புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
western union money transfer பாதுகாப்பானதா   Poll_c10western union money transfer பாதுகாப்பானதா   Poll_m10western union money transfer பாதுகாப்பானதா   Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
western union money transfer பாதுகாப்பானதா   Poll_c10western union money transfer பாதுகாப்பானதா   Poll_m10western union money transfer பாதுகாப்பானதா   Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

western union money transfer பாதுகாப்பானதா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 12:58 pm

நான் தற்பொழுது ஓமானில் Oman UAE Exchange மூலமாக பணம் அனுப்புகிறேன் அதற்க்கு இங்கே இரண்டு ரியால் கட்டணம் வசுலிக்கின்றனர் பணமும் அன்றே எனது இந்திய வங்கி கணக்கிற்கு சென்று சேர்ந்து விடுகிறது இருந்தாலும் நான் இந்த கட்டணம் அதிகம் என்று நினைக்கிறேன் western union money transfer சிக்கனமானதா, மற்றும் பாதுகாப்பானதா, பணம் உடனே செல்லுமா அதை எவ்வாறு இந்தியாவில் உள்ளவர்கள் பெற்றுகொள்வது தெரிந்தவர்கள் கூறுங்கள், இதுவரை நான் western union money transfer மூலம் பணம் அனுப்பியது இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் western union money transfer பாதுகாப்பானதா   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 12, 2010 1:09 pm

இரண்டும் ஒன்றுதான் நினக்கிறேன் western union இல் 50 ரியால் அதிகமாக வசுலிக்கபடும் நீங்க அனுப்பிய அடுத்த நிமிடத்தில் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் பெற்றுக்கொள்ளலாம் அங்கு அதற்கு தேவையானவை நீங்கள் யாரு பேருக்கு அனுப்பு கிரின்களோ அவருடைய பேரில் ரேஷன் கார்ட் அல்லது vote கார்டு id or driving license இருக்க வேண்டும்....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 1:12 pm

arun_vzp wrote:இரண்டும் ஒன்றுதான் நினக்கிறேன் western union இல் 50 ரியால் அதிகமாக வசுலிக்கபடும் நீங்க அனுப்பிய அடுத்த நிமிடத்தில் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் பெற்றுக்கொள்ளலாம் அங்கு அதற்கு தேவையானவை நீங்கள் யாரு பேருக்கு அனுப்பு கிரின்களோ அவருடைய பேரில் ரேஷன் கார்ட் அல்லது vote கார்டு id or driving license இருக்க வேண்டும்....

அப்போ எனது வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பமுடியாதா

ஈகரை தமிழ் களஞ்சியம் western union money transfer பாதுகாப்பானதா   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 12, 2010 1:15 pm

balakarthik wrote:நான் தற்பொழுது ஓமானில் Oman UAE Exchange மூலமாக பணம் அனுப்புகிறேன் அதற்க்கு இங்கே இரண்டு ரியால் கட்டணம் வசுலிக்கின்றனர் பணமும் அன்றே எனது இந்திய வங்கி கணக்கிற்கு சென்று சேர்ந்து விடுகிறது இருந்தாலும் நான் இந்த கட்டணம் அதிகம் என்று நினைக்கிறேன் western union money transfer சிக்கனமானதா, மற்றும் பாதுகாப்பானதா, பணம் உடனே செல்லுமா அதை எவ்வாறு இந்தியாவில் உள்ளவர்கள் பெற்றுகொள்வது தெரிந்தவர்கள் கூறுங்கள், இதுவரை நான் western union money transfer மூலம் பணம் அனுப்பியது இல்லை

வெஸ்டன் யூனியன் பாதுகாப்பானதுதான் அதில் பணம் அனுப்பும் போது பெயர்களுடன் இன்சியல் எழுத்து போட்டு அனுப்புங்கள் இன்சியல் இல்லாத பெயர்கள் கணக்குகளை முடக்கி விடுவார்கள் பணம் திரும்ப பெறுவதும் மிகவும் கஷ்டமான வேலை... மற்றும் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக இதில பணம் அனுப்பு முடியாது..!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 12, 2010 1:17 pm

balakarthik wrote:
arun_vzp wrote:இரண்டும் ஒன்றுதான் நினக்கிறேன் western union இல் 50 ரியால் அதிகமாக வசுலிக்கபடும் நீங்க அனுப்பிய அடுத்த நிமிடத்தில் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் பெற்றுக்கொள்ளலாம் அங்கு அதற்கு தேவையானவை நீங்கள் யாரு பேருக்கு அனுப்பு கிரின்களோ அவருடைய பேரில் ரேஷன் கார்ட் அல்லது vote கார்டு id or driving license இருக்க வேண்டும்....

அப்போ எனது வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பமுடியாதா
அனுப்ப முடியாது...வேச்டுர்ன் union என்பது பாஸ்ட் money சர்வீஸ்...இங்கிருத்து அனுப்பிய வுடன் அடுத்த நிமிடத்தில் எடுக்கும் முறை ஆகும்...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 1:20 pm

தீர்ந்தது சந்தேகம் மிக்க நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் western union money transfer பாதுகாப்பானதா   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 12, 2010 1:26 pm

balakarthik wrote:தீர்ந்தது சந்தேகம் மிக்க நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இருங்க பாஸ் சந்தேகம் முழுமையாக தீர 100 ரியால் வெஸ்டேர்ன் union ல அனுபிவிடுங்க....என் பேருக்கு... ஜாலி ஜாலி ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 2:11 pm

arun_vzp wrote:
balakarthik wrote:தீர்ந்தது சந்தேகம் மிக்க நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இருங்க பாஸ் சந்தேகம் முழுமையாக தீர 100 ரியால் வெஸ்டேர்ன் union ல அனுபிவிடுங்க....என் பேருக்கு... ஜாலி ஜாலி ஜாலி

அதுகென்ன அனுபலாமே ஆனா உங்க union அதிமுக வா இல்ல திமுக வா

ஈகரை தமிழ் களஞ்சியம் western union money transfer பாதுகாப்பானதா   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 12, 2010 7:28 pm

balakarthik wrote:
arun_vzp wrote:
balakarthik wrote:தீர்ந்தது சந்தேகம் மிக்க நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இருங்க பாஸ் சந்தேகம் முழுமையாக தீர 100 ரியால் வெஸ்டேர்ன் union ல அனுபிவிடுங்க....என் பேருக்கு... ஜாலி ஜாலி ஜாலி

அதுகென்ன அனுபலாமே ஆனா உங்க union அதிமுக வா இல்ல திமுக வா
பா ம க union ...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக