புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_m10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 
83 Posts - 56%
heezulia
 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_m10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_m10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_m10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_m10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_m10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_m10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_m10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 
22 Posts - 92%
T.N.Balasubramanian
 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_m10 என் இரவு நண்பன்... - Page 2 Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இரவு நண்பன்...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 3:41 pm

First topic message reminder :

என் இரவு நண்பன்......

 என் இரவு நண்பன்... - Page 2 Images?q=tbn:ANd9GcSRrsDKCjMuZQNDz6gnfY5DQiOMR8pVHLWC2F4_aJdFLvV_014&t=1&usg=__SCdUbNTDXnqfvaQSKa4TmnUIZQ0=

இரவு நண்பன் நீ
இனிமைக் கதைகளுக்கும்
இளமைக் கதைகளுக்கும்
கண்ணீர்க் கதைகளுக்கும்
முதலாம் சாட்சி நீ!

ஈருடல் சேரும்
பரவச வேளையில்
இங்கிதம் தெரியா
மனிதர்கள் இவரென்று
முணுமுணுத் திருப்பாயோ?

அங்கத லீலைகள்
அனுதினம் கண்டு
மகிழ்ச்சி பொங்க
மோன நிலையில்
பூரித்திருப்பாயோ?

மெளன மொழியும்
அறியா உன்னை
மந்திரவாதியாய்
உருவகத்திடும்
அவலம் கண்டு
புழுங்கிச் சாவாயோ?

அழுக்குத் தலையும்
ஈரும் பேனும்
அனுதினம் உன்மேல்
அழுந்துவதனால்
அதிர்ந்து போவாயோ?

அவ்வப்போது மாற்றாவிடினும்
எப்போதாவது சட்டையைமாற்றி
முடை நாற்றத்தின்
மூர்ச்சையில் இருந்து
தெளிய வைப்பார்களா
என்று ஏங்கியிருப்பாயா?

சிவப்பு முக்கோணம்
செய்யும் வேலையைச்
சில நேரங்களில்
செய்வதை எண்ணி
செம்மாந்து இருப்பாயா?

கல்மனக் காரர்கள்
காலுக்குள் போட்டு
மிதிப்பதனாலே
மதிக்கத்தெரியா
மனிதரென்றெண்ணி
மன்னித்திருப்பாயா?

மடியிலுன்னை
சீராட்டுகையிலே
சிந்தனையூற்றாய்
பிரவாகித்து
சீர்கவிதை
பொழிவாயோ?

கட்டில் போரில்
ஆயுதமாகவும்
கேடயமாகவும்
அவதரிப் பதனால்
ஆண்மை கொள்வாயோ?

பஞ்சுப் பொதியே!
எண்ணங்களாகி
பருத்து இருப்பாயோ?
ஓய்வு பெறுமுன்
அனுபவம் கூறி
அமைதி அடைவாயோ?

ஆதிரா..

 என் இரவு நண்பன்... - Page 2 A என் இரவு நண்பன்... - Page 2 A என் இரவு நண்பன்... - Page 2 T என் இரவு நண்பன்... - Page 2 H என் இரவு நண்பன்... - Page 2 I என் இரவு நண்பன்... - Page 2 R என் இரவு நண்பன்... - Page 2 A என் இரவு நண்பன்... - Page 2 Empty

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Oct 16, 2010 8:11 pm

சூப்பர்க்கா...  என் இரவு நண்பன்... - Page 2 677196

இந்த பிட்டையும் சேர்த்துக்கோங்க..

ஜொள்ளர்களின்
சுமை தாங்கி தலை அனை...! சிரி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 8:23 pm

Tamilzhan wrote:சூப்பர்க்கா...  என் இரவு நண்பன்... - Page 2 677196

இந்த பிட்டையும் சேர்த்துக்கோங்க..

ஜொள்ளர்களின்
சுமை தாங்கி தலை அனை...! சிரி

ஆமால்ல... இதை மறந்துட்டேன்ல....  என் இரவு நண்பன்... - Page 2 755837 அனுபவம் பேசுதா!!!
.. நன்றி தமிழன்..  என் இரவு நண்பன்... - Page 2 154550

 என் இரவு நண்பன்... - Page 2 A என் இரவு நண்பன்... - Page 2 A என் இரவு நண்பன்... - Page 2 T என் இரவு நண்பன்... - Page 2 H என் இரவு நண்பன்... - Page 2 I என் இரவு நண்பன்... - Page 2 R என் இரவு நண்பன்... - Page 2 A என் இரவு நண்பன்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 8:28 pm

ஹாசிம் wrote:அக்காவின் அற்புத வரிகள் அருமையாக உள்ளது அக்கா

தனிமையின் தவிப்பில்
தலைவைப்பதும் உன்மடியில்
தங்கம் நீ என கட்டித்தூங்குவதும் உன்னோடு
தழுவும் உன்னை தாங்க முடிகிறது

இந்த இரவு நண்பனைப்பற்றி எழுத பலநாள் நினைத்ததுண்டு
அதனை அக்காவின் வரிகளில் கண்டு ஆனந்தம்

என்றோ கிறுக்கியதுதான் ஹாசிம் இது. இன்று கையில் கிடைத்தது. பதிந்து விட்டேன். ஆனந்தம் அடைந்த அன்புக்கு நன்றி ஹாசிம்..  என் இரவு நண்பன்... - Page 2 154550

 என் இரவு நண்பன்... - Page 2 A என் இரவு நண்பன்... - Page 2 A என் இரவு நண்பன்... - Page 2 T என் இரவு நண்பன்... - Page 2 H என் இரவு நண்பன்... - Page 2 I என் இரவு நண்பன்... - Page 2 R என் இரவு நண்பன்... - Page 2 A என் இரவு நண்பன்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 8:46 pm

T.N.Balasubramanian wrote:இரவு நண்பன் ,
இக்காலங்களில்
மதிய நேரங்களிலும்
ஓரிரு மணிகள்
நான் மதிக்கும்
மதிய நண்பன்.

தலை அணைக்கு ,
கவிதையால் ஒரு அணை கட்டி,
சிறுக சிறுக வெளிக் கொணர்ந்த,
அருமையான கவித் துளிகள்.

வாழ்த்துக்கள்  என் இரவு நண்பன்... - Page 2 154550 .
ரமணீயன்.

மதியம் நான் கண் அயர்வது இல்லை ஐயா. அதனால் சொல்ல மறந்து விட்டேனோ? சும்மா சுவைக்காக இட்ட பெயர் இது... தங்கள் பாராட்டு என்ற அன்பான அணையில் இதமாக இருக்கிறோம் ஐயா.. மிக்க நன்றி ஐயா..  என் இரவு நண்பன்... - Page 2 678642  என் இரவு நண்பன்... - Page 2 154550

 என் இரவு நண்பன்... - Page 2 A என் இரவு நண்பன்... - Page 2 A என் இரவு நண்பன்... - Page 2 T என் இரவு நண்பன்... - Page 2 H என் இரவு நண்பன்... - Page 2 I என் இரவு நண்பன்... - Page 2 R என் இரவு நண்பன்... - Page 2 A என் இரவு நண்பன்... - Page 2 Empty
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 9:05 pm

அழகான வரிகள்.. அக்கா... தலையணை பேசினால்... என்னாகும் என சிந்திக்க தூண்டுகிறது அக்கா..

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 9:16 pm

அருமையான கவிதை அக்கா.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தலையணை..தங்கள் கவியால்..
பெருமைப்பட்டு கொள்ளும்... நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 16, 2010 9:21 pm

///அழுக்குத் தலையும்
ஈரும் பேனும்
அனுதினம் உன்மேல்
அழுந்துவதனால்
அதிர்ந்து போவாயோ?///

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் அருமையான படைப்பு வெளியானதில் மகிழ்ச்சி அக்கா! சிறப்பான கவிதை!  என் இரவு நண்பன்... - Page 2 154550

 என் இரவு நண்பன்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 17, 2010 11:21 am

Jotheshree wrote:அழகான வரிகள்.. அக்கா... தலையணை பேசினால்... என்னாகும் என சிந்திக்க தூண்டுகிறது அக்கா..
மிக்க நன்றி ஜோ...  என் இரவு நண்பன்... - Page 2 154550

 என் இரவு நண்பன்... - Page 2 A என் இரவு நண்பன்... - Page 2 A என் இரவு நண்பன்... - Page 2 T என் இரவு நண்பன்... - Page 2 H என் இரவு நண்பன்... - Page 2 I என் இரவு நண்பன்... - Page 2 R என் இரவு நண்பன்... - Page 2 A என் இரவு நண்பன்... - Page 2 Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 17, 2010 11:31 am

பஞ்சுப் பொதியே!
எண்ணங்களாகி
பருத்து இருப்பாயோ?
ஓய்வு பெறுமுன்
அனுபவம் கூறி
அமைதி அடைவாயோ?

..............மிக மிக நல்ல பதிவு. தலையணை கவிதை தரும் சுகமான சூழல்கள் அருமை ஆதிரா. வாழ்த்துக்கள்.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Oct 20, 2010 11:24 am

கவிதை அருமை வாழ்த்துக்கள் ஆதிரா அக்கா ..

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக