புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:13

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:36

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 09:17

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 09:15

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 09:14

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 09:13

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 09:12

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 09:11

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 08:59

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 08:45

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 08:45

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 06:53

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 06:48

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 22:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 17:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:07

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:51

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 13:45

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:42

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 13:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 13:35

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:33

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 13:31

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 13:29

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:24

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 08:16

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun 30 Jun 2024, 23:28

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun 30 Jun 2024, 23:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024, 21:26

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024, 20:36

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024, 19:20

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024, 18:52

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024, 12:45

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024, 04:07

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024, 16:58

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024, 11:16

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024, 11:11

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri 28 Jun 2024, 23:08

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024, 17:42

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்-36 வகை பைல் பார்மெட்களின் வார்த்தைகளின் எண்ணிக்கையை அறிய Poll_c10வேலன்-36 வகை பைல் பார்மெட்களின் வார்த்தைகளின் எண்ணிக்கையை அறிய Poll_m10வேலன்-36 வகை பைல் பார்மெட்களின் வார்த்தைகளின் எண்ணிக்கையை அறிய Poll_c10 
32 Posts - 49%
heezulia

29 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-36 வகை பைல் பார்மெட்களின் வார்த்தைகளின் எண்ணிக்கையை அறிய

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Tue 12 Oct 2010, 06:34

வேர்டில் அப்ளிகேஷன்களில உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம். ஆனால் பிடிஎப்,பவர்பாயிண்ட் என பிறபார்மெட் போன்றவற்றில் எண்ணிக்கையை அறிவது கடினம். 36 வகை பார்மெட்களில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டறிய இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 40 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  

 இதில் உள்ள விண்டோ மூலம் தேவையான பார்மெட் அப்ளிகேஷனை திறந்துகொள்ளவும்.அதனை Add செய்துகொள்ளவும்.

 வரும் விண்டோவில் Count கிளிக்செய்தால் உங்களுக்கு அந்த அப்ளிகேஷனில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை தெரியவரும்.அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிகை சுஜாதா அவர்கள் ஒரு காட்சியில் அவரின் தம்பி பிச்சை எடுத்துவந்த காசு கீழே கொட்டி விடும். அப்போது அவர் அவனிடம் எடுக்கவா? எண்ணவா? என கேட்பார். அதைப்போல இந்த சாப்ட்வேர் இன்ஸ்டால்செய்ததும் தேவையான அப்ளிகேஷனில் வைத்து ரைட் கிளிக் செய்யும் போது Add to any count - Add to Anycount and Count என இரண்டு ஆப்ஷனுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.தேவையானதை கிளிக் செய்யவும்.

 இதில் Add Anycount and  Count கிளிக் செய்ய உங்களுக்கு நேரடியாக விண்டோ ஓப்பன் ஆகி அதில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை தெரியவரும்.

வேர்ட்டில் கூட நாம் வேர்டை திறந்து உள்ளே சென்றுதான் வார்த்தைகளின் எண்ணிக்கையை அறிய முடியும். ஆனால் இதில நாம் சுலபமான வார்த்தைகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளலாம். படிக்கும் மாணவர்களுக்கு இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். 
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 12 Oct 2010, 08:24

என்னைப் போன்று படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள மிகவும் பயனுள்ள மென்பொருள் வேலன்! நன்றி!

வேலன்-36 வகை பைல் பார்மெட்களின் வார்த்தைகளின் எண்ணிக்கையை அறிய Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Wed 13 Oct 2010, 06:38

சிவா wrote:என்னைப் போன்று படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள மிகவும் பயனுள்ள மென்பொருள் வேலன்! நன்றி!

தாங்கள் படிக்கும் மாணவர் என்று எனக்கு சொல்லவேயில்லை..உங்களுக்கான நிறைய பதிவுகள் உள்ளது. பதிவிடுகின்றேன் சார்...நன்கு படிக்கவும்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேல்ன.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக