புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு நண்பர் உதுமான் அவர்களுக்கு....... அன்பு வணக்கங்கள்....
Page 1 of 1 •
அன்பு நண்பர் உதுமான் அவர்களுக்கு,
அதிர்ச்சியாக தான் படித்தேன் இந்த கட்டுரையை…. அன்பு பதிவுகள் மட்டுமே உங்களுடையது படித்து வந்துட்டு இப்படி படிக்கும்போது சம்மட்டி அடி போல் உங்களின் இந்த கட்டுரை….
இந்த கட்டுரை பதித்து இதனால் நீங்கள் அடைய நினைத்த சந்தோஷம் அடைந்தீர்களாப்பா? உங்க பதிவுகள் படிக்கும்போதெல்லாம் உங்க அவதார் பக்கம் என் பார்வை போகும்… அழகிய குட்டி குழந்தை ஒன்று அழகாக சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்து பலமுறை நான் கேட்க நினைத்ததை கேட்காமல் விட்டிருக்கேன்…. அழகு குழந்தைப்பா உங்கள் குழந்தையா?
என் தாயின் வளர்ப்பு என்று என்னால் பெருமையாக கம்பீரமாக ஒரு வார்த்தை சொல்லமுடியும்…. ஹிந்து முஸ்லிம் கிருஸ்துன்னு எல்லாரையும் நேசி என்பதே….
யார் தெய்வங்களையும் குறை சொல்லும் உரிமை நமக்கில்லை… இது என் தாயின் வார்த்தை…. இதோ இன்று நான் வாழ்க்கையில் வெற்றியை மட்டுமல்ல அன்பினையும் கொண்டு நன்றாக இருக்கிறேன் இறைவன் அருளால்….
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமாப்பா? நபிகள் மொழிகள் என்று யார் போட்டாலும் நான் முதலில் வந்து படித்து ஆழ்ந்து படித்து பின்னூட்டம் இட்டிருப்பேன்….
எல்லா மதத்து கடவுளை என்னால் நேசிக்கும்போது நல்லவை எங்கிருந்தாலும் சென்று பாராட்டும் நல்ல மனமும் இருப்பது இயற்கை தானேப்பா?
அவரவர் மதம் அவரவருக்கு தாயைப்போல…. உங்கள் தாயை போற்றுகிறேன் என்று சொல்லி இன்று என் தாயை நடுத்தெருவில் உடையின்றி நிற்க வைத்துவிட்டீர்களே உதுமான்…. நீங்கள் செய்த இந்த செயல் உங்களையே வெட்கப்படும்படி செய்துவிட்டதே…
எத்தனைப்பேர் உங்கள் கவிதைகளில் உங்கள் அன்பு பதிவுகளில் உங்களை உத்தமராக நினைத்திருப்போரின் எண்ணத்தில் இல்லை நான் அப்படிப்பட்டவன் இல்லை இதோ இது தான் நான் என்று உங்களிந்த கட்டுரை மூலம் காண்பித்துவிட்டீர்களேப்பா…. கஷ்டமா இருக்குப்பா… நாம் சின்னக்குழந்தைகள் இல்லப்பா சொல்லி திருத்த…. நம் பிள்ளைகளை மதவெறியர்களா வளர்க்காமல் மனிதநேயத்துடன் வளர்க்கனும் என்பது உங்களால் முடியுமா உதுமான்?
இந்த கட்டுரையை உங்கள் மனைவி உங்கள் பிள்ளைகள் உங்கள் நண்பர்கள் எல்லோரிடமும் படித்து காட்ட முடியுமாப்பா? முடியாது, ஏன்னா உங்களின் இந்த செயல் உங்களாலயே இதை மன்னிக்கமுடியாதப்ப எப்படி முடியும்பா?
நம் செயல்கள் நம் சொற்கள் நம் எழுத்துக்கள் பிறர் நம் மேல் மரியாதை வரும்படி செய்யனும்பா… இல்லைன்னா அன்பை வரச்செய்யனும்… எல்லோரையும் விரோதித்துக்கொண்டு என்னப்பா சாதிக்க நினைக்கிறீங்க?
உங்கள் மத உணர்வை நான் மதிக்கிறேன் உதுமான்…. ஆனால் நீங்க?
மன வேதனையுடன் எழுதுகிறேன்பா இதை…. உங்களை தடை செய்துவிட்டதால் உங்களால் இதை படிக்க முடியுமா என்பது கூட தெரியாது….
இறைவன் உங்களையும் உங்கள் மனைவி குழந்தைகளை என்றும் நலமுடன் வைத்திருக்க என் அன்பு பிரார்த்தனைகள்பா…
அயல்நாட்டு வாழ்க்கை என்ற உங்கள் கட்டுரை நேற்று படித்து மன வேதனைப்பட்டேன்பா… இன்றே இப்படி ஒரு கட்டுரை…. இறைவன் உங்கள் குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளும் எல்லா நலனும் என்றும் தரட்டும்பா…..உங்களுக்கு பின் வரும் சந்ததிக்கு மதம் பற்றி நல்லதை சொல்லி கொடுங்கப்பா… மனித நேயத்துடன் இருக்கும்படி சொல்லிக்கொடுங்க… கைக்கு கை காலுக்கு கால் என்று பழி உணர்ச்சி சொல்லி தராதீங்க…
நீங்கள் இருப்பது அயல்நாடுப்பா… எல்லாரும் ஒற்றுமையுடன் கைக்கோர்த்து அன்புடன் இருந்தால் என்னப்பா குறைந்துவிடும்? உங்களின் இந்த கட்டுரையால் நீங்கள் இதுவரை கொண்ட நட்புகள் எத்தனை இழந்தீர்கள் என்று தெரியுமாப்பா? நான் உங்க மேல் எத்தனை மரியாதை வைத்திருந்தேன் …..
மனவேதனை அதிகமாகிறதுப்பா….இறைவன் உங்களை நல்லபடி காக்கட்டும்…. அல்லாஹ் கூட உங்களின் இந்த செயலை விரும்புவதில்லைப்பா…. அல்லாஹ் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.. உங்களின் இந்த செயலை மன்னித்து அருளட்டும்பா…
அன்புடன்
மஞ்சுபாஷிணி

பாளை வனமாக இருந்தாலும் பரவாயில்லை பாரின் வாழ்கையே சிறந்தது என அறை மனதோடு ஏற்க காரணம்? விடைகளை சராசரியான மனித மனதிற்கே விடுகிறேன் !
தாய் நாட்டில் சுற்றமும்,சொந்தமும் இவனுடைய வியர்வையின் முக்கியம் உணராமல் ,தங்களுக்கு என்ன கிடைக்கும் என நோட்டம் விடதொடன்குகிறார்கள்.காலம் கடந்து அதனை உணர்ந்து கொள்பவர்களே அதிகம்.
குழந்தையின் மழலை மொழி இழந்து...
நல்லதும் கெட்டதும் அவனை விலக்கி....
நாக்கின் சுவை இழந்து, ....
இளமை கடந்து....
உள்ளுக்குள் நோய் கண்டு...
ரசனை மிக்க மனம் இழந்து...
இன்னும் எத்தனையோ விழயங்களை வாழ்க்கையில் இழந்து கடல் கடந்து வாழும் பல கோடி மனிதர்களின் நிஜ முகத்தின் ஒரு தோற்றம் இது.
அவர்கள் கற்றதும்,பெற்றதும்,இழந்ததும் வெகு நிறைய.இந்த பதிவு அத்தகைய மனிதர்களுக்கு சமர்ப்பணம் !
.
உதுமான்
அயல்நாட்டு வாழ்க்கை என்ற உங்கள் கட்டுரை நேற்று படித்து மன வேதனைப்பட்டேன்பா… இன்றே இப்படி ஒரு கட்டுரை…. இறைவன் உங்கள் குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளும் எல்லா நலனும் என்றும் தரட்டும்பா…..உங்களுக்கு பின் வரும் சந்ததிக்கு மதம் பற்றி நல்லதை சொல்லி கொடுங்கப்பா… மனித நேயத்துடன் இருக்கும்படி சொல்லிக்கொடுங்க… கைக்கு கை காலுக்கு கால் என்று பழி உணர்ச்சி சொல்லி தராதீங்க…
நீங்கள் இருப்பது அயல்நாடுப்பா… எல்லாரும் ஒற்றுமையுடன் கைக்கோர்த்து அன்புடன் இருந்தால் என்னப்பா குறைந்துவிடும்? உங்களின் இந்த கட்டுரையால் நீங்கள் இதுவரை கொண்ட நட்புகள் எத்தனை இழந்தீர்கள் என்று தெரியுமாப்பா? நான் உங்க மேல் எத்தனை மரியாதை வைத்திருந்தேன் …..
மனவேதனை அதிகமாகிறதுப்பா….இறைவன் உங்களை நல்லபடி காக்கட்டும்…. அல்லாஹ் கூட உங்களின் இந்த செயலை விரும்புவதில்லைப்பா…. அல்லாஹ் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.. உங்களின் இந்த செயலை மன்னித்து அருளட்டும்பா…
அன்புடன்
மஞ்சுபாஷிணி.
உதுமானின் அயல் நாட்டு வாழ்க்கை கட்டுரையை சகோதரி மஞ்சுபாஷினி மருமொழிக்குபின் படிக்கநேர்ந்தது.
இன்னும் புரியவில்லை. மனம் நெருடலில் கேட்கிறேன்.
உண்மை நிலையை விளக்க முடியுமா தயவுசெய்து?

சபீர் கூட இப்பலாம் வரது இல்ல...
உண்மையாக இப்படிப்பட்ட பதிவுகளை இடும் இவர்கள் எல்லாம் மத நேசிகள் இல்லை. கண்டிப்பாக இவர்களால் தூய இசுலாமுக்கு இழிவே. பாவிகளை மன்னிப்போம். மஞ்சு கூறுவது போல கடவுளும் மன்னிப்பாராக..
நேற்றும் ஒரு கவிதையில் நானும் எச்சரித்து இருந்தேன். சற்றும் நாகரிகமற்ற இவரைத் தடை செய்த தலைமை நடத்துனருக்கு நன்றி

பல நாட்களாகவே உதுமானுக்கு எச்சரிக்கைகள் வழங்கிய படிதான் இருந்தோம் மஞ்சு..! அவர் திருந்த பல வாய்ப்புக்கள் தரப்பட்டன..!
அவர் பிடிவாதமாக இவ்வாறு நடந்துகொண்டதால் வேறு வழியின்றி ஈகரையின் ஒற்றுமை காக்க இத்தகைய முடிவை எடுக்க நேர்ந்தது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Hasan1 wrote:சபீர் கூட இப்பலாம் வரது இல்ல...
அன்பு தம்பி சஃபீரும் தன் தவறை உணர்ந்து விட்டார் அன்றே..... அன்பு சகோதரம் மன்னித்தால் மட்டுமே ஈகரையில் இணைவதாக காத்துக்கொண்டு இருக்கிறார்....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1