புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:34 pm

» நடிகை வாணி போஜன்
by ayyasamy ram Today at 8:51 pm

» கோடையுனுப்பு விழா
by ayyasamy ram Today at 6:53 pm

» புது யுகத்தின் ஆரம்பம்
by ayyasamy ram Today at 6:52 pm

» கவிதை: போதி மரமில்லா புத்தர்கள்!
by ayyasamy ram Today at 6:51 pm

» உன் பார்வை ஒரு வரம்
by ayyasamy ram Today at 6:51 pm

» இன்றைய செய்திகள்- டிசம்பர் 3
by ayyasamy ram Today at 10:57 am

» செல்வம் பெருக வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இந்த உலகம் ஒரு விதமான முட்செடி போன்றது…
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» ஸ்ரீராமருக்கு, அகத்தியர் விளக்கிய #ஆஞ்சநேயரின் வரலாறு
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» நோய் தீர்க்கும் திருச்செந்தூர்
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» முழுமையாக நம்ப வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» மன சஞ்சலம் தீர…
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» ஏன் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டீர்கள்?
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» கோவர்த்தன பூஜை
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» இன்றைய செய்திகள் - டிசம்பர்’24
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்!
by ayyasamy ram Yesterday at 10:54 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 am

» தீபம் ஏற்றும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
by ayyasamy ram Yesterday at 9:22 am

» அவருக்குபாடி‌-வீக்கு.
by ayyasamy ram Yesterday at 9:08 am

» சொர்னாக்கா! ஏன் பையனை போட்டு இந்த அடி அடிக்கிறீங்க!
by ayyasamy ram Yesterday at 9:05 am

» படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:01 am

» ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா…??
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியரா?!. இந்த பாட்டெல்லாம் எழுதியது அவரா?
by ayyasamy ram Yesterday at 8:35 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 6:32 am

» டிசம்பர் 2 - தேசிய மாசு கட்டுப்பாடு தினம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» கருத்துப்படம் 01/12/2024
by mohamed nizamudeen Sun Dec 01, 2024 9:50 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Sun Dec 01, 2024 8:50 pm

» கவிதைச்சோலை - வானவில் வாழ்க்கை!
by ayyasamy ram Sun Dec 01, 2024 2:50 pm

» இன்றைய செய்திகள்- டிசம்பர் 1
by ayyasamy ram Sun Dec 01, 2024 2:48 pm

» சாம்பலிலும் உயிர்த்தெழுவேன்!
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:37 am

» மூலம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:36 am

» அழகு கூட்டும் உடை!
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:35 am

» கால மாற்றம்
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:34 am

» வளர துடிக்கும் வறுமையின் மொட்டு
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:33 am

» பெண்ணை நீ ஒரு தசாவதாரம்!
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:32 am

» இரவுகள் பலவிதம்
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:31 am

» வனவாசம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:29 am

» சென்னையில் மழைக் காட்சிகள்
by ayyasamy ram Sat Nov 30, 2024 5:45 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Sat Nov 30, 2024 9:16 am

» கந்த சஷ்டி கவசத்தின் மகிமை
by ayyasamy ram Sat Nov 30, 2024 8:57 am

» திருக்கடையூர் கோவில் பற்றி சிறப்பு தகவல்கள்.!
by ayyasamy ram Sat Nov 30, 2024 8:49 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:12 pm

» கண்ணாமூச்சி…ரே…ரே..
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:10 pm

» அழகான பூச்செடிகள்!
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:09 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:09 pm

» கதைப் பாடல்
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:08 pm

» புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - உஷார் நிலை தீவிரம்
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 சிரிக்க மறக்காதீங்க Poll_m10 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 
39 Posts - 93%
prajai
 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 சிரிக்க மறக்காதீங்க Poll_m10 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 
1 Post - 2%
mini
 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 சிரிக்க மறக்காதீங்க Poll_m10 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 
1 Post - 2%
Balaurushya
 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 சிரிக்க மறக்காதீங்க Poll_m10 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 சிரிக்க மறக்காதீங்க Poll_m10 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 
58 Posts - 88%
prajai
 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 சிரிக்க மறக்காதீங்க Poll_m10 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 
2 Posts - 3%
gayathrichokkalingam
 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 சிரிக்க மறக்காதீங்க Poll_m10 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 சிரிக்க மறக்காதீங்க Poll_m10 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 
1 Post - 2%
Guna.D
 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 சிரிக்க மறக்காதீங்க Poll_m10 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 சிரிக்க மறக்காதீங்க Poll_m10 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 
1 Post - 2%
mini
 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 சிரிக்க மறக்காதீங்க Poll_m10 சிரிக்க மறக்காதீங்க Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க மறக்காதீங்க


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Oct 15, 2010 12:18 pm


தமிழக அமைச்சர் ஒருவர் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்கா அதிபர் வீட்டை பார்வையிட்டவர் அவரிடம் கேட்டார், 'இவ்ளோ பெரிய வீட்டை எப்படி சார் கட்டுனீங்க'. அதற்க்கு அமெரிக்கா அதிபர் சொன்னார், 'அதோ அங்கே தெரியுதுல்ல மேம்பாலம், அதுல வந்த கமிஷன வச்சி தான் இந்த பெரிய வீட்டை கட்டினேன்..'.

அதன் பின் அமெரிக்கா அதிபர் தமிழக வந்தபோது, அதே அமைச்சரின் வீட்டை பார்த்து மிரண்டு போனார். அமைச்சரிடம் கேட்டார், 'என் வீட்டை விட நீங்க பெருசா வீடு கட்டி இருக்கீங்களே, நீங்க எப்படி கட்டுனீங்க?'. அதுக்கு அமைச்சர், 'அத்தோ தெரியுதுல்ல மேம்பாலம்..' என்று கை காமித்தார். அதிபர் பார்த்துவிட்டு, 'எங்கே..எந்த மேம்பாலமும் என் கண்ணுக்கு தட்டுபடலையே..எங்க இருக்கு மேம்பாலம்..'. என்று கேட்டார். அதுக்கு அமைச்சர், 'ஆங்..அங்க மேம்பாலம் கட்ட வேண்டிய காசுல தான் நான் இந்த வீட்டை கட்டி இருக்கேன்..' என்றார். அமெரிக்கா அதிபர் ஆடி போனார்.

தமிழனா கொக்கா?





ஒரு பள்ளியில் ஆசிரியர் மாணவன் வீட்டுபாடம் எழுதவில்லை என்று திட்டுகிறார்.

ஆசிரியர்:- ஏன்டா..ஹோம் ஒர்க் செய்யல..
மாணவன்:- கரண்ட் இல்ல சார்...
ஆசிரியர்:- மெழுகுவத்தி ஏத்திவிச்சிகிட்டு எழுத வேண்டியது தானே..
மாணவன்:- தீப்பெட்டி தேடி பார்த்தேன்..இல்ல சார்..
ஆசிரியர்:- தீப்பெட்டி கூட இல்லாமலா இருக்கும்..
மாணவன்:- இருக்கு சார்..ஆனா சாமி ரூம்க்குள்ள இருந்துச்சி.. அதான் எடுக்கல..
ஆசிரியர்:- சாமி ரூம்குள்ள இருந்தத ஏன் எடுக்கல?
மாணவன்:- குளிக்கல சார்..குளிக்காம எப்படி சாமி ரூம்குள்ள போறது சார்..
ஆசிரியர்:- ஏன்டா குளிக்கல..
மாணவன்:- மோட்டார் வேலை செய்யல சார்..
ஆசிரியர்:- மோட்டார் ஏன் வேலை செய்யல..
மாணவன்:- எத்தன தடவ சார் சொல்லுறது..கரண்ட் இல்லைன்னு சொன்னேன்ல..
ஆசிரியர்:-????????????!!!!





கணவன்:- நான் செத்துட்டா நீ என்ன பண்ணுவ..
மனைவி:- நானும் உங்க கூடவே செத்துடுவேன்..
கணவன்:- ஜோசியக்காரன் கரெக்ட்டா தான் சொல்லி இருக்கான்...
மனைவி:- என்ன சொன்னான்?
கணவன்:- ம்.. செத்தாலும் சனியன் உன்னை விடாம துரத்தும்..ன்னு சொன்னான்..



ஒருத்தன் துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான். அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' என்றான்.

அவன், 'ஆமா..நான் பார்த்தேனே..' என்றான்.

துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான். உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க..

துப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான்,'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..' என்றான்.

உடனே அந்த கணவன் சொன்னான், 'நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன் சார்.' என்றான்..

நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெட்டியா புடிச்சிக்கணும்..



கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..?

கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணு கர்ப்பம் ஆகும்போது, அவ அம்மா 'அட கடவுளே, இப்படி பண்ணிட்டியே' என்று கேட்கும் போது...

பாவம் ஒண்ணுமே செய்யாத கடவுள் என்ன பண்ணுவார்..டென்ஷன் தான் ஆவாரு.



ராம்



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Oct 15, 2010 12:21 pm

சிரிப்பு சிப்பு வருது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக