புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 5:22 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Today at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 12:30 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 12:25 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 12:23 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 12:21 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_m10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10 
33 Posts - 42%
heezulia
வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_m10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10 
31 Posts - 40%
mohamed nizamudeen
வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_m10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10 
5 Posts - 6%
mini
வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_m10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10 
2 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_m10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10 
2 Posts - 3%
Saravananj
வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_m10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_m10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10 
1 Post - 1%
E KUMARAN
வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_m10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10 
1 Post - 1%
King rafi
வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_m10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10 
1 Post - 1%
Barushree
வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_m10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_m10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_m10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10 
80 Posts - 43%
mohamed nizamudeen
வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_m10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10 
9 Posts - 5%
mini
வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_m10வாரீர்...! வடம் பிடிக்க! Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்

2 Posts - 1%
Guna.D

prajai

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரீர்...! வடம் பிடிக்க!

உமர் பாரூக்
உமர் பாரூக்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 15/10/2010

Postஉமர் பாரூக் Sat Oct 16, 2010 9:26 pm

ஒற்றுமையெனும்
உறுதி மொழியை
அடிப்படையாய் கொண்டு...

சமுதாயமெனும்
தலையாய தூண்களை
நிலை நாட்டி...

மொழிகளால்
மெருகூட்டப்பட்ட
மாநிலக் கூரைகளால் வேய்ந்து...

சீரான சட்டங்களையும்
மகத்தான மரபுகளையும்
மனிகளாய் கோர்த்து...

மனிதம்
பண்பாடு
நேர்மை
கலாசாரம் போன்ற
மலர்களால் அலங்கரித்து...

வீரமெனும்
அச்சானியைக் கொண்டு
விவேகமெனும்
சக்கரங்கள் நிறுவினோம்...!

உறுவானது பாரதமெனும்
பிரமாண்ட தேர்!

பன்படுத்தப் பட்ட
தேரில்...
பக்குவப் படுத்தி
திரிக்கப் படாத
வலுவிழந்த வடமாய்
பிரிந்த நிலை சமூகம்!

இழுக்கப் படாத தேரை
இயக்கிப் பார்க்கும் ஆசையில்
திட்டமிட்டு நுழைந்த
ஆங்கிலேயன்...!

பிறகென்ன...
போராட்டம்
சிறைச்சாலை
சிரமங்கள் சித்திரவதைகள்...
ஆக்கிரமிப்பின் சர்வாதிகாரத்தில்
அலைக்கழிக்கப் பட்டது
மனிதம்!

கல்லுடைத்தும்
செக்கிழுத்தும்
சிரமங்களுக்கிடையே
நசுக்கப் பட்டது
நேயம்!

பாரதத் தேரோடு
பரிவட்டங்களையும்
பறி கொடுத்து பரிதாபத்தில்
பதறியபடி சமூகம்...!

சூழ்நிலையை கண்டுணர்ந்து...
வீரத்தால் வெகுண்டெழுந்து...
வீர முழக்கங்களை முன் வைத்து
வன்முறையை பின் தள்ளினோம்

சத்தியம் அகிம்சை என
அற வழியில் போராடி
முயற்சித்தோம்
முடி சூடினோம்!
முடிவானது சுதந்திரம்...!

இன்று...

பொன்விழா கண்ட
மதி மயக்கம்!
வீண் வாதங்களும்
வறட்டு விவாதங்களுமாய்...
மீண்டும் பிரியும் நிலையில்
சமூகம்...!

”வலுவிழக்கிறது வடம்!”

’ஊர் ரெண்டு பட்டால்’
கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்...

குதூகளிக்கும் கூத்தாடியாய்
அன்று,
எங்கிருந்தோ வந்த
ஆங்கிலேயன்!
இன்று,
நம்மிலிருந்து பிரிந்த
அண்டை நாட்டுக்காரன்...!

வாரீர்!
ஒற்றுமை எனும் வடம்
பற்றிப் பிடிப்போம்...!
ஊர் கூடி
பாரத தேரிழுப்போம்...!

வாரிர்...!
வடம் பிடிக்க!

நன்றி ...
வசந்தவாசல் அ.சலீம் பாஷா - துபாய்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 16, 2010 9:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக