புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_lcapபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_voting_barபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_rcap 
37 Posts - 36%
heezulia
பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_lcapபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_voting_barபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_rcap 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_lcapபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_voting_barபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_rcap 
17 Posts - 17%
Rathinavelu
பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_lcapபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_voting_barபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_rcap 
7 Posts - 7%
mohamed nizamudeen
பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_lcapபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_voting_barபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_rcap 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_lcapபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_voting_barபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_lcapபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_voting_barபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_rcap 
1 Post - 1%
mruthun
பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_lcapபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_voting_barபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_lcapபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_voting_barபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_rcap 
110 Posts - 45%
ayyasamy ram
பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_lcapபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_voting_barபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_rcap 
82 Posts - 34%

21 Posts - 9%

12 Posts - 5%
Rathinavelu
பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_lcapபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_voting_barபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_lcapபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_voting_barபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_lcapபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_voting_barபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_rcap 
3 Posts - 1%
manikavi
பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_lcapபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_voting_barபிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு

asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Fri Oct 15, 2010 9:04 pm

பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு

ஆறு மாதம் வைக்கப்பட்ட மெக்டொனால்ட் உணவு தீங்கை விளைவிக்கும் 'பிளாஸ்டிக்'காக மாறுவதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளிவந்துள்ளது. மெக்டொனால்ட், கே.எப்.ஸி போன்ற உணவகங்களில் பரிமாறப்படும் ஃபாஸ்ட் புட் எனப்படும் விரைவு உணவு கலாச்சாரம் உலகெங்கும் பரவி உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டும் இல்லாமல் இந்த உணவகங்கள் நம் நாட்டிலும் பரவி வருகிறது. இங்கு உணவருந்வது ஆடம்பரமாகவும், பெருமையாகவும் பெரும்பாலான இளைஞர்கள் மட்டும் இல்லாமல் குழந்தைகளும் மத்தியிலும் கருதுப்படுகிறது.

மிக சுத்தமான உணவாக மிகுந்த ஆடம்பரமாக பரிமாறப்படும் இந்த உணவுகள் உண்மையில் உடல் நலத்திற்கு மிக கேடானது. மேலை நாடுகளில் இந்த உணவகங்களில் வாடிக்கையாக உணவருந்தும் குழந்தைகள் அதிகப்படியான உடல் பருமனாகி சிறிய வயதிலேயே இருதய கோளாறு, சக்கரை வியாதி போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள். மரபணு மாற்றப்பட்ட கோழி, உருளைகிழங்கு, சோளம் மற்றும் சுவையை கூட்ட பயன்படும் மோனோ சோடியம் குளூட்டாமேட் (Monosodium glutamate) போன்ற ஆபத்தான பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன இங்கு தயாரிக்கும் உணவுகள். இங்கு பயன்படுத்தப்படும் மரபணு மாற்றப்பட்ட சோளம் தான் பேட்டரி போன்ற இராசாயன பொருட்களையும் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த கலைஞர் ஒருவர் ஆறு மாத காலமாக மெக்டொனால்ட் உணவகத்தில் விற்கப்படும் உணவை வாங்கி தனது வீட்டில் தொடர்ந்து புகைப்படும் எடுத்து வந்தபோது அது இயற்கைக்கு மாறாக மாறியுள்ளது.

நியுயோர்க் நகரில் மன்ஹத்தன் பகுதியை சேர்ந்த சல்லி டேவிஸ் (Sally Davies) ஏப்ரல் 10ல் மெக்டொனால்ட் உணவகத்தில் 'ஹாப்பி மீல்' என்ற உணவை வாங்கி தினமும் அதை தொடர்ந்து புகைப்படம் எடுத்து வந்துள்ளார். ஆனால் ஆறு மாதம் காலமாக அந்த உணவு இயற்கையாக கெட்டு போகாமல் 'பிளாஸ்டிக்' போன்று மாறியுள்ளது. 'மகிழ்ச்சியான உணவு' என்ற அந்த பதார்த்தம் இயற்கைக்கு மாற்றமான உணவாக இருப்பதை கண்டு அவர் மகிழ்ச்சிக்கு பதில் வியப்படைந்துள்ளர்.

வழக்கமாக இரண்டு நாட்கள் கழித்து துர்நாற்றம் வீசத்துவங்கி நாளுக்கு நாள் அழுகி வரும் இயற்கையான உணவு. ஆனால் "மெக்டோனாட் உணவு இரண்டு நாட்கள் கழித்து வாசனையற்ற திடப்பொருளை" போன்று காட்சியளிக்க தோன்றியதாக அவர் கூறியுள்ளார். "உருளைகிழங்கு ஃபிரை வதந்கியும், பர்கர் காய்ந்து போனதே தவிர அதன் உருவம் மாறவில்லை" என்றுள்ளார் அவர். வழக்கமாக இயற்கை உணவு அழுகி உரு மாற தொடங்கும்.

மேலும் ஆறு மாதம் கழித்து அதை தொட்டுப்பார்த்ததில் அது 'அக்ரிலிக்' பெயிண்டில் ஆன பொருளை போல அவர் உணர்ந்துள்ளார். அவர் கலைஞர் என்பதால் அதில் அதிகம் அனுபவம் உண்டு. சல்லி டேவிஸ் ஒரு சைவ பிரியர் என்பதால் மெக்டோனாட் உணவு இவ்வாறு இராசாயணம் கலந்தது போன்று காணப்படுவது அவரை பயத்திற்குள்ளாகிவுள்ளார். ஆனால் இவரின் குற்றச்சாட்டை மெக்டோனாட் நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

சல்லி டேவிஸ் இனி மெக்டொனாட் பக்கமே தலை வைக்க மாட்டார் என்று தெரிகிறது. இந்த ஆபத்தான உணவு பற்றிய உணவு நம் நாட்டு இளைஞர்கள், குழந்தைகள் மத்தியிலும் பரவி இயற்கையான ஆரோக்கியமான உணவை உண்ணும் நிலை பெற வேண்டும்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Oct 21, 2010 4:32 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு  440806 அதிர்ச்சி அதிர்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 21, 2010 4:37 pm

தகவலுக்கு நன்றி..........

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Oct 21, 2010 4:39 pm

இங்கேயும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது இந்த உணவகம் ...
தகவலுக்கு மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக