புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
92 Posts - 74%
heezulia
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
3 Posts - 2%
prajai
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
1 Post - 1%
mruthun
வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_m10வீணான கண்காட்சி...(கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணான கண்காட்சி...(கவிதை)


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 16, 2010 2:48 pm

வீணான கண்காட்சி...(கவிதை) Thumbnail
வாலிபம் கடந்தும்
வாழத்துடிக்கும் வாலிபனுக்கு
வாழ்க்கைத்துணை நாடி
வாறாங்க(வருகிறார்கள்) பெண்பார்க்க

மணாளனின் பட்டாளமாம்
மடைதிறந்த வெள்ளமாய்
மனிதர்கள் கூட்டமொன்று
மனங்கோணும் விசாரிப்புகளுடன்

ஏதேதோ பேசிவிட்டு
ஏலம் போடுகின்றனர்
ஏதும் உரைக்காத ஊமையாய்
ஏளனமாய் மாப்பிள்ளை

அலங்கரித்த பெண்ணவளை
அலங்காரப் பொருளாக்கி
அத்தனை கண்களும் மேய்ந்து
அளவளாவும் உரையில் வெந்து

பேதையவளின் மனமும் கூச
பேறுகளற்ற கண்காட்சியில்
பேதலித்த உள்ளத்துடன்
பேதை மனமும் அழுகிறது

கவலையற்ற உறவுகளோ
கருத்துகளைக் கூட்டி எடுத்து
களைந்து விடநாடி - ஜாதகத்தில்
கண்டமென விதியமைத்த அனியாயம்

மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.






நேசமுடன் ஹாசிம்
வீணான கண்காட்சி...(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 4:19 pm

by ஹாசிம் Today at 5:18 pm


குறிப்பு : இடத்திற்கு இடம் சம்பிரதாயங்கள் வேறுபடலாம் ஆனால் நோக்கம் ஒன்றாக அமைந்து விடுகின்றது திருமணத்திற்கு தகுதியான ஆண் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர்கள் திருமண பந்தத்தை நிறைவேற்றுவதற்கு படும் அல்லல் நாம் அனைவரும் அறிந்த விடயம்தான்
திருமணம் என்பது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது ஒரு பெண்பார்க்கும் படலம் ஆரம்பிக்கு முன்னர் அந்த பந்தத்தில் இணையும் இரு மனங்களும் சந்தித்து உறுதி அடைந்த பின்னர் சம்பிரதாயத்திற்காக பெண்பார்க்கும் விடயத்தை ஏற்பாடு செய்து விடுவது எவரையும் பாதிக்காத ஒரு விடயமாக அமையும் மாறாக பெண்பார்க சென்று விட்டு அதில் தீர்வு காணமால் வெறுமனே வேண்டாத காரணங்கள் கூறி அந்த திருமணத்தை அலைத்துவிடுவதில் அதிகமாக பாதிக்கப்படுவது ஒரு பெண்ணின் மனம் என்பதை திருமணத்திற்கு தயாராயிருக்கும் அத்தனை ஆண்களும் உணர வேண்டும்
எத்தனை தடவை ஒரு பெண்ணை அலங்காரம் செய்து காட்சிப்படுத்தி அந்தப்பெண்ணின் மனதில் ஆசைகளை வளர்த்து அத்தனை ஆசைகளையும் உயிரற்றதாக்கும் செயல்களை களைவதில் அர்த்தம் உள்ளதாக அமையு்ம் என்பது எனது கரு இதனை ஒருவரேனும் உணர்ந்திட்டால் என் எண்ணம் ஈடேறிதாகிடும். அன்பு மலர்



வீணான கண்காட்சி...(கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 4:20 pm

மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.


அனைத்து வரிகளும் அப்பட்டமான உண்மை வரிகள்
அன்பு கவியே மிகவும் சிறப்பாக உள்ளது அன்பு வாழ்த்துக்கள்.



வீணான கண்காட்சி...(கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 16, 2010 4:57 pm

அப்புகுட்டி wrote:மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.


அனைத்து வரிகளும் அப்பட்டமான உண்மை வரிகள்
அன்பு கவியே மிகவும் சிறப்பாக உள்ளது அன்பு வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி நண்பா தங்களின் வரிகளில் மகிழ்ச்சி



நேசமுடன் ஹாசிம்
வீணான கண்காட்சி...(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 5:48 pm

//மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒருவன் - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.//

இரத்தக் கவிதை இது ஹாசிம். படிக்கும் போதே மனம் மாறத்தூண்டும் கவிதை. இதயம் உள்ளவர்கள் எல்லாரும் சிந்தித்து மறக்க வேண்டிய ஒன்று இந்த பெண்பார்க்கும் படலம். அழகாகப் பெண்ணின் வலியை கவி வரியாக்கிய ஹாசிமுக்கு என் இத்யங்கனிந்த பாராட்டுக்கள்..
பெண்ணினத்தின் சார்பில் தங்களுகு ஒரு மலர்ச்செண்டு..
வீணான கண்காட்சி...(கவிதை) Bridal%20bouquet%20round%20white வீணான கண்காட்சி...(கவிதை) 154550



வீணான கண்காட்சி...(கவிதை) Aவீணான கண்காட்சி...(கவிதை) Aவீணான கண்காட்சி...(கவிதை) Tவீணான கண்காட்சி...(கவிதை) Hவீணான கண்காட்சி...(கவிதை) Iவீணான கண்காட்சி...(கவிதை) Rவீணான கண்காட்சி...(கவிதை) Aவீணான கண்காட்சி...(கவிதை) Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 16, 2010 6:29 pm

Aathira wrote://மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒருவன் - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.//

இரத்தக் கவிதை இது ஹாசிம். படிக்கும் போதே மனம் மாறத்தூண்டும் கவிதை. இதயம் உள்ளவர்கள் எல்லாரும் சிந்தித்து மறக்க வேண்டிய ஒன்று இந்த பெண்பார்க்கும் படலம். அழகாகப் பெண்ணின் வலியை கவி வரியாக்கிய ஹாசிமுக்கு என் இத்யங்கனிந்த பாராட்டுக்கள்..
பெண்ணினத்தின் சார்பில் தங்களுகு ஒரு மலர்ச்செண்டு..
வீணான கண்காட்சி...(கவிதை) Bridal%20bouquet%20round%20white வீணான கண்காட்சி...(கவிதை) 154550

மிக்க நன்றி அக்கா ஏற்றேன் உங்கள் மலர்களை



நேசமுடன் ஹாசிம்
வீணான கண்காட்சி...(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 8:35 pm

ஹாசிம் wrote:வீணான கண்காட்சி...(கவிதை) Thumbnail
வாலிபம் கடந்தும்
வாழத்துடிக்கும் வாலிபனுக்கு
வாழ்க்கைத்துணை நாடி
வாறாங்க(வருகிறார்கள்) பெண்பார்க்க

மணாளனின் பட்டாளமாம்
மடைதிறந்த வெள்ளமாய்
மனிதர்கள் கூட்டமொன்று
மனங்கோணும் விசாரிப்புகளுடன்

ஏதேதோ பேசிவிட்டு
ஏலம் போடுகின்றனர்
ஏதும் உரைக்காத ஊமையாய்
ஏளனமாய் மாப்பிள்ளை

அலங்கரித்த பெண்ணவளை
அலங்காரப் பொருளாக்கி
அத்தனை கண்களும் மேய்ந்து
அளவளாவும் உரையில் வெந்து

பேதையவளின் மனமும் கூச
பேறுகளற்ற கண்காட்சியில்
பேதலித்த உள்ளத்துடன்
பேதை மனமும் அழுகிறது

கவலையற்ற உறவுகளோ
கருத்துகளைக் கூட்டி எடுத்து
களைந்து விடநாடி - ஜாதகத்தில்
கண்டமென விதியமைத்த அனியாயம்

மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.


அண்ணா ஒவ்வொரு வரிகளும் உண்மையை உரைக்கின்றன... இதை படித்த பிறகாவது ஜாதகம், ஜாதி, கெளரவம்... பார்க்காமல்... பெண்ணின் மனதிற்கு மரியாதை கொடுக்கட்டும் அண்ணா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 10:01 pm


நன்றி..ஹாசிம்....அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மனிதநேயம் வளர்க்க..
தங்கள் கவி என்றும் துணை புரியும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Oct 17, 2010 10:00 am

Jotheshree wrote:
ஹாசிம் wrote:வீணான கண்காட்சி...(கவிதை) Thumbnail
வாலிபம் கடந்தும்
வாழத்துடிக்கும் வாலிபனுக்கு
வாழ்க்கைத்துணை நாடி
வாறாங்க(வருகிறார்கள்) பெண்பார்க்க

மணாளனின் பட்டாளமாம்
மடைதிறந்த வெள்ளமாய்
மனிதர்கள் கூட்டமொன்று
மனங்கோணும் விசாரிப்புகளுடன்

ஏதேதோ பேசிவிட்டு
ஏலம் போடுகின்றனர்
ஏதும் உரைக்காத ஊமையாய்
ஏளனமாய் மாப்பிள்ளை

அலங்கரித்த பெண்ணவளை
அலங்காரப் பொருளாக்கி
அத்தனை கண்களும் மேய்ந்து
அளவளாவும் உரையில் வெந்து

பேதையவளின் மனமும் கூச
பேறுகளற்ற கண்காட்சியில்
பேதலித்த உள்ளத்துடன்
பேதை மனமும் அழுகிறது

கவலையற்ற உறவுகளோ
கருத்துகளைக் கூட்டி எடுத்து
களைந்து விடநாடி - ஜாதகத்தில்
கண்டமென விதியமைத்த அனியாயம்

மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.


அண்ணா ஒவ்வொரு வரிகளும் உண்மையை உரைக்கின்றன... இதை படித்த பிறகாவது ஜாதகம், ஜாதி, கெளரவம்... பார்க்காமல்... பெண்ணின் மனதிற்கு மரியாதை கொடுக்கட்டும் அண்ணா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி ஜோதி



நேசமுடன் ஹாசிம்
வீணான கண்காட்சி...(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Oct 17, 2010 10:03 am

மிகவும் அருமையான தொகுப்பு மனித நேயத்தை ஊக்குவிக்கும் கவிதை மிகவும் அருமை நண்பா.... வீணான கண்காட்சி...(கவிதை) 942



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக