புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_m10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10 
28 Posts - 53%
ayyasamy ram
                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_m10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10 
24 Posts - 45%
mini
                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_m10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_m10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10 
381 Posts - 58%
heezulia
                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_m10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10 
226 Posts - 35%
mohamed nizamudeen
                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_m10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10 
19 Posts - 3%
prajai
                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_m10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_m10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10 
5 Posts - 1%
mini
                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_m10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_m10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_m10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10 
3 Posts - 0%
Saravananj
                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_m10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_m10                         அன்பே.. உன் எடை என்ன ?   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே.. உன் எடை என்ன ?


   
   
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 14, 2010 7:55 pm

நான் முன்பு போல் தான் இருக்கிறேன்..
வித்தியாசம்தெரியவில்லை...ஆனால்
சிறிய தூரம் ஆனாலும் கூட நடக்க
முடியவில்லை..என்னால்..
என் உடலில் எந்தமாற்றம் இல்லை..
நான் முன்பு போல்தான் இருக்கிறேன்..
ஒருவேளை உன்னை என் இதயத்தில்
சுமப்பதனால் இருக்குமோ..?

இதயம் கனக்கிறது...
நீ உள்ளுக்குள் வந்த பின்பு..
உன் எடைஎன்ன ?

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 14, 2010 8:01 pm

நல்ல கரு ஆனால் இன்னும் கவிதை நயம் தேவையென தோன்றுகிறது .கொஞ்சம் குழப்பத்துடன் எழதியது போல தோன்றுகிறது .நண்பரே!நல் வாழ்த்துக்கள்!

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 14, 2010 8:09 pm

வினுப்ரியா wrote:நல்ல கரு ஆனால் இன்னும் கவிதை நயம் தேவையென தோன்றுகிறது .கொஞ்சம் குழப்பத்துடன் எழதியது போல தோன்றுகிறது .நண்பரே!நல் வாழ்த்துக்கள்!

உண்மை தான்...தோழி...

குழப்பங்களின்
குத்தகை காரியின்..நினைவு..- என் மன
குட்டையை குழப்பிவிட்டளின்...நினைவு.
                         அன்பே.. உன் எடை என்ன ?   154550                          அன்பே.. உன் எடை என்ன ?   154550                          அன்பே.. உன் எடை என்ன ?   154550

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 14, 2010 8:22 pm

அழகான கவிதை பாஸ் அண்ணா....

"அழகாய் ஆட்டம் போட்ட எனது அறையிலும்...
தினம் செல்லும் சாலை வழிகளிலும்...
அணு தினம் பயிலும் கல்வியரையிலும்...
என்னை நானே தேடி கொண்டிருக்கிறேன்
உன் இதயத்தில் நான் தொலைந்தது தெரியாமல்... "



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 14, 2010 8:41 pm

bhuvi wrote:அழகான கவிதை பாஸ் அண்ணா....

"அழகாய் ஆட்டம் போட்ட எனது அறையிலும்...
தினம் செல்லும் சாலை வழிகளிலும்...
அணு தினம் பயிலும் கல்வியரையிலும்...
என்னை நானே தேடி கொண்டிருக்கிறேன்
உன் இதயத்தில் நான் தொலைந்தது தெரியாமல்... "


நன்றி..புவி...புவனா..? சரியா..?


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 14, 2010 8:48 pm

வினு கருத்தை வழிமொழிகிறேன்.புவி வரிகள் அருமை..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 14, 2010 8:59 pm

கலை wrote:வினு கருத்தை வழிமொழிகிறேன்.புவி வரிகள் அருமை..!

நன்றி..அண்ணா.. படித்தமைக்கு..                          அன்பே.. உன் எடை என்ன ?   154550                          அன்பே.. உன் எடை என்ன ?   154550                          அன்பே.. உன் எடை என்ன ?   154550

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 14, 2010 9:15 pm

புவி, புவனா இரண்டும் சரி... புவனேஸ்வரி எனபது மிக சரி...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 14, 2010 9:15 pm

நன்றி கலை சார்.. .




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக