புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_m10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10 
89 Posts - 77%
heezulia
ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_m10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_m10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_m10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_m10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_m10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_m10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10 
254 Posts - 77%
heezulia
ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_m10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_m10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_m10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_m10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_m10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_m10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_m10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_m10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_m10ஆட்டிசம் என்றால் என்ன ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டிசம் என்றால் என்ன ?


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Sun 17 Oct 2010 - 11:36

ஆட்டிசம் நோயை 15 நிமிடத்தில் உறுதிப்படுத்தலாம் - பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள்
புதிய ஒளிவருடி சாதனத்தின் மூலம் குழந்தைகளுக்கு ஆட்டிசம் நோய் இருந்தால் 15 நிமிடத்தில் அதைக் கண்டறிய முடியும் என கூறுகின்றனர் பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள். பிரித்தானியாவில் 500,000 மேற்பட்ட மக்கள் ஆட்டிசம் எனப்படும் மூளை நரம்பு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற‌ந்த குழ‌ந்தைக‌ளி‌ன் மூளை நரம்பினில் ஏற்படும் குறைபாட்டினால் அவ‌ர்களது இய‌ல்பான நிலையை பா‌தி‌க்க‌ச் செ‌ய்யு‌ம் நோ‌ய் ஆ‌ட்டிச‌ம் என‌ப்படு‌கிறது.
ஆ‌ட்டிச‌ம் நோயால் பாதிக்கப்பட்ட குழ‌ந்தைக‌ள் பிற‌ந்த 6 மாத‌த்‌தி‌ல் செ‌ய்ய வே‌ண்டிய சிறிய செய‌ல்களை‌க் கூட செ‌ய்யாம‌ல் இரு‌க்கு‌ம். அதாவது தா‌யி‌ன் முக‌த்தை அடையாள‌ம் காணுத‌ல், சி‌ரி‌த்த‌ல், மழலை‌யி‌ன் ஒ‌லி எழாம‌ல் இரு‌ப்பது, அரு‌கி‌ல் நி‌ன்று கூ‌ப்‌பி‌ட்டாலு‌ம் எ‌ந்த சலனமு‌ம் இ‌ல்லாம‌ல் இரு‌ப்பது, பொ‌ம்மைகளோடு கூட விளையாட மறு‌த்த‌ல், கைக‌ளி‌ல் ஒரு த‌ன்மை இ‌ல்லாம‌ல் போவது இவை ஆ‌ட்‌டிச‌ம் நோ‌யி‌ன் அ‌றிகு‌றிகள். ஆ‌ட்‌டிச‌ம் ஒரு நோய் அல்ல; மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு என்று கூறலாம். மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு த‌ன்னை‌ச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு.
த‌ன்னை‌ச் சு‌ற்‌றி நட‌க்கு‌ம் எதை‌ப் ப‌ற்‌றியு‌ம் கவலை‌ப் படாம‌ல், த‌ங்களு‌க்கெ‌ன்று ஒரு த‌னி உலக‌த்தை உருவா‌க்‌கி‌க் கொ‌ண்டு அ‌தி‌ல் மூ‌ழ்‌கி கிட‌ப்பா‌ர்க‌ள். ஸ்பெ‌க்‌ட்ர‌ல் டி‌ஸ்ஆ‌ர்ட‌ர் எ‌ன்று ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் இ‌ந்த நோ‌ய் அழை‌க்க‌ப்படு‌‌‌கிறது. இ‌ந்த நோ‌ய் பா‌தி‌த்த குழ‌ந்தைக‌ள் ம‌ற்றவ‌ர்களுட‌ன் உறவை‌ப் பேண முடியாது, ம‌ற்ற குழ‌ந்தைகளுட‌ன் இணை‌ந்து விளையாடுத‌ல் போ‌ன்ற சாதாரண விஷய‌ங்க‌ளி‌ல் கூட ஈடுபட முடியாது. பொதுவாக ஆ‌ட்‌டிச‌ம் பா‌தி‌த்த குழ‌ந்தைகளு‌க்கு பே‌ச்சு வருவ‌தி‌ல் சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌ம். சிலரு‌க்கு ந‌ல்ல முறை‌யி‌ல் பே‌ச்சு வருவது‌ம் உ‌ண்டு. ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் இ‌ப்படி‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று எ‌ந்த ஒரு வரையறையு‌ம் இரு‌ப்ப‌தி‌‌ல்லை.
ஒ‌வ்வொருவரு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் செய‌ல்படுவது‌ண்டு தற்போது இதற்கான கட்டணம் அதிகமாக இருப்பினும் கூட நீண்ட காலம் எடுக்காமல் உடனடியாக கண்டறிய முடிவதால் அதற்கேற்ற உதவிகளையும் உடனே செய்ய வழி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். மூளையை பரிசோதனை செய்யும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பெரியவர்களை சோதித்து பார்த்ததில் 90 விழுக்காடு துல்லியமான முடிவுகள் கிடைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பினால் இன்னும் இரண்டு வருடத்திற்குள் ஆட்டிசம் நோயை குணப்படுத்த மனநல மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Fri 22 Oct 2010 - 0:47

நல்ல தகவல் ! நன்றி ! மேலும் தகவல்களுக்கு

http://doctorrajmohan.blogspot.com/2010/06/blog-post_5722.html

ஆடிசம் என்பது நோய் அல்ல



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 22 Oct 2010 - 9:17

பகிர்வுக்கு நன்றி சுல்தான்!



ஆட்டிசம் என்றால் என்ன ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக