புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
113 Posts - 75%
heezulia
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
278 Posts - 76%
heezulia
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ ....

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 13, 2010 12:00 pm

First topic message reminder :

ஹைக்கூ .... - Page 2 Nice-SAD-LOVE-kg-flowers-roses-daisies_medium

தினமும் பிறக்கிறேன்

தினமும் இறக்கிறேன் -ஆனால்

எனக்கு யாரும் பிறந்தநாள்

வாழ்த்து சொல்வதும் இல்லை !!

அஞ்சலி செலுத்துவதும் இல்லை !!

இப்படிக்கு
பூக்கள் ......

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 13, 2010 5:15 pm

Jotheshree wrote:பூக்களே! அழகாய் கேட்டது போல் உள்ளது. உங்கள் வரிகள்... கார்த்திக்

கேட்டது உண்மைதான்
அழகாய் கேட்கவில்லை
அழுது கொண்டு கேட்டது ....

நன்றி ஜோதி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Oct 13, 2010 5:20 pm

அருமையான வரிகள் கார்த்திக் ... ஆனால் இவற்றை ஹைக்கூ என்று சொல்வதை விட குறுங்கவிதை என்றே கூறலாம்.

ஏனெனில் ஹைக்கூ என்பது மூன்று அல்லது நான்கே வரியில் கடைசி வார்த்தை முன் சொன்ன அனைத்துக்கும் முரண்பாடாய் அமைய வேண்டும்..இரண்டு,மூன்று சிறு சொற்களைக்கொண்ட மூன்று அல்லது நான்கு வரிகளில் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லி, இறுதியாக‌ மேலே சொன்ன நான்கு வரிகளை வேறுபாடான கோணத்தில் ஒற்றைச் சொல்லுடன் பொட்டில் அடித்தாற்போன்று பொருந்த வைப்பது நல்ல ஹைக்கூ..

உதாரணத்துக்கு நானே ஒன்று எழுதுகிறேன்.

கற்பழித்தவன் கையால்
அவள் கழுத்தில் கயிறு
மணத்தண்டனை.

குறை சொல்வதாக எண்ணவேண்டாம்.. திருந்தச்செய்வது நன்றெனும் நோக்கில் எடுத்துரைத்தேன்..

பாராட்டுக்கள் நண்பரே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 13, 2010 5:24 pm

கலை wrote:அருமையான வரிகள் கார்த்திக் ... ஆனால் இவற்றை ஹைக்கூ என்று சொல்வதை விட குறுங்கவிதை என்றே கூறலாம்.

ஏனெனில் ஹைக்கூ என்பது மூன்று அல்லது நான்கே வரியில் கடைசி வார்த்தை முன் சொன்ன அனைத்துக்கும் முரண்பாடாய் அமைய வேண்டும்..இரண்டு,மூன்று சிறு சொற்களைக்கொண்ட மூன்று அல்லது நான்கு வரிகளில் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லி, இறுதியாக‌ மேலே சொன்ன நான்கு வரிகளை வேறுபாடான கோணத்தில் ஒற்றைச் சொல்லுடன் பொட்டில் அடித்தாற்போன்று பொருந்த வைப்பது நல்ல ஹைக்கூ..

உதாரணத்துக்கு நானே ஒன்று எழுதுகிறேன்.

கற்பழித்தவன் கையால்
அவள் கழுத்தில் கயிறு
மணத்தண்டனை.

குறை சொல்வதாக எண்ணவேண்டாம்.. திருந்தச்செய்வது நன்றெனும் நோக்கில் எடுத்துரைத்தேன்..

பாராட்டுக்கள் நண்பரே..!

ரொம்ப நன்றி அண்ணா ......
எனக்கு அந்த அளவுக்கு எழுத தெரியாது அண்ணா .....
முயற்சி செய்கிறேன் ....
அறியாத வயசு அல்லவா அதான் ...

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 13, 2010 7:39 pm

அழகான கற்பனை ...கார்த்தி...வாழ்த்துக்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஹைக்கூ .... - Page 2 Friendshipcomment54ஹைக்கூ .... - Page 2 00fq051jst
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 13, 2010 7:52 pm

கலை wrote:அருமையான வரிகள் கார்த்திக் ... ஆனால் இவற்றை ஹைக்கூ என்று சொல்வதை விட குறுங்கவிதை என்றே கூறலாம்.

ஏனெனில் ஹைக்கூ என்பது மூன்று அல்லது நான்கே வரியில் கடைசி வார்த்தை முன் சொன்ன அனைத்துக்கும் முரண்பாடாய் அமைய வேண்டும்..இரண்டு,மூன்று சிறு சொற்களைக்கொண்ட மூன்று அல்லது நான்கு வரிகளில் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லி, இறுதியாக‌ மேலே சொன்ன நான்கு வரிகளை வேறுபாடான கோணத்தில் ஒற்றைச் சொல்லுடன் பொட்டில் அடித்தாற்போன்று பொருந்த வைப்பது நல்ல ஹைக்கூ..

உதாரணத்துக்கு நானே ஒன்று எழுதுகிறேன்.

கற்பழித்தவன் கையால்
அவள் கழுத்தில் கயிறு
மணத்தண்டனை.

குறை சொல்வதாக எண்ணவேண்டாம்.. திருந்தச்செய்வது நன்றெனும் நோக்கில் எடுத்துரைத்தேன்..

பாராட்டுக்கள் நண்பரே..!

மிக நல்ல விளக்கம் :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

ஈகரை தமிழ் களஞ்சியம் ஹைக்கூ .... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 14, 2010 1:03 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

அழகான கற்பனை ...கார்த்தி...வாழ்த்துக்கள்... :D :D :D :D

நன்றி சூர்யா

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 14, 2010 1:50 pm

கார்த்திக் wrote:ஹைக்கூ .... - Page 2 Nice-SAD-LOVE-kg-flowers-roses-daisies_medium

தினமும் பிறக்கிறேன்

தினமும் இறக்கிறேன் -ஆனால்

எனக்கு யாரும் பிறந்தநாள்

வாழ்த்து சொல்வதும் இல்லை !!

அஞ்சலி செலுத்துவதும் இல்லை !!

இப்படிக்கு
பூக்கள் ......

சிறந்த சிந்தனை கார்த்திக். கலை அவர்கள் சொன்னதுபோல் தாங்கள் ஹைக்கூ எழுத முயற்சிக்கலாம்.
மூன்று வரிகள் போதும். முதல் இரண்டு வரிகள் ஒரு செய்தியை சொல்லவேண்டும். மூன்றாவது வரி மின்னல் வேட்டுவதுபோல் பளிச்சென்று ஒரு புதிய பரிணாமத்தில் ஒரு பாடம், நல்ல கருத்து, தாக்கம் கொடுக்கவேண்டும். மூன்றாவது வரி முதல் இரண்டு வரிகளில் சொன்ன செய்தியை ஒட்டியே இருக்கவேண்டும்.

உதாரணத்துக்கு உங்கள் மேற்சொன்ன குருங்கவிதையை எடுத்துக்கொள்வோம்: மலர்கள் நம்மிடம் சொல்கின்றன: நாங்கள் எப்போதும் மற்றவர்களின் பயன் பட்டுக்குதான், எண்களின் பிறப்பு இறப்பு பற்றி எவரும் சிந்திக்கவில்லைஎன்று.

இதை ஹைக்கூ வாக மாற்றவேண்டும்:

மானுட அஞ்சலி நிகழ்வுகளில்
எங்களின் தோற்றம் இழக்கிறோம்...
மனம்குமுறும் மலர்கள்!

அல்லது இப்படி எழுதலாம்:

மடிந்தவர்கள் மீது
பிறந்தநாள் கொண்டாடுகின்றன...
மலர்கள்!

ஒரு ஹைக்கூ என்பது ஒரு பாதிப்பை மட்டுமே நன்றாக கூற முடியும். பன்முக பாதிப்பை ஏற்படுத்தும் ஹைக்கூ கவிதைகள் எழுத அனுபவம் தேவை. கார்த்திக் இனி ஹைக்கூ எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்: கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக