புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திட்டம் போட்ட மனைவி, கொல்ல முயன்ற காதலன் கைது
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை :
கீழக்கரையில் இருந்து சென்னை வந்து லாட்ஜில் தங்கியிருந்த கணவனை, தீர்த்துக்கட்ட முயன்ற மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் முகமது பாசில் (40), வியாபாரி. இவர் அதே ஊரை சேர்ந்த நண்பர் ஆஜார் யாசின் என்பவருக்கு ^4 லட்சம் கடன் கொடுத்திருந்தார். ஆஜார் யாசின் மண்ணடியில் உணவு விடுதி நடத்துகிறார். பல முறை கேட்டும் யாசின் பணத்தை தரவில்லை. உடனே பணத்தை வசூலிக்க, கடந்த வாரம் சென்னை வந்த முகமது பாசில், லாட்ஜில் தங்கினார். கடந்த 4ம் தேதி மண்ணடி தெருவுக்கு சென்ற பாசிலை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது.
படுகாயமடைந்த அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.வடக்கு கடற்கரை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப் பதிவு செய்து, ஆஜார் யாசினை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர் பாசிலை வெட்டவில்லை என்பது தெரிந்தது. முகமது பாசிலுக்கு வந்த செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரித்தனர். சம்பவத்தன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் இருந்தும், இரவில் மண்ணடியில் இருந்தும் அழைப்பு வந்துள்ளது. அந்த எண் தாரிக் மொய்தீன் (35) என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூரில் பதுங்கியிருந்த தாரிக் மொய்தீனை போலீசார் பிடித்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள்:பாசிலின் மனைவி லாபிரா (32). அதே ஊரை சேர்ந்தவர் தாரிக் மொய்தீன். பாசில் அடிக்கடி வெளிநாடு சென்றுவிட்டு, 2, 3 மாதங்கள் தங்கிவிட்டு திரும்பி வருவார்.
இந்த சமயத்தில் தாரிக் மொய்தீனுக்கும் லாபிராவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தெரிந்து இருவரையும் பாசில் கண்டித்துள்ளார். இதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்ட லாபிரா முடிவு செய்துள்ளார். பாசில் சென்னை சென்ற விவரத்தை தாரிக் மொய்தீனிடம் லாபிரா போன் செய்து கூறியுள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உறவினர் வீட்டுக்கு சென்ற தாரிக் மொய்தீன், அங்கிருந்து பாசிலின் நடவடிக்கைகள் பற்றி லாபிராவிடம் கேட்டறிந்துள்ளார்.சம்பவத்தன்று யாசின் போனில் அழைப்பது போல பேசி, மண்ணடி மூர் தெருவில் உள்ள ஒரு லாட்ஜிக்கு, பாசிலை வரச் சொல்லியுள்ளார் தாரிக் மொய்தீன்.
அந்த லாட்ஜ் வாசலுக்கு வந்ததும் ‘உன் மனைவியை தலாக் சொல்லிவிடு, நாங்கள் திருமணம் செய்யப் போகிறோம்’ என்று தாரிக் மொய்தீன் கூறியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த தாரிக் மொய்தீன், அரிவாளை எடுத்து பாசிலின் தலை, கழுத்தில் வெட்டியுள்ளார். அந்த சமயத்தில் போலீஸ் ரோந்து வந்ததும், பாசிலை விட்டுவிட்டு தாரிக் மொய்தீன் தப்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.
உதவி கமிஷனர் காதர் மொய்தீன் உத்தரவுப்படி தாரிக் மொய்தீனை கைது செய்த போலீசார், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், கீழக்கரைக்கு சென்று லாபிராவையும் கைது செய்தனர்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1