புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:14 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» கருத்துப்படம் 23/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 pm

» அரைக்கீரை அல்வா
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:04 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 3:23 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 23
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» மனைவிதான் சந்தோசத்தையும் துக்கத்தையும் தரமுடியும்.
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:39 am

» துள்ளுவதோ இளமை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறை பிடிக்கும் சிங்கமே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» சிந்தனை 1000 - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» அவள் மன வானில் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» பெருமை கொள் பெண்ணே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:11 am

» உனக்கென்ன உரிமை - புதுக்கவி
by ayyasamy ram Yesterday at 9:10 am

» இயற்கையின் இயக்கமே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:09 am

» எல்லைக்கோடுகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by Balaurushya Mon Jul 22, 2024 10:36 pm

» இது உங்களுக்கே நியாயமா படுதா...
by ayyasamy ram Mon Jul 22, 2024 5:12 pm

» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:52 pm

» மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:51 pm

» இரக்க குணம் உள்ள திருடன்..!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:50 pm

» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:48 pm

» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:46 pm

» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:44 pm

» வாழ்க்கை எனும் வகுப்பறை
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:42 pm

» ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:41 pm

» யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘போட்’ படத்தின் ப்ரோமா சாங்
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:40 pm

» ஓ.டி.டி யில் இந்த வாரம் எந்த படம் பார்கலாம்? தியேட்டரில் ரிலிசில் எது பெஸ்ட்?
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:39 pm

» அடுத்தவருக்கு உணவளி!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:37 pm

» புற்களை அநாவசியமாய் மிதித்ததில்லை!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:37 pm

» வானம் இயற்கை…!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:36 pm

» அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்..
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jul 22, 2024 3:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Mon Jul 22, 2024 2:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jul 22, 2024 2:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Jul 22, 2024 1:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jul 22, 2024 1:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Jul 22, 2024 12:37 pm

» பாயச வகைகள்…
by ayyasamy ram Sun Jul 21, 2024 5:26 pm

» ஆடியில் அம்மனுக்குப் படைக்க பாயச வகைகள்
by ayyasamy ram Sun Jul 21, 2024 5:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_c10காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_m10காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_c10 
31 Posts - 46%
heezulia

28 Posts - 42%
prajai

2 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

Srinivasan23

1 Post - 1%
mohamed nizamudeen

Balaurushya

Sathiyarajan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_c10காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_m10காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_c10 
409 Posts - 50%

302 Posts - 37%
Dr.S.Soundarapandian
காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_c10காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_m10காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_c10 
24 Posts - 3%

22 Posts - 3%
T.N.Balasubramanian
காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_c10காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_m10காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_c10 
18 Posts - 2%
i6appar
காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_c10காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_m10காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_c10காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_m10காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_c10 
13 Posts - 2%

11 Posts - 1%
kavithasankar
காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_c10காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_m10காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Oct 15, 2010 12:33 pm

பல்வேறு சர்ச்சைகள், சந்தேகங்கள் எழுந்தாலும் கடைசியில் காமன்வெல்த் போட்டியை டெல்லி சிறப்பாகவும், சீரிய முறையிலும் நடத்தி முடித்துள்ளது பாராட்டுக்குரியது என்று பாராட்டியுள்ளார் காமன்வெல்த் போட்டி அமைப்பின் தலைவர் மைக்கேல் பென்னல்.

கேம்ஸ் வில்லேஜ் சரியில்லை, அங்குள்ள கக்கூஸ் சரியில்லை, பாம்பு ஓடுகிறது, தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது, அழுக்காக இருக்கிறது என்றெல்லாம் கூறி ஒரேயடியாக புகார் களாகக் கூறிவந்தனர் பென்னல் உள்ளிட்ட பலர். அத்தோடு பாதுகாப்பு சரியில்லை என்று காரணம் கூறி பல முன்னணி அணிகள் போட்டியில் கலந்து கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து யோசித்து வருகிறோம் என்று கூறி டபாய்த்தன.

ஆனால் போட்டியின் தொடக்க விழாவைப் பார்த்து அத்தனை பேரும் அசந்து போய் விட்டனர். அதேசமயம், கேம்ஸ் வில்லேஜில் செய்யப்பட்டிருந்த வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் வெளிநாட்டுக்காரர்களை மூக்கின் மீது விரலை வைக்கும் அளவுக்கு ஆச்சரியப்படுத்தியது. இப்போது போட்டியும் வெற்றிகரமாக முடிந்து விட்டது.

இந்தநிலையில் நேற்று கடைசி முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த பென்னல் டெல்லியை வெகுவாகப் பாராட்டினார். அவர் கூறுகையில், மிகவும் திறம்பட செயலாற்றியுள்ளது டெல்லி. ஒட்டுமொத்த போட்டியையும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. டெல்லியின் இந்த திறமை பாராட்டுக்குரியது.

போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு இந்தியாவுக்குப் போவதா, வேண்டாமா என்ற எண்ணத்தில் பலர் இருந்தனர். ஆனால் அத்தனை அவதூறுகளையும் டெல்லி நிர்வாகம் அப்படியே அப்புறப்படுத்தி விட்டது, சிறப்பான போட்டியாக இதை மாற்றி விட்டது.

நான் செப்டம்பர் 23ம் தேதி டெல்லிக்கு புறப்பட்டபோது பலரும் என்னிடம் போட்டியை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிடப் போகிறீர்களா என்று கூட கேட்டனர். அந்தஅளவுக்கு பிரச்சினைகள் அப்போது இருந்தன.

ஆனால் அதற்கு அவசியமே இல்லாத வகையில் சிறப்பான முறையில் டெல்லி நிர்வாகம் ஏற்பாடுகளை முடுக்கி விட்டு போட்டியையும் சிறப்பாக முடித்துள்ளது என்றார் பென்னல்

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக