புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Poll_c10நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Poll_m10நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Poll_c10நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Poll_m10நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Poll_c10 
3 Posts - 8%
heezulia
நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Poll_c10நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Poll_m10நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Poll_c10நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Poll_m10நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Poll_c10நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Poll_m10நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 07, 2010 5:45 pm

பரிணாமக் கோட்பாட்டின் தந்தை சார்லஸ் டார்வின் தன் 30 வயதில் நெருங்கிய உறவினரான 31 வயதுடைய எம்மா வெட்ஜ்வுட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு பிறந்த குழந்தைகளில் மூன்று பேர் 10 வயதில் இறந்து போயினர். மேலும் மூன்று பேரின் நீண்டகால திருமண வாழ்வில் குழந்தைப் பேறே கிட்டவில்லை.

இப்பிரச்னைகளுக்கு அடிப்படையான காரணமாக, தனது திருமணம் இருக்கலாமோ என்று அவர் பயந்தார். சார்லஸ் இரண்டு வேறுவிதமான தாவரங்களை ஒட்டு முறையில் சேர்த்து புதிய தாவரங்களை உருவாக்கிப் பார்த்தார். வழக்கமான தாவரங்களை விட இவை மிகவும் ஆரோக்கியமாக இருந்ததையும், சந்ததி எண்ணிக்கையில் அதிகரித்ததையும் கண்டறிந்தார். அதன் முடிவுகளை மனித குலத்துக்கும் பொருத்திப் பார்த்துதான் அந்த முடிவுக்கு அவர் வந்தார்.

அவரது பயம் சரியானது தான் என்று சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வு கூறுகிறது. ஓகியோ மாநில பல்கலைக்கழகத்தின் பரிணாம துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் டிம் பெர்ரா மற்றும் அவரது உடன் பணியாற்றும் இரண்டு பேர் சார்லஸ் டார்வினின் குடும்ப பாரம்பரியம் குறித்த ஆய்வில் ஈடுபட்டனர். சார்லசின் தந்தை மற்றும் தாய்வழி மரபுகளின் வேர்களை, கி.பி., 16ம் நூற்றாண்டு வரை தேடி கண்டுபிடித்து சேகரித்தனர். அந்த உறவு முறைகளை பற்றிய இவர்களின் ஆராய்ச்சியில் சார்லசின் குழந்தைகள், தங்கள் முன்னோரிடமிருந்து மரபணுக்களை பெறுவதற்கு 6 சதவீதம் வாய்ப்பு இருந்துள்ளது தெரியவந்தது.

'சார்லஸ் தம்பதியரின் பெற்றோரிடம் நோய் விளைவிக்கக்கூடிய மரபணுக்கள் ஒரே குரோமோசோமில் பதிவாகியிருந்தால், அவை இரண்டும் ஒரே நேரத்தில் அவர்களின் சந்ததியரிடம் வந்து சேர வாய்ப்பு அதிகம் உள்ளது. அவை தான் நோய்களை உருவாக்கும்' என்கிறார் பெர்ரா.






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Dec 07, 2010 5:45 pm

நன்றி தாமு ...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 07, 2010 5:53 pm

என்ன சொன்னாளும்தான் நம்ம மக்கள் கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்களே.
இன்னும் அத்தை மகன்,மகள்,மாமன் மகன்,மகள் என்று திருமணம் செய்யும் வழக்கம் இருக்கத்தானே செய்கிறது




நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Uநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Dநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Aநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Yநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Aநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Sநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Uநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Dநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Hநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  A
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Dec 07, 2010 5:59 pm

உண்மைதான் நண்பா ...

நன்றி .....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 07, 2010 6:18 pm

இப்படி உறவு முறையில் திருமணம் செய்யும் அனைவருக்கும் இது போன்ற சிக்கல்கள் வருவதில்லை தானே தாமு ?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 07, 2010 6:25 pm

ராஜா wrote:இப்படி உறவு முறையில் திருமணம் செய்யும் அனைவருக்கும் இது போன்ற சிக்கல்கள் வருவதில்லை தானே தாமு ?

ITHELLAAM VITHI, ATHA MAATHTHAA YAARAALA MUDIYUM




நெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Uநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Dநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Aநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Yநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Aநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Sநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Uநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Dநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  Hநெருங்கிய உறவில் திருமணம் ‍- குழந்தைகளுக்கு ஆபத்து  A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Dec 07, 2010 7:31 pm

தமிழகத்தில் அக்காள் மகளையும் அத்தை / மாமன் மகளையும் இன்னும் பல நெருங்கிய உறவிலும் மணம் முடித்தல் என்பது காலங்காலமாக நடக்கிறதே... அவர்கள் எல்லாருமே அழிந்து விடவில்லையே...நூற்றில் ஐந்து பேர்களுக்கு இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். அதே சமயம் உறவினரல்லாத மணங்களிலும் நூற்றுக்கு ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகிறது.

இவற்றை வைத்துக் கணக்கிடும் போது இது எல்லாமே தற்செயலான செயல்பாடுகள் தாம்.. என்பது தெரிய வருகிறது.

எப்படி எல்லாமோ ஆராய்ச்சி செய்து நம்மை பயமுறுத்தவே ஒரு கூட்டம் அலையுதப்பா...

- தொலைவில் மணம் செய்தவன்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 08, 2010 6:59 am

ராஜா wrote:இப்படி உறவு முறையில் திருமணம் செய்யும் அனைவருக்கும் இது போன்ற சிக்கல்கள் வருவதில்லை தானே தாமு ?


நீங்கள் சொல்லுவது உண்மை அண்ணா . ஆனால் அது அவர்களின் ஹெர்மன் பிரச்சனை தான் காரணம் அண்ணா சோகம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக