புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆஸி.க்கு எதிரான 2-ம் டெஸ்ட்டிலும் வெற்றி: கோப்பையை தக்க வைத்தது இந்தியா Poll_c10ஆஸி.க்கு எதிரான 2-ம் டெஸ்ட்டிலும் வெற்றி: கோப்பையை தக்க வைத்தது இந்தியா Poll_m10ஆஸி.க்கு எதிரான 2-ம் டெஸ்ட்டிலும் வெற்றி: கோப்பையை தக்க வைத்தது இந்தியா Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram

55 Posts - 32%
i6appar

11 Posts - 6%
Anthony raj

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
T.N.Balasubramanian

5 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
prajai

1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸி.க்கு எதிரான 2-ம் டெஸ்ட்டிலும் வெற்றி: கோப்பையை தக்க வைத்தது இந்தியா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 13, 2010 8:03 pm

ஆஸி.க்கு எதிரான 2-ம் டெஸ்ட்டிலும் வெற்றி: கோப்பையை தக்க வைத்தது இந்தியா 1785_sachin-dravid
பெங்களூரு, அக்.13,2010 : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் அபாரமாக வெற்றி பெற்று, 'பார்டர் - கவாஸ்கர் கோப்பை'யைத் தக்கவைத்துக் கொண்டது, இந்திய அணி!

இது, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மகத்தான சாதனையாக கருதப்படுகிறது.

இந்த வெற்றியின் மூலம், 3 புள்ளிகள் அதிகம் பெற்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

இந்தியாவிடம் தோல்வியுற்ற ஆஸ்திரேலிய அணி 3 புள்ளிகள் சரிந்து, தரவரிசையில் ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

பெங்களூரில் இன்று நடந்து முடிந்த கடைசி டெஸ்டில், ஆஸ்திரேலிய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

ஆட்டத்தின் கடைசி நாளில், 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 45 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

துவக்க ஆட்டக்காரர்களில் சேவாக் 7 ரன்களில் ஆட்டமிழக்க, முரளி விஜய் 37 ரன்கள் சேர்த்தார். அவருடன் இணைந்த அறிமுக வீரர் புஜாரா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 89 பந்துகளில் 72 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து, சச்சின் - திராவிட் இணை நிதானமாக விளையாடி வெற்றிக்கு அழைத்துச் சென்றது. சச்சின் 53 ரன்களும், திராவிட் 21 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஹில்ஃபென்ஹாஸ், ஹவுரிட்ஸ் மற்றும் வாட்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 478 ரன்கள் குவித்தது. (நோர்த் - 128, பான்டிங் 77).

அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 495 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. (சச்சின் - 214, முரளி விஜய் - 139)

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய சுழற்பந்துவீச்சில் 223 ரன்களுக்கு சுருண்டது. (பான்டிங் - 72)

இந்த டெஸ்டில் இரு இன்னிங்ஸையும் சேர்த்து ஹர்பஜன் சிங் மற்றும் ஓஜா ஆகியோர் தலா 6 விக்கெட்டுகளையும், ஜாகீர் கான் 4 விக்கெட்டுகளையும், ஸ்ரீசாந்த் 2 விக்கெட்டுகளையும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தத் தொடரின் நாயகனாகவும், ஆட்ட நாயகனாகவும் சச்சின் டெண்டுல்கரே தேர்வு செய்யப்பட்டார்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 13, 2010 8:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆஸி.க்கு எதிரான 2-ம் டெஸ்ட்டிலும் வெற்றி: கோப்பையை தக்க வைத்தது இந்தியா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக