புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_m10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10 
24 Posts - 69%
heezulia
புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_m10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10 
7 Posts - 20%
Barushree
புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_m10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10 
1 Post - 3%
kavithasankar
புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_m10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_m10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10 
1 Post - 3%
Balaurushya
புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_m10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_m10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10 
78 Posts - 80%
heezulia
புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_m10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_m10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10 
4 Posts - 4%
Balaurushya
புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_m10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_m10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10 
1 Post - 1%
Barushree
புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_m10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_m10புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோயின் தீவிரத்தை தவிர்க்க!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2009 10:43 am

புற்றுநோய் மெல்ல மெல்ல மரணத்தைத் தரும் கொடிய வியாதி. வாய், வயிறு, நுரையீரல் என்று உடலின் எந்தப்பாகத்தையும் புற்றுநோய் பதம் பார்த்துவிடும். இந்த கொடிய வியாதியால் மரணத்தை தழுவுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் புற்றுநோயால் ஏற்படும் மரணத்தில் இருந்து தப்புவது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. பின்லாந்து ஆய்வாளர்கள், மேற்கு பின்லாந்தை சேர்ந்த 2 ஆயிரத்து 560 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அவர்கள் அனைவரும் 42 வயதில் இருந்து 61 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இவர்கள் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வைக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதனால் அவர்களது உடல் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டதோடு வியாதிகளால் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தியது தெரியவந்தது.

கடின உடற்பயிற்சியானது அனைத்து வகைப்புற்று நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தினாலும் குறிப்பாக நுரையீரல் மற்றும் இரப்பை புற்றுநோய்க்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது. இதற்காக தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் போதுமானது. அவை என்னென்ன பயிற்சிகள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

1.மெதுவாக ஓடுவது (ஜாகிங்),
2. நீச்சல் பயிற்சி,
3. படகு ஓட்டுதல்.

இவற்றோடு நீங்கள் வழக்கமாக செய்யும் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆய்வில் ஈடுபட்டவர்கள் ஸ்குவாஷ் மற்றும் கால்பந்து விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 09, 2009 11:56 am

நல்ல தகவல் , கொஞ்ச நாள் முன்னமே தெரிஞ்சிருந்தால் என் தந்தையின் மரணத்தை தள்ளி போட்டுருக்கலாம்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Aug 09, 2009 12:02 pm

:P

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Aug 09, 2009 1:55 pm

அருமையான தகவல் sir,

நன்றி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Aug 10, 2009 10:53 am

பயனுள்ளதகவல் நண்பரே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக