புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_m10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_m10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_m10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10 
181 Posts - 77%
heezulia
மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_m10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_m10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10 
10 Posts - 4%
prajai
மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_m10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_m10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_m10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_m10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10 
2 Posts - 1%
Barushree
மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_m10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_m10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_m10மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Oct 12, 2010 9:18 am

சென்னை :



அனைத்து மருந்துக் கடைகளிலும் குளிர்சாதன வசதிசெய்ய வேண்டுமென தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளைவிதித்துள்ளது.தமிழகத்தில் மருந்து விற்பனையை முறைப்படுத்த அரசு பலநடவடிக்கைகளை எடுக்கிறது. போலி மற்றும் காலாவதி மருந்து பிரச்னைக்குப்பிறகு, அனைத்து மருந்துக் கடைகள் மற்றும் மருந்து கம்பெனிகள் தீவிரமாககண்காணிக்கப்படுகின்றன.தமிழகத்திலுள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்துக் கடைகளுக்கு,மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் பல நிபந்தனைகளைவிதித்துள்ளனர்.ஒவ்வொரு கடையிலும் மாதந்தோறும் அதிகாரிகள் ஆய்வுநடத்துவர். அவர்களுக்கு கடை உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.மருந்துகளின் இருப்பு, விற்பனை குறித்த பதிவேடுகளை முறையாகப் பராமரிக்கவேண்டும். டாக்டர் சீட்டு இல்லாமல் தங்கள் விருப்பத்துக்கு மருந்து தரக்கூடாது என, மருந்து கடைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காலாவதியானமருந்துகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.
காலாவதியான மருந்துகளை திரும்பப் பெறும் மருந்துக் கம்பெனிகள், அதைமுறையாக அழிக்க வேண்டும். எந்தெந்த மருந்துக் கடைகளுக்கு, எந்த மருந்துவிற்பனை செய்யப்பட்டது என்ற விவரங்களை, மருந்துக் கம்பெனிகள் ஆவணமாகவைத்திருக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளை, மருந்துகட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் விதித்துள்ளனர். மருந்துக் கடைஉரிமையாளர்கள் விதிகளைச் சரியாக பின்பற்றுகின்றனரா என மூன்று மாதங்களுக்குஒரு முறை கூட்டம் நடத்தி, சோதனை செய்ய மருந்து ஆய்வாளர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
மருந்துக் கடைகள் அனைத்திலும், குளிர்சாதன வசதி பொருத்தியிருக்கவேண்டும் என மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குனரகம் கண்டிப்பான நிபந்தனைவிதித்துள்ளது. இதை அமல்படுத்தாத கடைகளின் உரிமங்களை ரத்து செய்யவும்அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் பாஸ்கரன் கூறியதாவது:

போலிமருந்து, காலாவதி மருந்து விற்பனை அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. மருந்துக்கடைகள் மற்றும் கம்பெனிகள், விதிகளை சரியாக கடைபிடிக்க உரிய நடவடிக்கைஎடுக்கிறோம். விதியை மீறிய ஒரு மருந்து கம்பெனியின் உரிமம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. உரிய வசதிகள் செய்யாத ஒரு ரத்த வங்கியும்மூடப்பட்டுள்ளது. அனைத்து மருந்துக் கடைகளிலும், குளிர்சாதன வசதி பொருத்தஉத்தரவிட்டுள்ளோம். இதற்காக பழைய கடைகளுக்கு கால அவகாசம் கொடுத்துள்ளோம்.உரிய காலத்திற்குள் "ஏசி' பொருத்தாவிட்டால், கடை உரிமம் மீண்டும்புதுப்பிக்கப்பட மாட்டாது. "ஏசி' இல்லாத கடைகளுக்கு கண்டிப்பாக புதுலைசென்ஸ் தரமாட்டோம்."ஏசி' வசதி இருந்தால், மருந்துகள் எளிதில் கெட்டுப்போகாது. இதை கடைக்காரர்கள் புரிந்து கொண்டு தாங்களாகவே, "ஏசி' வசதிசெய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக