புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_c10வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_m10வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_c10வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_m10வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_c10வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_m10வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_c10வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_m10வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_c10வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_m10வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_c10வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_m10வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_c10 
8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_c10வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_m10வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நிர்மாணிப்பதில் சீனா மும்முரம்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 2:10 am

இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய சீன அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கு, கிழக்கில் நிரந்தர இராணுவ முகாம்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, வெளிநாட்டு படைகளுக்கு இலங்கையில் பயிற்சியளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். இலங்கை இராணுவத்தின் 61 ஆவது ஆண்டு நிறைவையொட்டி கொழும்பு இராணுவ தலைமையக மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இப்போது யுத்தம் முடிந்துவிட்டது. 30 வருட யுத்தத்தின் பின்னர் பொருளாதார அபிவிருத்தி யுத்தமே தற்போது ஆரம்பமாகியிருக்கிறது. அந்த வகையில் இலங்கையை அபிவிருத்தியில் உயர்த்துவதும் அதேபோல் படையினரின் நலன்புரி விடயங்களுமே தமது இராணுவத்தினரின் அடுத்த நடவடிக்கையாக இருக்க வேண்டுமாம் என்கிறார் அவர்.

இராணுவத்தினரின் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு நாடு முழுவதும் அனைத்து வசதிகளுடனும் கூடிய நிரந்தர முகாம்களை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சீன அரசிடமிருந்து எமது அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ள ஏற்கனவே தயார் நிலையிலுள்ள கட்டிட பாகங்களைப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலையான முகாம்கள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன.

இதேநேரம், தொழில்சார் ரீதியான இராணுவம் என்ற வகையில் தேவையான பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கவும் பாதுகாப்புப் படை கட்டளைத் தலைமையக மட்டங்களில் தொழில்சார் பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர உறவுகள் ஊடாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் ஆலோசனையின் பிரகாரம் வெளிநாட்டு படைகளுக்கு பயிற்சியளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றும் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக