புதிய பதிவுகள்
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_m10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10 
22 Posts - 85%
heezulia
சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_m10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10 
4 Posts - 15%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_m10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10 
358 Posts - 79%
heezulia
சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_m10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10 
50 Posts - 11%
mohamed nizamudeen
சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_m10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_m10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_m10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_m10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_m10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_m10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_m10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_m10சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சலித்து கொண்டது சாஜஹானை


   
   

Page 2 of 2 Previous  1, 2

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Oct 14, 2010 10:48 pm

First topic message reminder :

நீ வருகின்ற கணத்தில்
சிறகு விரிக்கிறது எனது பாதைகள்...

நீ சிரிக்கின்ற நிமிடத்தில்
என் மணித்துளிக்குள் அடைமழை...

நீ முகம் சிவக்கும் தருணத்தில்
வர்ணம் பூசிக்கொள்கிறது என் வானம்...


நீ எனை நினைக்கும் வினாடியில்
துள்ளி குதிக்கிறது குழந்தையாய் என் மனம்..

நீ இம்மியளவு பிரிந்தாலும்
என் இமை இரண்டும் இமயமளவு துயர் கொள்கிறது...

நீ எனதருகில் இருந்தால் போதும்
என் சிறு இதயமும் சீனப் பெருஞ் சுவராய் மாறுகிறது...

நீ பொம்மையோடு விளையாடும் பொழுதெல்லாம்
யார் நிஜமென்ற உண்மை தெரிவதில்லை...

நீ உதடு ஒட்டி,நீட்டி பேசும் வேளையில்
ஒலிகள் எல்லாம் கை கட்டி கவனிப்பதுண்டு...

நீ மொட்டை மாடியில் நிற்கும் அழகில்
வட்ட நிலவு ஏக்கத்தில் தேய்வதுண்டு...

என்ன விந்தையடி ! உன் வடிவம் பார்த்து
தாஜ்மஹால் சலித்து கொண்டது சாஜஹானை !!



ஐ லவ் யூ



/vidhyasan.blogspot.com அன்பு மலர்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 15, 2010 8:50 pm

நானும் அவ்வப் போது சலித்துக் கொள்வதுண்டு...
வித்யாவின் எண்ணமாக...எழுத்தாக..
கவியாக...காதலியாக...மாற மாட்டோமா..?..

அற்புதமான எண்ணங்கள்...வாழ்க..வித்யா..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Fri Oct 15, 2010 9:05 pm

அருமையான கவிதை வித்யா. வாழ்த்துகள்




சலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Uசலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Dசலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Aசலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Yசலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Aசலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Sசலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Uசலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Dசலித்து கொண்டது சாஜஹானை - Page 2 Hசலித்து கொண்டது சாஜஹானை - Page 2 A
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 15, 2010 9:37 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:நானும் அவ்வப் போது சலித்துக் கொள்வதுண்டு...
வித்யாவின் எண்ணமாக...எழுத்தாக..
கவியாக...காதலியாக...மாற மாட்டோமா..?..

அற்புதமான எண்ணங்கள்...வாழ்க..வித்யா..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

உங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பா நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 15, 2010 9:42 pm

நன்றி உதயசுதா



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக