புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_m10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_m10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_m10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10 
3 Posts - 5%
viyasan
கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_m10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10 
2 Posts - 3%
prajai
கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_m10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10 
2 Posts - 3%
Baarushree
கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_m10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_m10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10 
2 Posts - 3%
manikavi
கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_m10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10 
1 Post - 2%
Rutu
கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_m10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10 
1 Post - 2%
சிவா
கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_m10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_m10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_m10கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Poll_c10 
2 Posts - 9%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!!

arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Wed Oct 13, 2010 3:01 pm

கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு

சொந்த மண்ணில் தஞ்சம் புகுந்தால் பாதுகாப்பு கிடைக்கும் என நினைத்த அசினுக்கு அங்கும் ஓடி ஒளியும் நிலைதான்.

அசின் இலங்கை போன விவகாரத்தால் தமிழ் நாட்டில் அவருக்கு பல்வேறு அமைப்புகளால் எதிர்ப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் கோவைக்கு அருகில் உள்ள மேட்டுப்பாளையத்தில் நடந்த காவலன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் அசின். அவருக்கு எதிர்ப்பை தெரிவித்து பெரியார் திராவிட கழகத்தினர் கறுப்புக்கொடியுடன் படப்பிடிப்புத் தளதிற்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த எதிர்ப்பால் மிரண்டுப் போன அசின் படப்பிப்பை கேரளாவில் வைத்துக் கொள்ளலாம் என யோசனை கூறினாராம். அதன்படி கேரளா சென்றது காவலன் படக்குழு. அங்கு ஒத்தப்பாலம் அருகே உள்ள மணிச்சேரி கிராமத்தில் உள்ள ஜமீன் பங்களாவில் காவலன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில்தான் அங்கும் அசினுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. காவலன் படப்பிடிப்பில் அசினுக்கு எதிராக சிலர் கறுப்பு கொடி காட்ட வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இதனால் பங்களாவின் ஒரு அறையில் சென்று ஓடி ஒளிந்து கொண்டாராம் அசின். அறையில் இருந்தபடியே ஜன்னல் வழியாக யாராவது வருகின்றனரா என்றும் எட்டி பார்த்துக் கொண்டிருந்தாராம் .

இந்தக் கறுப்பு கொடி மிரட்டலால் அசினுக்கு படப்பிடிப்பு தளத்தில் பலத்த பாதுகாப்பு. அத்துடன் வெளி நபர்கள் அசினை சந்திக்கவும் தடா.

இந்நிலையில் நடிகர் விஜய்யை பேட்டி எடுக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் தனியறையில் பதுங்கி இருந்த அசினை பார்த்து விட்டனர். இதுகுறித்து இயக்குனர் சித்திக்கிடம் அவர்கள் கேட்டதற்கு, “நடிகை அசின் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்து விட்டதால் அவர் படப்பிடிப்பு தளத்தில் இல்லை” என சமாளித்துள்ளார் சித்திக்.

விடாது கறுப்பு என்பது இதுதானோ...

by arsad

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Oct 13, 2010 3:09 pm

பாவம் அசின் இது கொடுமையிலும் கொடுமை

கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Oct 13, 2010 3:58 pm

பாவம் அசின்.....

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 13, 2010 4:31 pm

அப்புகுட்டி wrote:பாவம் அசின் இது கொடுமையிலும் கொடுமை

நீங்க எதுக்கு அசினுக்கு சப்போர்ட்டா பேசுறீங்கன்னு எனக்கு தெரியும்.. சிரி சிரி சிரி

கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! Power-Star-Srinivasan
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 13, 2010 4:58 pm

பிளேடு பக்கிரி wrote:
அப்புகுட்டி wrote:பாவம் அசின் இது கொடுமையிலும் கொடுமை

நீங்க எதுக்கு அசினுக்கு சப்போர்ட்டா பேசுறீங்கன்னு எனக்கு தெரியும்.. :lol: :lol: :lol:

எனக்கும் தெரியும்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 13, 2010 8:17 pm

இது ஏற்கனவே படிச்சமாதிரி இருக்கே

ஈகரை தமிழ் களஞ்சியம் கேரளாவிலும் அசினுக்கு தொடரும் எதிர்ப்பு !!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக