புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:53 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:13 am

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Yesterday at 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Yesterday at 8:04 pm

» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10 
17 Posts - 55%
ayyasamy ram
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10 
6 Posts - 19%
ஆனந்திபழனியப்பன்
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10 
2 Posts - 6%
King rafi
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10 
1 Post - 3%
Barushree
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10 
1 Post - 3%
mini
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10 
53 Posts - 37%
mohamed nizamudeen
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10 
6 Posts - 4%
சுகவனேஷ்
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10 
3 Posts - 2%
prajai
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10 
2 Posts - 1%

Rutu
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10 
1 Post - 1%
King rafi
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Celosia nitida - கோழிக் கொண்டைப்பூ

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 07, 2010 11:24 am

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ WR_454666

இன்று தினமலரில் இந்தப் படத்தைப் பார்த்ததும் இந்த கோழிக் கொண்டைப்பூ பற்றி எழுத எண்ணம் கொண்டேன்!

சேவலில் கொண்டை போன்ற தோற்றம் கொண்டுள்ளதால் இதற்கு Cockscomb என்ற மற்றொரு பெயரும் உண்டு. கிரேக்க மொழியில் Celosia என்ற சொல்லுக்கு கொழுந்துவிட்டு எரிதல் என்று பொருள்.​ கோழிக்கொண்டைப் பூக்கள் சிவப்பு நிறத்தில் மட்டுமல்லாமல்,​​ ​​ ஆரஞ்சு, மஞ்சள் போன்ற நிறங்களிலும் உள்ளது. இப்பூக்கள் எட்டு நாட்கள் வரை வாடாமல் இருக்கும், இதனால் தமிழ்நாட்டில் மாலை கட்டவும் பயன்படுத்துவார்கள் . ஆனால் வாசனை சிறிதும் இருக்காது. மேலை நாடுகளில் பூங்கொத்துகளில் அதிக அளவில் கோழிக்கொண்ட பூக்களைப் பயன்படுத்துவார்கள்.

இதன் விதைகள் மிகச் சிறியது. ஒரு அவுன்ஸில் (ounce - தமிழில் விளக்கம் தேவை) 43,000 விதைகள் இருக்கும், அவ்வளவு சிறிய விதைகள். இதன் இலைகளையும், பூக்களையும் சமைக்கவும் பயன்படுத்தலாம். வெயில் காலத்தில் நன்றாகச் செழித்து வளரும்.​ வட அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் கோழிக் கொண்டை பயிரிடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும்,​​ கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதிகமாகப் பயிரிடப்பட்டு அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

இந்த வகைப் பூக்கள் இந்தியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும். காரணம் Celosia என்பதற்கு கொழுந்துவிட்டு எரிதல், இது பூவைக் குறிப்பதோடல்லாமல், வறண்ட பகுதிகளில்தான் இச்செடிகள் நன்றாக வளரும். அதிகபட்சமாக 1 அடி உயரம் வளரும். பெரும்பாலும் இந்தச் செடிகள் ஒரு அடிக்குக் குறைவாகவான வளர்ச்சியே கொண்டிருக்கும்.

இந்தப் பூக்களை அதிகம் உற்பத்தி செய்தால் ஏற்றுமதி செய்து சிறப்பான வருமானத்தைப் பெறலாம்! காரணம்: எளிதில் வாடாது, வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்!

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 07, 2010 11:24 am

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ 220px-CelosiaCristataYellowToreador

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Celosia_cristata3

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Oct 07, 2010 11:31 am

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Celosia_cristata3

இந்த மலர் எங்கள் வீட்டிலும் உள்ளது அதுதான் அங்கும் அணலோ

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Oct 07, 2010 11:40 am

சிவா இந்த பூ தானே மாலைல கூட வைப்பது? கல்யாண மாலைல பார்த்தது போல் இருக்குப்பா டார்க் பிங்க் கலர்ல...

அப்புறம் இந்த இலை பூ சமைப்பதாக எழுதி இருக்கீங்களே? நம்மூர்ல சமைக்கிறாங்களா சிவா? இதைப்பற்றிய தகவல்கள் முழுதாக தாங்களேன்..

அப்புறம் ரோஸ்மெரி அப்டின்னு ஒரு தாவரம் இருக்கா? அது சமைக்க கூட உபயோகப்படுத்துவதா எங்க ஆபிசு ஸ்டாஃப் கேட்டாங்க இது பற்றிய விவரம்... இது பத்தி கூட கொஞ்சம் விரிவா தாங்கப்பா...

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Oct 07, 2010 11:45 am

அப்புகுட்டி wrote:Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Celosia_cristata3

இந்த மலர் எங்கள் வீட்டிலும் உள்ளது அதுதான் அங்கும் அணலோ

அட இந்தியாவிலா இல்லை நீங்களிங்கிருக்கும் நாட்டிலா அப்பு?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Oct 07, 2010 11:49 am

மஞ்சுபாஷிணி wrote:
அப்புகுட்டி wrote:Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Celosia_cristata3

இந்த மலர் எங்கள் வீட்டிலும் உள்ளது அதுதான் அங்கும் அணலோ

அட இந்தியாவிலா இல்லை நீங்களிங்கிருக்கும் நாட்டிலா அப்பு?

இரண்டிலும் இல்லை அக்கா ஜாலி ஜாலி

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Oct 07, 2010 12:36 pm

அப்ப எங்க தான் அப்பு ?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 07, 2010 1:49 pm

மஞ்சுபாஷிணி wrote:சிவா இந்த பூ தானே மாலைல கூட வைப்பது? கல்யாண மாலைல பார்த்தது போல் இருக்குப்பா டார்க் பிங்க் கலர்ல...

அப்புறம் இந்த இலை பூ சமைப்பதாக எழுதி இருக்கீங்களே? நம்மூர்ல சமைக்கிறாங்களா சிவா? இதைப்பற்றிய தகவல்கள் முழுதாக தாங்களேன்..

அப்புறம் ரோஸ்மெரி அப்டின்னு ஒரு தாவரம் இருக்கா? அது சமைக்க கூட உபயோகப்படுத்துவதா எங்க ஆபிசு ஸ்டாஃப் கேட்டாங்க இது பற்றிய விவரம்... இது பத்தி கூட கொஞ்சம் விரிவா தாங்கப்பா...

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு..

மாலைகளில் வைத்துக் கட்டப்படுவது இந்தப் பூதான்! உங்கள் திருமணத்தில் நீங்கள் எதற்கு மாப்பிள்ளையைப் பார்க்காமல் மாலைப் பார்த்தீர்கள்?

இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள ரோஸ்மெரி என்பது Rosmarinus officinalis என்னும் பெயர் கொண்ட மூலிகைத் தாவரம். இது கிரேக்க புராணங்களுடன் தொடர்புடைய அதிசக்தி வாய்ந்த மூலிகையாகக் கருதப்பட்டது. இது நறுமணம் தயாரிக்கவும் பயன்படுத்தப் படுகிறது! இது பற்றி தனிப் பதிவு ஒன்று எழுதுகிறேன் அக்கா!

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Oct 07, 2010 1:54 pm

அருமை... இந்த பூவை நானும் பார்த்திருக்கிறேன்.... ஜாலி மகிழ்ச்சி

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ Power-Star-Srinivasan
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Oct 07, 2010 1:55 pm

மாலைகளில் வைத்துக் கட்டப்படுவது இந்தப் பூதான்! உங்கள் திருமணத்தில் நீங்கள் எதற்கு மாப்பிள்ளையைப் பார்க்காமல் மாலைப் பார்த்தீர்கள்?

காதில் வைக்க எது சிறந்தது என பார்த்து இருப்பாரே..! சிரி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக