புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை கண்டனக் கூட்டம்-2 லட்சம் மக்களுக்கு அழைப்பு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இதுவரை நடந்த அதிமுக கண்டனக் கூட்டங்களிலேயே பிரமாண்டமானது இதுதான் என்று கூறும் அளவுக்கு மதுரை அதிமுக கண்டனக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அக்கட்சி மிகவும் விரிவாக செய்து வருகிறது. வீடு வீடாக சென்று மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர் அதிமுகவினர். மதுரை முழுவதும் அதிமுக கொடிகள், பேனர்கள் மயமாக காட்சி அளிக்கிறது.
மதுரையில் அதிமுகவினர் இப்படி ஆதிக்கம் செலுத்தி ரொம்ப காலமாச்சுய்யா...இதுதான் மதுரை மக்கள் இப்போது பேசும் பேச்சாக உள்ளது. எங்கு பார்த்தாலும் திமுக கொடிகள், மத்திய அமைச்சர் அழகிரியின் படம் தாங்கிய, அவரது மகன் படம் தாங்கிய பேனர்களையும், பிரமாண்ட போஸ்டர்களையும் பார்த்துப் பழகிப் போய் விட்ட மக்களுக்கு அதிமுக போஸ்டர்களும், பேனர்களும் படு வித்தியாசமாக தெரிகின்றனவாம்.
அந்த அளவுக்கு பிரமாண்டமான முறையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெறப் போகும் கண்டனக் கூட்டத்திற்குத் தயாராகி வருகிறது அதிமுக.
ஜெயலலிதா தலைமையில், விலைவாசி உயர்வு, மின் தடை, முல்லைப்பெரியாறு பிரச்சினை ஆகியவற்றை கண்டித்து, மதுரையில் வருகிற 18-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்காக ரிங் ரோடு பாண்டி கோவில் அருகில் மஸ்தான்பட்டி என்ற இடத்தில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.
சோனியா நிகழ்ச்சி நடந்த அதே இடத்தில்
மேடை அமையும் இடம் சற்று முக்கியமானது. இதே இடத்தில்தான் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் முன்னிலையில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதே இடத்தில் தற்போது ஜெயலலிதா தலைமையிலான பிரமாண்ட கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளையும், பிற பணிகளையும், முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நைனார் நாகேந்திரன், நத்தம் விஸ்வாதன், பொள்ளாச்சி ஜெயராமன், ராஜ கண்ணப்பன் தலைமையில் அதிமுகவினர் பம்பரம் போல சுழன்று ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான முறையில், வீடு வீடாக சென்று ஆர்ப்பாட்டம் குறித்த விளக்க அழைப்பிதழ் கொடுத்து மக்களை அழைத்து வருகின்றனர். இதுவரை மதுரை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் 2 லட்சம் பேருக்கு அழைப்பு விடுத்துள்ளனராம்.
இது போக மதுரை நகரில் மாநகர் அதிமுக சார்பில் 3 ராட்சத பலூன்களை பறக்க விட்டுள்ளனர். அதிமுக போராட்டம் குறித்த விளக்கம் அதில் காணப்படுகிறது.
மேலும் வாகனங்கள் மூலம் வீதி வீதியாக சென்று பிரசாரமும் செய்யப்படுகிறது. இது மதுரையில் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படுகிறதாம்.
பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் அதிமுகவினரே ஒரு பாதுகாப்புப் படையை அமைத்து கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளனராம். மேலும், ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளிக்க கமாண்டோ படை போன்ற ஒன்றையும் அதிமுக அமைத்துள்ளது.
ஜெயலலிதா 18ம்தேதி மதியம் தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். பின்னர் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் மேடைக்கு வந்து சேருகிறார்.
வழிநெடுகிலும் ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட வரவேற்பு தரப்படுகிறதாம். கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பூரண கும்ப மரியாதை என வரவேற்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிமுகவினருக்கு பெரும் உற்சாகம் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியால் மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட அதிமுக வட்டாரமே களிப்பில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ராஜா wrote:மதுரை கண்டனக் கூட்டம்-2 லட்சம் மக்களுக்கு அழைப்பு
200000 x குவாட்டர் பாட்டில் = ?
200000 x பிரியாணி பொட்டலம் = ?
போக்குவரத்து செலவு = ?
அடேயப்பா ........... பிரமாண்டமான கண்டன கூட்டம் தான்
அது சரி மன்னா ,,,எவ்வளவு பட்ஜெட் போட்டு இருக்கீங்க ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
எனக்கு கணக்கு கொஞ்சம் வீக் , நீங்களே கணக்கு பண்ணி சொல்லுங்கரபீக் wrote:ராஜா wrote:மதுரை கண்டனக் கூட்டம்-2 லட்சம் மக்களுக்கு அழைப்பு
200000 x குவாட்டர் பாட்டில் = ?
200000 x பிரியாணி பொட்டலம் = ?
போக்குவரத்து செலவு = ?
அடேயப்பா ........... பிரமாண்டமான கண்டன கூட்டம் தான்
அது சரி மன்னா ,,,எவ்வளவு பட்ஜெட் போட்டு இருக்கீங்க ?
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ராஜா wrote:எனக்கு கணக்கு கொஞ்சம் வீக் , நீங்களே கணக்கு பண்ணி சொல்லுங்கரபீக் wrote:ராஜா wrote:மதுரை கண்டனக் கூட்டம்-2 லட்சம் மக்களுக்கு அழைப்பு
200000 x குவாட்டர் பாட்டில் = ?
200000 x பிரியாணி பொட்டலம் = ?
போக்குவரத்து செலவு = ?
அடேயப்பா ........... பிரமாண்டமான கண்டன கூட்டம் தான்
அது சரி மன்னா ,,,எவ்வளவு பட்ஜெட் போட்டு இருக்கீங்க ?
இதுக்கு முழு பொறுப்பே நீங்கதானே ,,அப்புறம் எங்களை கேட்ட நாங்க எப்படி சொல்லுவோம் ,,,,,நாங்க எல்லாம் அஞ்சா நெஞ்சனோட அரைவேக்காடுகள்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:ராஜா wrote:எனக்கு கணக்கு கொஞ்சம் வீக் , நீங்களே கணக்கு பண்ணி சொல்லுங்கரபீக் wrote:
அது சரி மன்னா ,,,எவ்வளவு பட்ஜெட் போட்டு இருக்கீங்க ?
இதுக்கு முழு பொறுப்பே நீங்கதானே ,,அப்புறம் எங்களை கேட்ட நாங்க எப்படி சொல்லுவோம் ,,,,,நாங்க எல்லாம் அஞ்சா நெஞ்சனோட அரைவேக்காடுகள்
நண்பா அப்படியே நம்ம வீர தளபதியையும் சேர்த்துக்கோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ராஜா wrote:எனக்கு கணக்கு கொஞ்சம் வீக் , நீங்களே கணக்கு பண்ணி சொல்லுங்கரபீக் wrote:ராஜா wrote:மதுரை கண்டனக் கூட்டம்-2 லட்சம் மக்களுக்கு அழைப்பு
200000 x குவாட்டர் பாட்டில் = ?
200000 x பிரியாணி பொட்டலம் = ?
போக்குவரத்து செலவு = ?
அடேயப்பா ........... பிரமாண்டமான கண்டன கூட்டம் தான்
அது சரி மன்னா ,,,எவ்வளவு பட்ஜெட் போட்டு இருக்கீங்க ?
நாங்கெல்லாம் கணக்கு போட்டா நாடு தாங்காது
- Sponsored content
Similar topics
» போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம்
» இலங்கை அரசிற்கு எதிரான கண்டனக் கூட்டம்
» மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
» கிளீன் இந்தியா - மோடி அழைப்பு - கமல் ஏற்பு! 90 லட்சம் பேரை இணைக்க திட்டம்!!
» அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1