புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது
Page 1 of 1 •
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
இன்று காலையில் நடந்த பெரும் பரபரப்புக்கு இடையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அரசு குரல் ஓட்டு மூலம் வெற்றி பெற்றது. இன்று பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபையை முதல்வர் கூட்டியிருந்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் 16 பேர் அதிரடியாக சட்டசபை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். பாதுகாவலர்களை மீறி கதவு ,மற்றும் ஜன்னல்களை உடைத்தனர். இதனால் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்னதாக சட்டசபை வளாகத்தில் பெரும் அடி, தடி, மோதல் சம்பவம் அரங்கேறியது.
கர்நாடக பாரதிய ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, அந்தக் கட்சியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.,க்கள் வாபஸ் பெற்றதால், அக்டோபர் 12ம் தேதி மாலை 5 மணிக்குள், சட்டசபையில் மெஜாரிடியை நிரூபிக்க வேண்டும் என, முதல்வர் எடியூரப்பாவுக்கு கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டார். ஆனால், முதல்வர் எடியூரப்பாவோ, ஒருநாள் முன்னதாகவே, அதாவது, இன்று ( திங்கட்கிழமை ) தனது பலத்தை நிரூபிப்பதாக அறிவித்தார்.
இதற்காக இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடப்பதாக இருந்தது. பா.ஜ.,வை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் போப்பையா தெரிவித்தார். இதனால் ஆத்திரமுற்ற எம்.எல்.ஏ.,க்கள் சபை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., ரேவண்ணா தலைமையில் இந்த எம்.எல்.ஏ.,க்கள் செயல்பட்டனர்.
சட்டசபையை சுற்றி 2 கி.மீ. சுற்றளவிற்கு "144' தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முழுவதும் ஆளுங்கட்சி தரப்பிலும், எதிர்க்கட்சி தரப்பிலும் பெரும் பரபரப்பு நிலவியது. முதல்வர் எடியூரப்பா தனது அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். போலீஸ் டி.ஜி.பி., அஜய்குமார்சிங்குடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிரமாக விசாரித்து அறிந்தார்.
அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை முன்னாள் முதல்வர் குமாரசாமி, அவர்களை சந்தித்து பேசினார். "நம்பிக்கை ஓட்டெடுப்பில் பாரதிய ஜனதா அரசு கவிழ்வது உறுதி. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ.,வினர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்' என்று அவர் கூறினார். பின், அதிருப்தி எம்.எல்.ஏ., க்களுடன் குமாரசாமி, மதசார்பற்ற ஜனதா தளம் எம்.பி., செலுவராயசுவாமி ஆகியோரும் சொகுசு பஸ்சில் பெங்களூரு புறப்பட்டனர்.
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்டசபை செயலர் நோட்டீஸ் அளித்தது சரியல்ல என்று கோரி, ம.ஜ.த., - காங்கிரஸ் தலைவர்கள், கவர்னர் பரத்வாஜை சந்தித்து நேற்று முறையிட்டனர்.சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 224. இதில் பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ., க்கள் 14 பேர் உள்ளனர். இது தவிர, 2009 டிசம்பரில் நடந்த சபாநாயகர் தேர்தலின் போது ரகளையில் ஈடுபட்ட மூன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் காகா சாஹேப் பாட்டீல், மஞ்சு, ரகீம்கான், ம.ஜ.த., உறுப்பினர் ஜமீர் அகமதுகான் ஆகிய நான்கு பேர் மீதான நடவடிக்கையை, சபாநாயகர் போப்பய்யா அறிவித்தார். .
இதனால், சட்டசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 208 ஆக குறைந்துள்ளது. பாரதிய ஜனதாவுக்கு தற்போதுள்ள உறுப்பினர்கள் பலம் 103. இதுமட்டுமின்றி ம.ஜ.த., உறுப்பினர் அஸ்வத்தும் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கிறார். எனவே, பாரதிய ஜனதாவின் பலம் 104 ஆக உள்ளது.காங்கிரஸ் உறுப்பினர்கள் 73 பேர், ம.ஜ.த., உறுப்பினர்கள் 28 பேர் ஆக மொத்தம் 101 பேர் உள்ளனர். இவர்களிடம் இருக்கும் அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 17 பேர் என்று கூறுகின்றனர். ஆனால், ஆளும் கட்சியினரோ அதை மறுக்கின்றனர்.
மொத்தத்தில் பா.ஜ., ஆட்சியின் கதி சபாநாயகர் கையில் உள்ளது. ஆனால், எதிர்க்கட்சி தலைவர்களோ, சபாநாயகர் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி காங்கிரஸ், ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் மாற்றி ஓட்டு போடுவார்கள் என்று பா.ஜ., தலைவர்கள் கருதுகின்றனர். "எப்படியும் வெற்றி பெற்று விடுவோம். மெஜாரிடியை விட அதிக எண்ணிக்கையில் பா.ஜ., வெற்றி பெறுவது உறுதி' என்று அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி கூறியுள்ளார்.
இந்நிலையில் காலையில் பரபரப்புக்கு மத்தியில் குரல் ஓட்டெடுப்பு மூலம் அரசு தனது மீதான மெஜாரிட்டியை நிரூபித்தது. எடியூரப்பா அரசுக்கு 106 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாகவும், அரசு வெற்றி பெற்றதாகவும் சபாநாயகர் அறிவித்தார். சட்டசபை வளாகத்தில் போலீஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Similar topics
» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
» நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி
» அரசு நிலத்தை மகன்களுக்கு ஒதுக்கியது தவறுதான்! எடியூரப்பா ஒப்புதல்
» காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில்
» மத்திய அரசு மீது காங். எம்.பி.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1