புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 I_vote_lcapகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 I_voting_barகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 I_vote_rcap 
30 Posts - 88%
heezulia

2 Posts - 6%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 17, 2010 1:19 pm

First topic message reminder :

நேத்திக்கு எனக்கு சரியா தூக்கமே வரல பாதி ராத்திரியில தமனா வேற வந்து ரொம்ப தொல்லபன்னிட்டா சரி இனிமே எங்க தூங்கறது அப்படின்னு ஏதாவது யோசிக்கலாமுன்னு நினச்சேன் , சரி போன தடவ டைடானிக் கப்பல் எப்படி முழிகிசு அப்படின்னு ஆராய்ச்சி செஞ்சு கண்டு புடிசெணுல அதுமாதிரி வேற ஏதாவது உபயோகமான ஆராய்ச்சி பண்ணி மக்களை விழிப்புணர்வு அடைய வைக்கலாமுன்னு தோணிச்சு சரி எதபத்தி ஆராய்ச்சி பண்ணலாமுன்னு சிந்திச்சப்ப இது தோணிச்சி அதாவது கணவன் திட்டும்போது மனைவியும் எப்பவுமே கூட சேர்ந்து சண்ட போடுவாங்க ஆனா சில சமயம் அவுங்க சண்ட போடாம அமைதியா கணவர் திட்டுறதா கேட்டுபாங்க அது ஏன் அப்படின்னு ஆராய்ச்சி பண்ணிபார்தேன் எனது ஆராய்ச்சி முடிவி இப்படி அமைஞ்சது

1 . ஒண்ணு அட என் பேச்சுக்கு மரியாதை குடுத்து அமைதியா இருக்காளே நம்ம பொண்டாட்டின்னு கணவர் சந்தோஷப்படுவார்.

2 . ரெண்டு கொஞ்ச நேரம் ஆனதும் தனியா திட்றது அலுத்துப் போயி அவரே ஆஃப்ஆயிடுவார்.

3 . மூணு அவர் திட்டும்போது கவனமா கேட்டாத்தானே அப்புறமா திருப்புறதுக்கு மனைவிக்கு ஏதும் பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

அனுபவப்பட்டவங்க எனது ஆராய்ச்சி முடிவு சரிதானாங்கரத சொல்லுங்க..

மீண்டும் அடுத்த ஆராய்ச்சி முடிவோட சந்திக்கறேன் .........

ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 17, 2010 2:07 pm

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote:
உதயசுதா wrote:நீ SOLLI இருக்கற எல்லா POINTSUM சரி பாலா. கல்யாணம் ஆகமாலேயே நீ இத்தனை தூரம் யோசிக்கிராயே?
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என்ன செய்யறது ஆண்டவன் என்ன ரொம்ப அறிவாளியா படைசுட்டாறு

கர்ண மஹா ப்ரபுவே கொஞ்சம் அறிவை எங்களுக்கும் தருவது?

ஒன்லி ஓன் யூஸ் நாட் போர் சேல்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Oct 17, 2010 2:17 pm

balakarthik wrote: ஒன்லி ஓன் யூஸ் நாட் போர் சேல்ஸ்

உதயசுதா wrote: டே கொய்யா, போனா போகுது எப்ப பார்த்தாலும் இவன திட்டுறோமேன்னு கொஞ்சம் பாராட்டுனா ரொம்பதான் பிலிம் காமிக்கற.
அடங்கு ஓவரா துள்ளாதே.

போதுமா வசனம் உனக்கு.என்கிட்டே திட்டு வாங்கலைன்னா உனக்கு சரியா இருக்காதே.

சுதா கொய்யா சொல்லிட்டாங்க.. நான் வேற சொல்றேன்..

டே மாதுளம்காயா கொஞ்சம் பாராட்டினா ஓவரா தான் சொல்ற ஜாலி பைத்தியம் கூடாது உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி மண்டையில் அடி கன்னத்தில் அறை நக்கல் நாயகம் குதூகலம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 47
balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Sun Oct 17, 2010 2:30 pm

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால்?
நண்பரே

அது புயலுக்கு முன் ................................................

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 17, 2010 2:34 pm

balug00 wrote:கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால்?
நண்பரே

அது புயலுக்கு முன் ................................................

லைலா புயலா இல்ல ரீட்டா புயலா

ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Sun Oct 17, 2010 2:41 pm

அவரவர் மனைவி பெயர் உள்ள புயல்.வீட்டுக்கு வீடு புயலின் பெயர் ,காற்றின் வேகம் , மாறுபடும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 17, 2010 2:43 pm

balug00 wrote:அவரவர் மனைவி பெயர் உள்ள புயல்.வீட்டுக்கு வீடு புயலின் பெயர் ,காற்றின் வேகம் , மாறுபடும்.

நல்ல வேல இதுவரைக்கும் எங்க வீட்டுல எந்த புயல் சின்னமும் தென்படல அதுவரைக்கும் சந்தோஷம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 17, 2010 2:47 pm

balug00 wrote:அவரவர் மனைவி பெயர் உள்ள புயல்.வீட்டுக்கு வீடு புயலின் பெயர் ,காற்றின் வேகம் , மாறுபடும்.
வந்துட்டாரய்யா வந்துட்டார்.கருத்து கந்தசாமி. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மனைவி எப்பவும் தென்றல் பாலு.அவங்க தென்றலா இருக்கறதும்
புயலா இருக்கறதும் உங்க கையில்தான் இருக்கு.

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Uகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Dகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Aகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Yகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Aகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Sகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Uகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Dகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Hகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 17, 2010 2:50 pm

உதயசுதா wrote:
balug00 wrote:அவரவர் மனைவி பெயர் உள்ள புயல்.வீட்டுக்கு வீடு புயலின் பெயர் ,காற்றின் வேகம் , மாறுபடும்.
வந்துட்டாரய்யா வந்துட்டார்.கருத்து கந்தசாமி. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மனைவி எப்பவும் தென்றல் பாலு.அவங்க தென்றலா இருக்கறதும்
புயலா இருக்கறதும் உங்க கையில்தான் இருக்கு.

அதாவது மனைவிக்கு கோவம் வரும்போது கையெடுத்து கும்பிட்டா சரியைடுங்கரிங்க சரிதானே

ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 17, 2010 2:54 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:
balug00 wrote:அவரவர் மனைவி பெயர் உள்ள புயல்.வீட்டுக்கு வீடு புயலின் பெயர் ,காற்றின் வேகம் , மாறுபடும்.
வந்துட்டாரய்யா வந்துட்டார்.கருத்து கந்தசாமி. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மனைவி எப்பவும் தென்றல் பாலு.அவங்க தென்றலா இருக்கறதும்
புயலா இருக்கறதும் உங்க கையில்தான் இருக்கு.

அதாவது மனைவிக்கு கோவம் வரும்போது கையெடுத்து கும்பிட்டா சரியைடுங்கரிங்க சரிதானே
கையெடுத்து கும்பிட வேணாம் பாலா.அமைதியா இருந்தாலே போதும்.
கணவன் திட்டும்போது மனைவியும்,மனைவி திட்டும்போது கணவனும்
அமைதியா இருந்தாலே பிரச்சினையே வராது

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Uகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Dகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Aகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Yகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Aகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Sகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Uகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Dகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 Hகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 17, 2010 2:55 pm

உதயசுதா wrote:கையெடுத்து கும்பிட வேணாம் பாலா.அமைதியா இருந்தாலே போதும்.
கணவன் திட்டும்போது மனைவியும்,மனைவி திட்டும்போது கணவனும்
அமைதியா இருந்தாலே பிரச்சினையே வராது

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக