புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
51 Posts - 44%
heezulia
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
417 Posts - 49%
heezulia
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
283 Posts - 33%
Dr.S.Soundarapandian
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
28 Posts - 3%
prajai
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_m10இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா வல்லரசாக என்ன வழி?

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 9:12 am

First topic message reminder :

""என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...'' என்ற பாடலை இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறோம். பாட்டு வரிகளும் மாறவில்லை; நாமும் மாறவில்லை. இயற்கை கொடுத்த வளம் இன்னமும் இருக்கிறது. மனிதவளமாய் இளையோர் பட்டாளம் மிகுந்திருக்கிறது. அறிவும், ஆக்கப்பூர்வ சிந்தனையும் நிறைந்திருக்கிறது. தொலைநோக்கு திறனும் குவிந்திருக்கிறது. ஆனால், செயல்படுத்தும் விதத்தில் மட்டும் பின்தங்கி இருக்கிறோம். அதனாலேயே நம்மை ஏணியாய் நிற்க வைத்து, நம்மீது ஏறி பிற நாட்டவர் வெற்றிக் கொடி நாட்டுகின்றனர். வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் தான் இன்னமும் இருக்கிறோம். இதை எப்படி மாற்றுவது, இந்தியா வல்லரசாக என்ன வழி ஆகிய கேள்வியை, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி மாணவியரிடம் வைத்தோம். பொரிந்து தள்ளிய மாணவியரின் ஆக்கப்பூர்வ கருத்துகள் இதோ..
.
வி.கோகிலா: நம் நாட்டிலுள்ள மூலப்பொருட்களைகொண்டு, உயர்ரக பொருட்களை உருவாக்கி, நமக்கே அதிக விலைக்கு விற்கின்றனர். நம் நாட்டின் இயற்கை வளங்கள் மட்டுமின்றி, திறமைகளும் வெளிநாட்டினரால் கொள்ளையடிக்கப்படுகிறது. அதை தடுக்க வேண்டும்.

கே. ஷப்னா ஆஸ்மி: "ஊழலை ஒழித்து விட்டால், நம் நாடு உலகில் முதலிடம் பெற்று விடும்' என, உலக வங்கி தலைவரே ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, ஊழலை ஒழிக்க வேண்டும். சிக்கனமான வாழ்க்கை முறையே, உலக பொருளாதார நெருக்கடியில் இருந்து நம்மை காப்பாற்றியது என்பதை உணர வேண்டும்.

ஏ. ஸ்ரீஎழில்: கல்வி, வேலைவாய்ப்பு உட்பட பல துறைகளில், அரசு சலுகைகளை பல தலைமுறையாக சில தரப்பினர் மட்டுமே அனுபவித்து வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
பி. ஜாஸ்மின் பிரியதர்ஷினி: "விவசாயம் செய்யும் மாப்பிள்ளையை திருமணம் செய்வேன்' என, பெண்கள் சொல்லும் அளவுக்கு விவசாயத்தொழிலுக்கு உள்நாட்டில் மரியாதை, முக்கியத்துவம் வழங்க வேண்டும். விளை நிலங்கள் அழிக்கப்படுவதை தடுத்து, நீர் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும்.
எம். கீதப்பிரியா: மனனம் செய்து படிப்பதை விட, புரிந்து படிக்கும் செயல்முறைக் கல்வியே வெற்றி பெற உதவுகிறது. கல்வி முறையில் பெரிய அளவில் சீர்திருத்தம் செய்யவேண்டும். அரசு திட்டங்களை முறையாக செயல்படுத்தும் அளவுக்கு நிர்வாகத்திலும் சீரமைப்பு வேண்டும்.
பி. விஷ்ணுபிரியா: சம்பள ஏற்றத் தாழ்வுகளை குறைத்து, வெளிநாடுகளை போல் சீரான சம்பள விகிதங்கள் வழங்கப்பட வேண்டும். <மக்களை திருப்திப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதில் தான் அரசு அக்கறை காட்டுகிறது. தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை வகுப்பதில்லை.
எம். பார்கவி: நம் நாட்டின் வளர்ச்சி எல்லா மக்களையும் சென்றடையவில்லை. சிலர் மட்டுமே வளர்ச்சியின் பலனை அனுபவிக்கின்றனர். "எல்லோருக்கும் எல்லாமும்' என்ற சமநிலை உருவாக்கப்பட வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 39 சதவீத மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
எஸ். அன்புச்செல்வி: வெளிநாட்டு நிறுவனங்கள் வளாகத் தேர்வு நடத்தி, நம் நாட்டு திறமைகளை அள்ளிச் செல்கின்றன. பல நிறுவனங்கள் இங்கேயே வெளிநாட்டு முதலீட்டில் தொடங்கப்படுகின்றன. அரசுத்துறை களிலும் வளாகத் தேர்வு நடத்தி, உண்மையான திறமைக்கு மரியாதை வழங்கவேண்டும்.
ஏ. இனியா: பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் இடையூறாக இருப்பது வருமான வரி ஏய்ப்பு. வருமானம் அதிகரித்தும் வரி ஏய்ப்பு நடப்பதால், நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதில் நிதி பற்றாக்குறையும், பின்னடைவும் ஏற்படுகிறது.
எஸ். சிவரஞ்சனி: எரிபொருள் செலவு நம் நாட்டின் மிகப்பெரிய சுமையாக உள்ளது. நதிகளை இணைத்து நீர்வளம் காப்பாற்றப்பட வேண்டும். நவீன தொழில் நுட்பங்களை எல்லா துறைகளிலும் பயன்படுத்தி, உற்பத்தி மற்றும் வினியோக செலவுகளை குறைத்தால், நம் நாடு விரைவில் வல்லரசாகும்.

ஹலோ தோழி ....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 11, 2010 4:40 pm

உதயசுதா wrote:உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்.
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் தகுந்த ஆதாரத்தோடு மாட்டினால் அதிக பட்ச தண்டனையா தரனும்.
ஊழல் பண்ணும் அரசியல்வாதிகளுக்கு நடுத் தெருவில் நிக்க வச்சு சாட்டையால் அடிக்கணும்.
உழைக்காமல் சோம்பி திரியும் மக்களுக்கும் தண்டனை கடுமையாக்க படனும்.
அரசியலில் கிழ தலைவர்களை விரட்டி விடனும்.
ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டும்தான் அரசியலுக்கு வரணும் என்ற சட்டம் கொண்டு வந்தால் சொத்துகள் ஒரே இடத்தில் குவிவதை தடுக்கலாம்.அது போல குடுமத்தில் ஒருவர் கண்டிப்பாக ராணுவத்தில் பணி புரியணும்.
innum evvalavo irukku seer thiruththa. aanaa ithellaam nadakkarathukkulla
ulagame alinsudum.

சரியாச்சொன்னிங்க சுதா

நேசமுடன் ஹாசிம்
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக