புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_m10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_m10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10 
4 Posts - 14%
heezulia
உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_m10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_m10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_m10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10 
2 Posts - 7%
Raji@123
உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_m10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_m10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_m10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_m10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_m10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_m10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_m10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10 
8 Posts - 2%
prajai
உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_m10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_m10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_m10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_m10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10 
4 Posts - 1%
mruthun
உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_m10உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 11:10 am

வாஷிங்டன் : உலக அளவில் தற்போது உயிர் வாழ தேவையான உணவு கிடைக்காமல் பசியால் வாடுபவர்கள் எண்ணிக்கை 100 கோடியாக உள்ளது. இதில் பெரும்பான்மை குழந்தைகள் ஆப்ரிக்கா, இந்தியாவை உள்ளடக்கிய ஆசிய நாடுகளில் உள்ளதாக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. மனிதன் உயிர்வாழ தேவையான

சத்தான உணவு கிடைக்காமல் பசியுடன் உடல் வலிமை குன்றி இருப்பவர்கள் குறித்து, சர்வதேச உணவு திட்ட ஆராய்ச்சி மையம் (ஐ.எப்.பி.ஆர்.ஐ.) 122 நாடுகளில் ஆய்வு செய்தது. அதன் விவரம்:

போதிய அளவுக்கு ஊட்டச் சத்து உணவு கிடைக்காமல் உடல் வலிமையின்றி இருப்பவர்களை மோசமான நிலையில் உள்ளவர்கள் (20% மேல்) மற்றும் மிக மோசமான நிலையில் உள்ளவர்கள் (30% மேல்) என இரண்டு வகையாகப் பிரித்தனர். இதில் பசியால் பாதிக்கப்பட்ட மோசமான நிலையினர் 25 நாடுகளிலும், மிக மோசமான நிலையினர் 4 நாடுகளிலும் அதிகமாக வாழ்வது தெரியவந்தது.

சத்தான உணவு கிடைக்காமல் மிக மோசமான நிலையில் இறக்கும் மற்றும் உடல் எடை குறைந்த குழந்தைகள் ஆப்ரிக்காவை சேர்ந்த காங்கோ, புருண்டி, எரிட்ரியா, சாட் ஆகிய 4 நாடுகளில் அதிகம் உள்ளனர். இந்த நாடுகளில் நிலவும் வறுமை, பொருளாதார தேக்கம், உணவுப் பற்றாக்குறை போன்றவற்றால் இந்நிலை அங்கு நிலவுகிறது. சத்தான உணவு கிடைக்காமல் மோசமான நிலையில் உள்ள குழந்தைகள் உள்ள 25 நாடுகளில் நேபாளம், தான்சேனியா, கம்போடியா, ஜிம்பாப்வே, இந்தியா, வங்கதேசம், எத்தியோப்பியா போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக வங்கதேசம், இந்தியா, ஏமன், தைமூர்&லெஸ்டி நாடுகளில் போதிய உணவு இல்லாமல் உடல் எடை குறைந்த குழந்தைகள் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஆப்கானிஸ்தான், அங்கோலா, சாட், சோமாலியா ஆகிய நாடுகளில் பசியால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இறக்க நேரிடுகிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது .

தமிழ் சி என் என்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 12, 2010 12:27 pm

ஒருவனுக்கு பசிக்குணவில்லையெனில் இச்சகம் அழித்திடுவோம் என்றார் பாரதி.. இத்தனை பேர் பசியால் வாடும் இச்சகம் இருந்தே தீரனுமா? சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 12, 2010 12:44 pm

அழுகை அழுகை அழுகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Oct 12, 2010 12:46 pm

உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  440806 உலகில் 100 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்  440806

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக