புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
155 Posts - 79%
heezulia
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
3 Posts - 2%
Pampu
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
320 Posts - 78%
heezulia
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
8 Posts - 2%
prajai
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
3 Posts - 1%
Barushree
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 05, 2010 2:36 pm

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று உலகத் தமிழர்களிடையே முக்கியமான ஒரு தளமாக உருவாகி வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும்! இந்த தளத்தின் மீது அனைவருக்கும் மதிப்பு ஏற்படுமாறு செய்வதில் நம் அனைவரின் பங்கும் முக்கியமானது! இங்கு நான் கூறியுள்ளதை நினைவில் கொண்டு செயல்படுவீர்கள் என நம்புகிறேன்!


* பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்!


* அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!


* உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது!


* மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!


* பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!


* இவைகளெல்லாம் சட்டங்கள் அல்ல, நாம் நாகரீகமானவர்கள் என்பதை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான அன்புக் கட்டளைகள்!



உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 05, 2010 2:38 pm

அப்படியே ஆகட்டும் தல ,,,,அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 05, 2010 2:38 pm

தங்கள் கட்டளைக்கு நான் தலைவணங்குகிறேன் ..



நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Sep 05, 2010 2:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 05, 2010 2:44 pm

நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்




உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sun Sep 05, 2010 2:50 pm

நிச்சயமாக !!!!!!!!!!!!!
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun Sep 05, 2010 2:53 pm

அப்படியே ஆகட்டும் தல மகிழ்ச்சி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Sep 05, 2010 5:18 pm

தங்களின் ஐந்து கட்டளைகளும் நன்மைக்கே. அன்புக் கட்டளைகளாக தெரியப்படுத்திய நண்பர் திரு சிவா அவர்களுக்கு நன்றி. ஈகரை மேலும் மெருகுபெரும்.
இவை அனைத்தும் பின்பற்றப்படு என்று உறுதிகூருகிறேன்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.




மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Sep 05, 2010 5:31 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அப்படியே ஆகட்டும் சிவா அவர்களே. நிச்சயமாக அனைவரும் கடை பிடிப்பார்கள் என நினைக்கிறன்.



உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Mஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Oஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Hஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! Aஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! N
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Sun Sep 05, 2010 6:36 pm

நன்றி சிவா அண்ணா ...

கடந்தவற்றை மறப்போம் ..இனியும் இது போன்ற தவறுகளுக்கு இடமளியாது ஈகரையை வளர்த்தெடுப்போம் ..
ஈகரை தமிழ் களஞ்சியத்தை என்றும் முதன்மை பெறச்செய்வோம் .....

நன்றி
ஈகரை நிர்வாகத்தினருக்கு ..... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக