புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்? சுப்ரீம் கோர்ட் கருத்து Poll_c10அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்? சுப்ரீம் கோர்ட் கருத்து Poll_m10அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்? சுப்ரீம் கோர்ட் கருத்து Poll_c10 
61 Posts - 46%
heezulia

40 Posts - 30%
mohamed nizamudeen

8 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 5%
T.N.Balasubramanian

5 Posts - 4%
Raji@123

4 Posts - 3%
prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 2%
Saravananj

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

176 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்? சுப்ரீம் கோர்ட் கருத்து Poll_c10அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்? சுப்ரீம் கோர்ட் கருத்து Poll_m10அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்? சுப்ரீம் கோர்ட் கருத்து Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
Guna.D

5 Posts - 1%

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்? சுப்ரீம் கோர்ட் கருத்து

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 11, 2010 10:54 am

"அரசுத் துறைகளில் தற்போது பணம் இல்லாமல் எந்த காரியமும் நடப்பது இல்லை. குறிப்பாக, வருமான வரி, விற்பனை வரித்துறைகளில் லஞ்ச நடவடிக்கைகள் அதிகமாக உள்ளன. எனவே, அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயிக்கலாம். லஞ்சத்தை ஒழிக்க இதுவே சிறந்த வழி' என, சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறையில் பணியாற்றும் மோகன்லால் சர்மா என்பவர் மீது, லஞ்சம் வாங்கியது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இ தொடர்பாக, கீழ் கோர்ட்டில் விசாரணை நடந்தது. இதில், மோகன் சர்மா குற்றவாளி என, தீர்ப்பளிக்கப்பட்டு, ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.இதையடுத்து, பஞ்சாப் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மோகன்லால் சர்மாவை, ஐகோர்ட் விடுதலை செய்தது. இதன்பின், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. நீதிபதிகள் மார்கண்டேயே கட்ஜு, தாக்கூர் ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.சி.பி.ஐ., தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்கோத்ரா ஆஜராகி, "கீழ் கோர்ட்டால் மோகன் சர்மா குற்றவாளி' என, அறிவிக்கப்பட்டதை தெரிவித்தார்.

இதன்பின், நீதிபதிகள் கூறியதாவது:நாட்டில் லஞ்சத்தை கட்டுப்படுத்த முடியாதது துரதிருஷ்டவசமானது. வருமானவரி, விற்பனை வரி, கலால் வரித்துறைகளில் லஞ்ச நடவடிக்கைகள் அதிகமாக உள்ளன. இது மிகவும் கவலை, அதிருப்தி தரும் விஷயம். அரசுத் துறைகளில் பணம் இல்லாமல் தற்போது எந்த வேலையும் நடப்பது இல்லை.இதைப் பார்க்கும்போது, லஞ்ச நடவடிக்கைகளை அரசு ஏன் சட்டமாக்க கூடாது என கேட்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்ட ஒரு தொகையை நிர்ணயிக்கலாமே. ஒருவர், தன் வேலையை முடிக்க வேண்டுமெனில், 2,500 ரூபாய் லஞ்சமாக கொடுக்கலாம் என, அறிவித்து விடலாம்.

இதன்மூலம் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வர். அதிகாரிகளிடம் பேரம் பேச வேண்டிய தேவையே இல்லையே. அரசு அதிகாரிகள் ஏழைகளாக உள்ளனர். அவர்களை குறை கூறக் கூடாது. ஏனென்றால், பணவீக்கம் அதிகரித்து விட்டது. இதுகுறித்து மூத்த வக்கீல் வேணுகோபால் கருத்து தெரிவிக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மூத்த வக்கீல் வேணுகோபால் கூறுகையில், "பள்ளிகளில் நல்ல ஒழுக்கத்தை போதிக்கும் வகையிலான கல்வியை கற்றுத் தருவதன் மூலம், எதிர்கால தலைமுறையாவது, லஞ்சம் இல்லாமல் வாழும்' என்றார்.

மற்றொரு வழக்கு:பணம் இல்லாமல் காசோலை திரும்ப வந்தது தொடர்பான மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்காக, மூத்த வக்கீல் வேணுகோபால் ஆஜரானார்.

அப்போது நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறுகையில், "வேணுகோபால், இதுபோன்ற வழக்கிற்காக, மூத்த வக்கீலான நீங்கள் ஆஜராவீர்கள் என, நாங்கள் எதிர்பார்க்கவில்லை' என்றார்.

இதற்கு பதிலளித்த வக்கீல் வேணுகோபால், "இது மாதிரி வழக்குகளின் தன்மை பார்த்து, ஆய்வு செய்து ஆஜராவதால், ஏராளமான வழக்குகளை நான் இழந்துள்ளேன்' என்றார்.

இதையடுத்து, கோர்ட் ஹால் முழுவதும் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய வக்கீல் வேணுகோபால், "எதிர்காலத்தில் வழக்குகளில் ஆஜராகும் போது, கோர்ட் தற்போது தெரிவித்த விஷயங்களை மனதில் கொண்டு, வழக்குகளை தேர்வு செய்வேன்' என்றார்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 10:57 am

இததான் நாங்க எப்போவோ சொல்லிட்டோமுல லஞ்சத ஒழிக்க ஒரே வழி அத சட்டபூர்வமா ஆக்கவேண்டியதுதான்

ஈகரை தமிழ் களஞ்சியம் அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்? சுப்ரீம் கோர்ட் கருத்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக