புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_m10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_m10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10 
195 Posts - 41%

181 Posts - 38%
mohamed nizamudeen
நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_m10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_m10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10 
21 Posts - 4%
prajai
நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_m10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_m10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_m10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_m10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_m10நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon 11 Oct 2010 - 10:57

ஒகேனக்கல்:

தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் பகுதியில் கடந்த 3 ஆண்டாகபோலீஸ் போல காக்கி உடை அணிந்து மாமூல் வசூலித்த ‘டுபாக்கூர்‘ போலீஸ் தாஸ்சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நண்பர்கள் துணையோடு மாமூல்வசூலித்த போலீஸ்காரர் சிக்கியுள்ளார்.
ஒகேனக்கல் சாலையில் நேற்றுமதியம் மினி டெம்போவை ஜான் ரோமியோ என்பவர் ஓட்டிச் சென்றார்.பிலிகுண்டுலுவில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் மருதாணிப்பள்ளம் பகுதியில்கும்பல் ஒன்று டெம்போவை நிறுத்தியது. ஆர்.சி புத்தகம் உள்ளதா? லைசென்ஸ்உள்ளதா? என்று அவர்கள் ஜான் ரோமியோவை மிரட்டினர். அதில் ஒருவர் போலீஸ்எனக்கூறி அடையாள அட்டையை காண்பித்தார். ஆனால் அதை நம்பாமல் ஜான்ரோமியோடெம்போவை எடுக்க முயற்சித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரிடம்இருந்து 300 ரூபாயையும், கை கடிகாரத்தை பிடுங்கிக்கொண்டு அடித்துவிரட்டியது. இதுபற்றி ஜான் ரோமியோ, ஒகேனக்கல் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்தபுகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்துசென்றனர். சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அதே கும்பல் இருந்தது.அவர்களை பிடித்து விசாரித்ததில் போலீஸ் என அடையாள அட்டை காண்பித்தவர்தேவராஜ் என்பதும், இவர் பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றிவருவதும் தெரிந்தது. அவருடன் வந்த நண்பர்கள் காளியப்பன், மாதையன்,ராஜேந்திரன் ஆகிய 3 பேர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து வழிப்பறி,தாக்கியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் உள்பட 4பேரையும் சேலம் சிறையில் அடைத்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 11 Oct 2010 - 12:14

இவ்வாறு செயல்பட்ட காவலரை நிரந்தரப் பனி நீக்கம் செய்ய வேண்டும்!

நண்பர்களுடன் மாமூல் வசூல் தர்மபுரி போலீஸ்காரருக்கு சிறை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon 11 Oct 2010 - 14:17

ஏப்பா வேற யாரும் வேண்டாமா ?

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon 11 Oct 2010 - 14:22

தமிழ் நாடு போலீஸ் உலகில் சிறந்த வசூல் ராஜாக்கள் .! அட பிச்சை கரனை கூட விடுவதில்லை ...!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக