புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Poll_c10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Poll_m10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Poll_c10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Poll_m10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Poll_c10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Poll_m10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது)

Page 3 of 3 Previous  1, 2, 3

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Oct 14, 2010 10:22 am

First topic message reminder :

அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 022my
அன்பெனும் சிறையிலடைத்து
அதிர்ச்சியூட்டும் பாசத்தால்
அதிரச்செய்பவளே - உன்னால்
அல்லல் படுவதில் அனலாகிறேன்

அன்பின் அவதியை
அருந்தும் பொழுதுகளில்
அகிலம் மறந்திருந்து
அடிமையாகிறேன் உன்மடியில்

அச்சமறியாக் காதலை
அஞ்சாமல் பரிமாறியதில்
அந்தம் காண்கிறேன்
அதுவும் இன்பமாகிறது

அம்பெய்தும் வேடனாய்
அறிந்தெறிந்து தொடர்வதில்
அகம் நிறைந்து தைக்கிறாய்
அரும் மருந்தாகிறாய்

அன்பே உன் இறுக்கத்தில்
அறிவைத் தொலைத்து
அகரம் முதல் ஆதிவரை
அறிந்திடத் துடிக்கிறேன்

அன்பு நிறைந்த சூழலாய்
அன்பின் அமுதச்சுரப்பியாய்
அன்பை மட்டும் அருந்திடச்செய்து
அன்பில் மூழ்கிடச்செய்கிறாய்

அன்பில் விடுதலையற்று
அன்புக் கைதியாய்
அன்போடு மடிந்திட நாடி
அன்பை வரிகளாக்கினேன் (உனக்காக)

குறிப்பு: இது எனது 200வது(கவிதை) படைப்பு இதில் தூய அன்பினை கருவாக்கினேன் என்னை இத்தனை காலம் ஊக்குவித்த அத்தனை உறவுகளுக்கும் என் அன்பு நிறைந்த நன்றிகள்

நேசமுடன் ஹாசிம்
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Oct 17, 2010 10:13 am

பிளேடு பக்கிரி wrote:உங்கள் 11000 பதிவு அன்பு கவிதையால் நிறைந்திருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Oct 17, 2010 10:14 am

அப்புகுட்டி wrote:அன்பு அன்பு அன்பு என்று அன்பான கவி வரிகள் ஹாசிம்
மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
தொடர்ந்து அசத்துங்கள்.
200இன்னும் இரண்டாயிரமாகட்டும்.

மிக்க நன்றி நண்பா என்றும் உங்களுடன் நானும்

நேசமுடன் ஹாசிம்
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Oct 17, 2010 10:15 am

bhuvi wrote:அருமை அண்ணா....
மிக்க நன்றி புவனேஷ்வரி

நேசமுடன் ஹாசிம்
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Oct 17, 2010 10:16 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
அன்பெனும் சிறையிலடைத்து
அதிர்ச்சியூட்டும் பாசத்தால்
அதிரச்செய்பவளே - உன்னால்
அல்லல் படுவதில் அனலாகிறேன்

அன்பின் அவதியை
அருந்தும் பொழுதுகளில்
அகிலம் மறந்திருந்து
அடிமையாகிறேன் உன்மடியில்

அச்சமறியாக் காதலை
அஞ்சாமல் பரிமாறியதில்
அந்தம் காண்கிறேன்
அதுவும் இன்பமாகிறது

அம்பெய்தும் வேடனாய்
அறிந்தெறிந்து தொடர்வதில்
அகம் நிறைந்து தைக்கிறாய்
அரும் மருந்தாகிறாய்

அன்பே உன் இறுக்கத்தில்
அறிவைத் தொலைத்து
அகரம் முதல் ஆதிவரை
அறிந்திடத் துடிக்கிறேன்

அன்பு நிறைந்த சூழலாய்
அன்பின் அமுதச்சுரப்பியாய்
அன்பை மட்டும் அருந்திடச்செய்து
அன்பில் மூழ்கிடச்செய்கிறாய்

அன்பில் விடுதலையற்று
அன்புக் கைதியாய்
அன்போடு மடிந்திட நாடி
அன்பை வரிகளாக்கினேன் (உனக்கா
க)

"அன்பின் தாண்டவம் தங்கள் வரிகளில்..
அன்பின் அற்புதம் தங்கள் நினைவில்..
உங்களின் வரிகள் தாக்கம் என் நினைவில்..."

வாழ்த்துக்கள்...நண்பரே...
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 154550 அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 154550 அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 154550

மிக்க நன்றி நண்பா என்றும் போல் உங்கள் வரியில் மகிழ்கிறேன்

நேசமுடன் ஹாசிம்
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Oct 17, 2010 10:17 am

மிக்க நன்றி அண்ணா

நேசமுடன் ஹாசிம்
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Oct 17, 2010 10:18 am

srinihasan wrote:தங்களின் அன்பிற்கு கட்டுப்பட்டு உங்களிடமிருந்து மீளாத அன்போடு என்னுயிரும் வாழ்ந்துக்கொண்டு..

மிகவும் அருமை அன்பின் வெளிப்பாடு... மிக்க நன்றி தோழா... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி நண்பா உண்மை நட்புடன் என்றும் உலா உம்மோடு

நேசமுடன் ஹாசிம்
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Oct 17, 2010 10:19 am

ரிபாஸ் wrote:வாழ்த்துக்கள் நண்பா

மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Oct 17, 2010 10:19 am

Aathira wrote://அன்பின் அவதியை
அருந்தும் பொழுதுகளில்
அகிலம் மறந்திருந்து
அடிமையாகிறேன் உன்மடியில்//

கண்ட நாள் முதல் உன் எழுத்தில் என்றும் அன்பைக் கொட்டிக் கொட்டி எமை உன் அடிமை ஆக்கியே சிறுகச் சிறுகக் கொன்றுக் கொண்டே..
ஆனந்தமாக..வழியும் கண்ணீர் வரைகிறது பின்னூட்டக் கன்னங்களில்
அன்புக்கு நன்றி.. அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 678642 அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 67637

மிக்க நன்றி அக்கா

நேசமுடன் ஹாசிம்
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக