புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
24 Posts - 53%
heezulia
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
14 Posts - 31%
kavithasankar
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
1 Post - 2%
nahoor
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
78 Posts - 73%
heezulia
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
4 Posts - 4%
prajai
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Barushree
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........

Page 2 of 2 Previous  1, 2

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Oct 12, 2010 9:46 pm

First topic message reminder :

மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........

மரங்கள் ஒன்றுக்கொன்று
மௌனமாய் பேசிக்கொள்ளும்
மாலை நேரமது!

வானம் பூமியைத்தொட்டுவிட
வான வில்லாக வளைந்தும்
தொடமுடியாமல்
துவண்டு நின்றது !

மேகமோ மண்ணின்
போன்னுடலின் மீது
மழைச்சாரலால் கவிதை எழுதியது!

மலை முகடுகளின் மேல்
பனிச்சாரல் படர்ந்தும் விலகியும்
ஊடல் நாடகம் நடத்தியது!

சிற்றோடையோன்று -பெண்ணின்
சிற்றிடையை வெல்லும் ஆசையில்
சிறுத்து நெளிந்து சென்றது!

ஓடையின் ஒய்யாரத்தை
பூக்கள் போர்வையிட்டு மறைக்க நினைக்க
தென்றல் தழுவி கலைத்து அணைத்தது !

உச்சிக்கிளையில்
பச்சைக்கிளியொன்று-தன்
இச்சைக்கிளியின் கோபம் தணித்தது!

மலையிலிருந்து
அருவியொன்று
ஆடையின்றி அழகு காட்டியது!

அல்லி மலர்கள்
அழகு நிலவுக்காக
அதரம் திறந்து
ஆரத்தியெடுக்க காத்திருந்தது !

தாமரை மலர்களோ
ஆதவன் பிரிவை எண்ணி
தவித்துக்கொண்டிருந்தது !

பறவைகளின் பாடும் ஓசையில்
பலவித சங்கீத கீர்த்தைனைகள் !

மலைகள் காடுகள் -எங்கும்
மௌனம் குடிகொண்டிருந்தது
அந்த மௌனத்திற்குள்
பொருள் பொதிந்த
அர்த்தமொன்று மறைந்திருந்தது!

மனிதப்பிறவியான நமக்கு -அந்த
மௌனத்தின் அர்த்தம்
என்று புரியுமோ?

i

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Oct 13, 2010 8:58 pm

மௌனத்தின் மொழி உங்களுக்கு புரிந்திருக்கு போல் அழகா இருக்கு....
அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 14, 2010 7:49 am

கணினி திரையில் ,மெளனமாக, ,
களிநடம் புரியும் தட்டச்சுக்கள்,
கூறியதும் வாழ்த்துக்கள். அன்பு மலர்

ரமணீயன்.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 14, 2010 6:33 pm

Jotheshree wrote:மௌனத்தின் மொழி உங்களுக்கு புரிந்திருக்கு போல் அழகா இருக்கு....
அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஜோதி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 14, 2010 6:33 pm

T.N.Balasubramanian wrote:கணினி திரையில் ,மெளனமாக, ,
களிநடம் புரியும் தட்டச்சுக்கள்,
கூறியதும் வாழ்த்துக்கள். அன்பு மலர்

ரமணீயன்.

நன்றி ஐயா! நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 14, 2010 7:52 pm

வினுப்ரியா wrote: மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........

மரங்கள் ஒன்றுக்கொன்று
மௌனமாய் பேசிக்கொள்ளும்
மாலை நேரமது!

வானம் பூமியைத்தொட்டுவிட
வான வில்லாக வளைந்தும்
தொடமுடியாமல்
துவண்டு நின்றது !

மேகமோ மண்ணின்
போன்னுடலின் மீது
மழைச்சாரலால் கவிதை எழுதியது!

மலை முகடுகளின் மேல்
பனிச்சாரல் படர்ந்தும் விலகியும்
ஊடல் நாடகம் நடத்தியது!

சிற்றோடையோன்று -பெண்ணின்
சிற்றிடையை வெல்லும் ஆசையில்
சிறுத்து நெளிந்து சென்றது!

ஓடையின் ஒய்யாரத்தை
பூக்கள் போர்வையிட்டு மறைக்க நினைக்க
தென்றல் தழுவி கலைத்து அணைத்தது !

உச்சிக்கிளையில்
பச்சைக்கிளியொன்று-தன்
இச்சைக்கிளியின் கோபம் தணித்தது!

மலையிலிருந்து
அருவியொன்று
ஆடையின்றி அழகு காட்டியது!

அல்லி மலர்கள்
அழகு நிலவுக்காக
அதரம் திறந்து
ஆரத்தியெடுக்க காத்திருந்தது !

தாமரை மலர்களோ
ஆதவன் பிரிவை எண்ணி
தவித்துக்கொண்டிருந்தது !

பறவைகளின் பாடும் ஓசையில்
பலவித சங்கீத கீர்த்தைனைகள் !

மலைகள் காடுகள் -எங்கும்
மௌனம் குடிகொண்டிருந்தது
அந்த மௌனத்திற்குள்
பொருள் பொதிந்த
அர்த்தமொன்று மறைந்திருந்தது!

மனிதப்பிறவியான நமக்கு -அந்த
மௌனத்தின் அர்த்தம்
என்று புரியுமோ?

i

இயற்கையின் மடியில் அளவளாவித் திகழும் இயல்பான ஒரு கவிதாயினியின் அழகு வரிகள் எம்மை மிதக்கச்செய்கின்றன. அந்த இயற்கை அன்னையின் அழகுமடியில் நம்மையும் அடுத்துறங்க அழைக்கின்ற கவிநயம் பாராட்ட சொல்லில்லை. இயற்கையை பாடுவது என்பது ஒரு வகைத் தனித்திறமை.

அத்திறமை வாய்க்கப்பட்ட என் அன்புத்தோழி வினுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகக்ள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 14, 2010 8:03 pm

உங்கள் பதில் மூலம் என்னை போல நீங்களும் இயற்கையை
நேசிப்பவரென தெரிகிறது .நன்றி கலை

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Thu Oct 14, 2010 10:44 pm

மலையும் நதியும் மேகமும் கொண்ட இயற்கைக்கு மொழியில்லை.தன் மௌனத்தின் அர்த்தம் மனிதர்களுக்கு புரிய வைக்க இது போல கவிகளை எழுத சொல்கிறது.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 6:34 pm

balug00 wrote:மலையும் நதியும் மேகமும் கொண்ட இயற்கைக்கு மொழியில்லை.தன் மௌனத்தின் அர்த்தம் மனிதர்களுக்கு புரிய வைக்க இது போல கவிகளை எழுத சொல்கிறது.

நன்றி நன்றி நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 21, 2010 6:38 pm

மௌனத்திற்கு அருமையாக வரிகள் மூலம் விளக்கமளித்த அக்காவிற்கு நன்றிகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 6:42 pm

arun_vzp wrote:மௌனத்திற்கு அருமையாக வரிகள் மூலம் விளக்கமளித்த அக்காவிற்கு நன்றிகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அருண் தம்பி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக