புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_m10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_m10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10 
77 Posts - 36%
i6appar
காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_m10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_m10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_m10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_m10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_m10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_m10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_m10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_m10காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!!


   
   
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Thu Oct 14, 2010 1:47 pm

அவள்!
காலை மலர்ந்ததொரு பூவும்...
காணும் அழகின்புது ஒளிர்வும்!
மாலைஅழிந்து மறைந்தேகும்....
மணம்போக உலரும் சருகாகும்!
சேலையொழிந்த இளம் பருவம்....
சிலகாலம் மலர்ந்து எழில்வீசும்!
சிலைபோலும் உடல்தளர்ந்து போகும்....
சிந்தை காணும் சுவைகள் நிறம்மாறும்!

கனவான உலகில் இளங் கனியாள்....
காய்ந்தே அழகழியும் முன்னே!
வனமாக செழித்த உடலெங்கும்...
வடிந்தோடி தனையிழக்க முன்னே!
மனமாளும் விரகம்களைந் தென்னை....
மறைவான சுகங்கள் அறிந்தாட!
எனதாசை உயிரெழுந்து வாராய்....
என்னில் இன்பமிருக்கு தென்று பாராய்!

அவன்!
கருந்தேளும் கொடியவிசப் பாம்பும்....
கலந்தோடும் இருள் நடந்து உயிரை!
விருந்தென்றே அளித்து மகிழ்ந்தெவனும்....
விளையாடிக் களிப்பத்துல குண்டோ!
இருந்தாலும் அழகுருவம் கொண்டே...
இனிதான நிலை மறந்தமகளே!
அருந்தேனேஅழகு விஷமாகும்....
அழிவேனேஉலகில் அதனாலே!

பெண்ணே உலகினுயிர் தோற்றும்...
பெரியதொரு கடவுளென்றால்!
மண்ணே எனஅவளின் மேனி....
மறந்துதுறவு கொள்ளலாமோ!
விண்ணே மலர்கள் பொழிந் திசைக்கும்...
விரும்பி யெனைக்கலந்து கொள்வாய்!
எண்ணேல் எனதுணர்வை பெரிதாய்....
எரிந்தே யழிவாய் பிடி சாபம்!
by arsad


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Oct 14, 2010 2:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




காதலிப்போம்! காடுமறப்போம்!!!!!!!!!! Power-Star-Srinivasan
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 14, 2010 3:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Oct 21, 2010 9:47 pm

அன்பு அர்சாத்,
புதியவர் நீங்கள்.!இதற்கு ரசித்தகவிதைகள் என்றொரு பகுதி இருக்கிறது. அங்கு போட வேண்டும். எழுதியவரின் பெயரையும் சேர்ப்பது நன்று.1



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக