புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_m10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 
90 Posts - 73%
heezulia
 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_m10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 
17 Posts - 14%
Dr.S.Soundarapandian
 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_m10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_m10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_m10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_m10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_m10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 
255 Posts - 75%
heezulia
 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_m10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 
44 Posts - 13%
mohamed nizamudeen
 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_m10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_m10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 
8 Posts - 2%
prajai
 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_m10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_m10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_m10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_m10 நாடுகளறிவோம்: கிரேக்கம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடுகளறிவோம்: கிரேக்கம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 11, 2010 3:15 pm

கிரேக்க நாடு ஐரோப்பியக் கண்டத்தில் உள்ளது. இது முப்புறமும் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடு. கிழக்கில் துருக்கியும், மேற்கில் யவனக் கடலும், தெற்கில் பால்கன் மூவலத் தீவும், வடக்கில் அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.

கிரேக்கம், மேற்கத்திய நாடுகளின் நாகரிகத்தின் பிறப்பிடம். இதன் தலை நகரம் ஏதென்ஸ். இந்த நாட்டின் ஆட்சி மொழி கிரேக்க மொழி. "நாடாளுமன்ற குடியரசு முறை அரசியல் அமைப்பு'தான் இங்கு ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இந்த நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவராக "காரொலோஸ் பப்பூலியாஸ்' என்பவரும், பிரதமராக "ஜார்ஜ் பாபன்டிரியோ' என்பவரும் பதவியில் உள்ளனர்.

கிரேக்க நாடு 1,31,990 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பினைக் கொண்டது. இந்த நாட்டில் 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 11,306,183 பேர் வாழ்கிறார்கள்.

இங்குள்ள "பார்த்தினன்' என்பது மிகப் பழமையான, பேரழகான கட்டடமாகும். இது 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஏதென்ஸ் நகரின் காவல் தெய்வத்தின் பெயர் "கன்னி ஆதெனா'. இந்தத் தெய்வத்திற்கு நன்றி கூறும் விதமாகவே இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. இது, ஏதென்ஸ் நகரின் அக்ரோபோலிஸில் அமைந்துள்ளது. பார்த்தினன் கட்டடம், கிரேக்க நாட்டின் மாபெரும் அரசியல்வாதி பெர்க்கிளிஸின் காலமான கி.மு. 438-இல் கட்டப்பட்டது.

கி.பி.1821-ஆம் ஆண்டு, மார்ச் 25-ஆம் தேதி கிரேக்க நாடு, துருக்கிய பல்மத அரசான ஆட்டோமன் பேரரசிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக்கொண்டது.

கிரேக்க நாட்டின் தேசிய விலங்கு டால்பின் மீன். பீனிக்ஸ் பறவையின் உருவமானது கிரேக்க நாட்டில் மிக முக்கியமாக மதிக்கப்படுகிறது. சில கிரேக்க நாணயங்களில் இந்தப் பறவையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் நவீன கோடைகால ஒலிம்பிக் போட்டி, கிரேக்கத் தலைநகர் ஏதென்சில்தான் தொடங்கியது. இப்போட்டி கி.பி. 1896-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 15-ஆம் தேதிவரை "பனாதினைக்கோ' மைதானத்தில் நடைபெற்றது.

மாபெரும் தத்துவ ஞானிகளான சாக்ரடீஸ், அவரது மாணவர் பிளாட்டோ ஆகியோர் கிரேக்க நாட்டவர்கள். சாக்ரடீஸின் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக பிளாட்டோ எழுதிய "குடியரசு',"அரசியல்' ஆகிய நூல்கள் உலகப் புகழ் பெற்றவை.

கோதுமை, ஆலிவ், முள்ளங்கி, பீன்ஸ் ஆகியவை இந்த நாட்டின் முக்கிய விளைபொருட்கள். முக்கியத் தொழில் மீன்பிடித் தொழில். "மெüசாக்கா' என்பது கிரேக்கத்தின் பாரம்பரிய உணவு. இது, உருளைக்கிழங்கு, தக்காளிச் சாறு, மாட்டிறைச்சி ஆகியவை சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. "செüலகி' என்பதும் புகழ்பெற்ற உணவுதான். இது, மாடு அல்லது கோழி இறைச்சி, மீன், எலுமிச்சைகொண்டு தயாரிக்கப்படுகிறது. பூண்டு சேர்த்த ரொட்டி, பாலாடைக்கட்டி, ஆலிவ் சேர்த்த காய்கறிக்கூட்டு போன்றவையும் விரும்பி உண்ணப்படுகின்றன.

கிரேக்கப் பெண்களின் பாரம்பரிய ஆடை "கரகெனா'. வரிசையாகத் தங்க நாணயங்கள் பொருத்தப்பட்ட இந்த ஆடையினை திருமணப்பெண்கள் விரும்பி அணிகிறார்கள். ஆண்களின் உடைகள் "பெüச்டநெள்ள', "சோலிஸ்' போன்றவை.

புத்தாண்டு, கிறிஸ்துமஸ்,மே தினம், ஜூலை இசைவிழா ஆகியவை முக்கிய விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

சுதாகர், தினமணி!

 நாடுகளறிவோம்: கிரேக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 3:19 pm

மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக