புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
336 Posts - 79%
heezulia
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_m10யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 1:47 am

"நாங்கள் இங்கு வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து தாருங்கள்'' என்ற கோரிக்கையுடன் சிங்கள மக்களில் 200 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ளனர். இந்த விடயம்தான் யாழ்ப்பாணத்தில் இன்று பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. 1980 களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வாடகை வீடுகளில் வசித்து வந்தோம். நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தம் காரணமாக இங்கிருந்து இடம்பெயர்ந்தோம். சுமூகமான சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு மீண்டும் இங்கு வந்துள்ளோம் என்கிறார்கள் இந்த 200 சிங்களவர்களும்.

என்ன ஆச்சரியம்! சுமார் 30 வருடங்கள் கழித்து, தமது சிங்கள குடியேற்றங்களையும் விட்டுவிட்டு தமிழர்கள் செறிந்துவாழும் யாழ்ப்பாணத்தில் குடியேற இவர்கள் வந்துள்ளனராம், யார் காதில் பூ சுத்தப் பார்கிறார்கள் இவர்கள்? போதாக்குறைக்கு யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்து போராட்டம் வேறு நடத்துகிறார்கள். இது தொடர்பாக நாம் யாழில் இருந்து சில தகவல்களைத் திரட்டியுள்ளோம்.

தற்சமயம் யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருக்கும் இக் குடும்பத்தினரில், பலர் குடும்பஸ்தர்களே அல்லர். ஆணும் பெண்களுமாகவே காட்சியளிப்பதோடு, அங்கே சிறுவர்கள் மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்றனர். சுமார் 12 சிறுவர்கள் அங்கு இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் இந்த 200 பேருடன் ஒத்தாசைக்கு வந்த அவர்கள் உறவினர் என்று சொல்லப்படுகிறது. அத்தோடு அவர்கள் திரும்பிச் சென்றுவிடுவார்கள் என்றும் அறியப்படுகிறது.

அத்தோடு அழகான வசீகரமான சிங்களப் பெண்களும், அதேபோல கவர்ச்சியான சிங்கள ஆண்களும், காணப்படுவதாகக் கூறப்படுகிறது(இளைஞர்கள், யுவதிகள், மற்றும் விதவைகள்). அதாவது அவர்கள் தமக்கு என்று ஒரு தமிழ் ஆணையோ அல்லது பெண்ணையே வாழ்க்கைத் துணையாக இலகுவாகத் தேர்ந்தெடுக்க கூடிய வகையில் தயாராக உள்ளனர். உதாரணமாக ஒரு தமிழ் இளைஞனை வசீகரம் செய்யும் அளவிற்கு அங்குள்ள சிங்களப் பெண்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அநுராதபுரத்தில், மிஹிந்தலை எனும் இடத்தில் இருந்து பல்வேறு தொழில்களை மேற்கொண்டு தமது வாழ்வியலை நகர்த்திக் கொண்டிருந்த இவர்கள் அங்கிருந்து திடீரென இடம்பெயர்ந்த மக்களைப் போல இங்கு வந்து மூட்டை முடிச்சுகளுடன் தங்கியுள்ளார்கள் என்று நினைக்கும் போது இதற்குப் பின்னால் பெரும் பலம் வாய்ந்த சக்தியொன்று இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இவர்கள் மீள்குடியேற்றத்திற்கு வந்த போது இவர்களுடன் செய்திகளைச் சேகரிக்க தென்னிலங்கையில் இருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகைகளின் செய்தியாளர்களும் வந்துள்ளனர் என்றால் பாருங்களேன்.

இது ஒரு திட்டமிட்ட திருமணக் கலப்பு நடைபெற இருப்பதையும், அதனூடாக முதல் கட்டமாக இவர்கள் யாழ் வந்து தங்கியிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில், சிங்கள பெண்கள் மற்றும் ஆண்களை மணம் முடிக்கச்செய்து, அவர்களையும் சமுதாயத்தில் இணைத்து, அதனூடாக புலனாய்வுத் தகவல்களைப் பெற நீண்டகால நடவடிக்கைக்காக, இலங்கை புலனாய்வுத்துறையால் இவர்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

ஆக மொத்தத்தில் இலங்கை அரசானது, தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிப்பது, சிங்கள குடியேற்றங்களை நிறுவுவது, தமிழ் சமுதாயத்தில் சிங்கள இனத்தைக் கலப்பது, அதனூடாக தமக்குத் தேவையான செய்திகளைப் பெற்றுக்கொள்வது, தமிழரின் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் மெல்ல மெல்ல வேரோடு அழிப்பது போன்ற நீண்ட நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபாட்டுள்ளது என்பதையே இது எமக்கு உணர்த்தி நிற்கிறது. வட கிழக்கில் உள்ள தமிழர்கள் இராணுவ அடக்குமுறையில் இருப்பதால் அவர்கள் வாய்பொத்தி நிற்கவேண்டிய சூழ் நிலை இருக்கிறது. ஆனால் புலம் பெயர் தமிழ் மக்கள் அப்படி அல்ல, அதனால் அவர்கள் தொடர்ந்தும் எமது இன விடுதலைக்காகவும், தமிழ் தேசியத்துக்காகவும் உழைக்கவேண்டும்.

நாம் உறங்கினால் எதிரி விழித்துக்கொள்வான்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 17, 2010 2:17 am

இடம் கொடுக்காதே பிறகு பலஸ்தீனத்தில் இஸ்ரயீல் நிலையாகி விடும் தமிழா விழித்திரு.

யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக