 63%
heezulia
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_m10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_m10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_m10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10 
2 Posts - 3%
viyasan
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_m10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_m10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10 
232 Posts - 42%
heezulia
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_m10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_m10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_m10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10 
21 Posts - 4%
prajai
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_m10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_m10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_m10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_m10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_m10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_m10புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 10, 2009 12:42 am

மனித சமுகமானது தம் மனம் கூறிய வழிகளில் நடந்து சென்று அமைதி எனும் இலக்கை அடைய முயற்சி செய்கிறது. இதில் பலர் அமைதிக்காக கேளிக்கையும், உணர்ச்சியூட்டும் போதை பொருட்களையும், மற்றும் பல பலவினங்களுக்கம் அடிமையாகி அதன் அடிப்படையில் அமைதியை அடைய முற்படுகின்றனர்.

உணர்ச்சியூட்டும் போதை பொருட்களால் மன அமைதியை இந்த மனிதசமூகம் அடைந்திருக்கின்றதா என்றால் மாறாக அடையவில்லை என்பது தான் எல்லோருடைய மனமளிக்கும் பதிலாகும். அதற்குப் பதிலாக தன் வாழ்க்கை எனும் வசந்தத்தை அந்த பொருட்களுக்கு பலியிட்டு உள்ள அமைதியையும் தொலைத்திருக்கிறோம் என்பது தான் இந்த சமூகம் நமக்களிக்கும் பதிலாகும்.

புகைபழக்கம், குடி போன்ற போதை பொருட்களின் வாழ்க்கையின் முன்னுரையாக ஏற்றவர்கள் அதுவே அவர்களின் வாழ்க்கையின் முடிவுரையாக்கியதே நாம் சமூகத்தில் காண்கிறோம். புகைபழக்கம் அடிமையாக்குமே தவிர நம் பிரச்சனைகளிலிருந்து சுதந்திரப்படுத்தவில்லை.

வெண்புகை ஊதுகுழல் - நல் வாழ்வின் எரிகுழல் என்ற பொன் மொழிக்கேற்றார் போல் புகைபழக்கம் நம்மை அடிமையாக்கி நல்சுகம் தரும் வாழ்வினை அதற்கு பலியிடுகிறோம். சிறு பிரச்சனைகளுக்காக புகைபழக்கத்தை நாடும் போது நம்முடைய நல்வாழக்கையே பிரச்சனைக்குரியவனவாகிவிடுகின்றன.

நம்மனம் பிரச்சனைகள், குழப்பங்கள், கவலைகள் போன்ற பீடிகைகளிலிருந்து விடுதலையடைவதற்கு நாடும் சாதனமே புகைப்பழக்கம், மற்றும் குடிப்பழக்கம் ஆகும். மாறாக இவை மனதிற்கு சிறிய ஒய்வினை கொடுத்துவிட்டு அவைகளுக்கு நம்மை அடிமைப்படுத்துகின்றன.

புகைபழக்கம் மற்றம் குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தம் இயற்கைக்கு புறம்பான செயல்

இறந்த மனிதனை எரிப்பதுதான் வழக்கம்
வாழும் மனிதன் எரிவது என்ன பழக்கம்


என்ற பொன்மொழிக்கேற்ப மனிதன் இறப்பது என்பது ஒரு இயற்கையான செயலாக அமையவேண்டும் என்பதே இந்த மானுடம் விரும்புகிறது.

ஆனால் நாம் உடலின் உறுப்புகளை தீய பழக்கத்தின் காரணமாக அதன் செயல்பாட்டிற்கு ஊருவிளைவித்து நம்மை சேதப்படுத்திக் கொள்வது நம்மை நாமே எரிவதற்குச் சமமாகிறது.

ஆதலால் புகைபழக்கம் மற்றும் குடிபழக்கத்திற்கான அடிமைத்தனம் இயற்கைக்கு புறம்பான செயல்.

புகைபழக்கம் மற்றும் குடிப்பழக்கத்தின் அடிமை
மனித உழைப்பை உறிஞ்சும் ஒர் அரக்கன்

உழைத்து உழைத்து உயர்ந்தோர் வாழ்வர்
ஊதிஊதி புகைத்தோர் மாய்வர்


என்ற பொன்மொழிக்கேற்ப உழைப்பில் கிடைத்த செல்வத்தை புகைப்பழக்கம் மற்றும் குடிபழக்கத்தில் இழந்து நம் குடும்ப சந்தோஷத்தை அதற்கு பலியிடுவது அறிவின்மையன்றோ.

ஆதலால் நம்முடைய சந்தோஷம் மற்றும் குடும்ப நலனுக்காக நாம் அதை நம்மிடத்திலிருந்து புறக்கணிக்க வேண்டும்

புன்னகை தவழ விரும்பும் உதடுகளில்
வெண்புகை நாடுவது எதற்கு.


என்ற பொன்மொழியை வாழ்வில் கடைபிடித்து நாம் வாழ்வின் முழு சந்தோஷத்தையும் அனுபவிப்பது தான் அறிவுடைமையாகும்.

புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் -

முக்கியமான நகரங்களில் புனர்வாழ்வு மையங்கள் அமைந்துள்ளன. அதாவது போதைப் பொருள் புனர்வாழ்வு மையம் இவற்றை அணுகி தகுந்த ஆலோசனை மற்றும் உயரிய சிகிச்சை பெறுவதன் வாயிலாக நாம் இவற்றிலிருந்து விடுபடலாம்.

தியானம் ஒர் அரிய பயிற்சி

தியானத்தின் வாயிலாக இவற்றிலிருந்து நாம் விடுபடலாம். தொடந்து வாழ்க்கையில் தியானபயிற்சியை அணுகுவதன் வாயிலாக அந்த போதை தரும் மனதிலிருந்து தப்பிக்கலாம்.

கிண்ணம்"மது" கைசேர்ந்தால்
அது நல்கும் போதை
- இதை தவிர்த்து

தியான"மது" (தியானம்+அது) வாழ்வினைந்தால்
அது மனங்கடக்கும் பாதை.


என்ற பொன்மொழியை வாழ்வில் ஏற்று தியானத்தின் வாயிலாக அவற்றை கடந்து செல்லலாம்.

தொடர்வண்டி புகைவிட்டால் முன்னோக்கி போகும்
தொடந்து நாம் புகைவிட்டால் வாழ்வு என்னவாகும்?


புகைவண்டி புகைவிடும் பொழுது அது முன்னோக்கிச் சென்று அடையவேண்டிய இலக்கை அடைகிறது. தொடர்ந்து நாம் புகைவிடும் பொழுது நம்முடைய வாழ்வு அடைய வேண்டிய இலக்கை அடையாமல் திசைமாறிச் சென்று கவலை மற்றும் விரக்தி போன்றவற்றிற்கு. அடிமையாக்கி விடுகிறது மேலும்

வாகனம் புகையினால் விளைந்தது மாசு - வெண்
புகையினால் கரைந்தது காசு.


என்பதற்கேற்றவாறு எவ்வளவு உழைத்து சம்பாதித்தாகும் பற்றாக்குறையை உண்டாக்கிவிடுகிறது.

ஆதலில் இந்து தீய பழக்கமான குடி மற்றும் புகைப்பழக்கம் நம் மனித குலத்தைவிட்டே விரட்டும் போது நம் மனித இனம் முழுமையான சுகம், சாந்தியை அனுபவம் செய்யும்.


இந்த சமுதாயக் கட்டுரையை எனது 10,000 - மாவது பதிவாக வெளியிடுவதில் பெருமையடைகிறேன்! படிப்பதோடு நிறுத்தாமல் அனைவரும் பலனடைய வேண்டுகிறேன்.



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Aug 10, 2009 11:23 am

புன்னகை நன்றி

avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Mon Aug 10, 2009 11:32 am

மகிழ்ச்சி அன்பு மலர் வாழ்த்துகள் சிவா சார் :joker:

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 10, 2009 12:46 pm

வாழ்த்துகள் சிவா சார்

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Mon Aug 10, 2009 3:00 pm

வாழ்த்துகள் சிவா சார், முயர்ச்சி செய்கிறேன்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 10, 2009 3:03 pm

paarthaa077 wrote:வாழ்த்துகள் சிவா சார், முயர்ச்சி செய்கிறேன்..

எதற்கு முயற்சி செய்யப் போகிறீர்கள் பார்தா

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Aug 10, 2009 4:31 pm

அண்ணா அனுதினமும் இருக்கிறது மப்பில இதுல அட்வைஸ் வேறயா..? கண்ணடி

கூடாது கூடாது கூடாது

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Aug 10, 2009 4:35 pm

பொன் மொழிகள் எங்கே சுட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 10, 2009 4:40 pm

sherin wrote:அண்ணா அனுதினமும் இருக்கிறது மப்பில இதுல அட்வைஸ் வேறயா..? கண்ணடி

கூடாது கூடாது கூடாது

கண்ணதாசன் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும்பொழுது, ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் நான் வாழ்ந்துவிட்டேன், அதனால் எனக்கு மற்றவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்ல என்னால் முடிகிறது என்று கூறியுள்ளார்கள்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Aug 10, 2009 4:44 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல சரி அண்ணன் சொன்னா கேக்கனும் சாி அண்ணா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக