புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
91 Posts - 67%
heezulia
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
3 Posts - 2%
prajai
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
2 Posts - 1%
Barushree
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
1 Post - 1%
sram_1977
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
145 Posts - 74%
heezulia
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
8 Posts - 4%
prajai
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
3 Posts - 2%
Barushree
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சாதியும் சாமியும் ..  Poll_c10சாதியும் சாமியும் ..  Poll_m10சாதியும் சாமியும் ..  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதியும் சாமியும் ..


   
   
avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri Oct 15, 2010 11:52 am

உச்சி முதல் பாதம் வரை
ஊரு மெச்சும் அலங்காரம்

தங்கத்தால மேனியெல்லாம்
தகதகனு மின்னுதய்யா
தள்ளி நின்னு பார்க்கையிலே
மனச ஏதோ பண்ணுதய்யா

வான ஒசரம் தேருகட்டி
வகையாய் அம்மனை அதுல வச்சு
வடம் பிடிச்சு இழுக்கையில
வந்ததையா வாய்ப்பேச்சு

வடக்கு வழி போனா ஒரு சாதி
கிழக்கு வழி போனா ஒரு சாதி
எந்த வழி போறதுனு ரெண்டும் மோதி

சாமிய மறந்துட்டான்
சாக்கடையில சாச்சு புட்டான்
தேரேரி வந்த அம்மன்
தெருவோரம் கிடக்குதய்யா

காவல்காக்குற அம்மனுக்கு
காக்கி சட்டை
காவலுக்கு நிக்குதய்யா




பிரியமுடன் பிரபு ...அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
http://priyamudan-prabu.blogspot.com/2010/09/blog-post_21.html

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Oct 15, 2010 12:18 pm

நல்லா இருக்கு பிரபு...

அன்புள்ள பிரபு,

தவறாக நினைக்க வேண்டாம் என் கருத்தினை இங்கே பதிவு செய்கின்றமைக்கு... மன்னிக்கவும்..

தெரு ஓரம் வீழ்ந்த பின் சாமியையும்... வீழ்த்தியை சாதி வெறியரையும் காக்க முடியாமல் இருக்கும் காக்கி சட்டைகள் வீண்தான்... அது வேண்டாம் நமக்கு

இதனை மாற்றி எவ்வாறு சீர் செய்யலாம்... அதுவும் உங்கள் நம் கையில்தான்...

வரிகளில் அதனை பற்றியும் சிந்திப்போம்... செயல்படுவோம்...

வாழ்த்துகள்... நன்றி...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 15, 2010 12:42 pm

ஊர் கூடி தேர் இழுத்தல் மனிதநேய மாண்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. சாதி, மதம், இனம் மற்றும் மொழி வித்தியாசமின்றி மக்கள் ஒன்றாக இணைந்து தேசிய ஒருமைப்பாட்டு வடம் பிடித்து இழுத்தால் தான் சமுதாய முன்னேற்றத் தேர் வலம் வரும், நாமும் வளம் பெறுவோம்.

இந்த இடத்தில் காக்கி சட்டை , காவல் என்று எதற்கு?
எந்த மதத்தினர் திருவிழாவானாலும் அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு கொண்டாடவேண்டும்.
ஏற்றத் தாழ்வில்லா ஒரு சூழல் அங்கு நிலவினால் உலகம் சமநிலை அடைவது திண்ணம்.

நல்ல சிந்தனைக்கு முன்னோடியாய் அமைந்த உங்கள் கவிதை ஒரு நல்ல முடிவினையும் இந்த இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டவும் வேண்டும்.

நன்றி பிரபு.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக