புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_m10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10 
9 Posts - 90%
mruthun
                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_m10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_m10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_m10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_m10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_m10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_m10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_m10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_m10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10 
2 Posts - 1%
manikavi
                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_m10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10 
2 Posts - 1%
mruthun
                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_m10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10 
2 Posts - 1%
Renukakumar
                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_m10                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 09, 2010 11:33 pm

நண்பா...
மழலை உன்னிடம் கனிமொழிபேசி
உந்தன் உச்சிமுகர்ந்து அன்புகாட்டிய முகம்
இன்று வாடியமலராய்..

உன் தந்தையை விட உயர்ந்து இருந்தாய்..
உன்னை தோளில்சுமந்து உயர்த்திய
அந்த தோள்கள் இன்று பொலிவிழந்து போய்...

உன் பிஞ்சு விரல்பிடித்து உனக்கு
உலகை சுற்றி காட்டியவிரல்கள்.-இன்று
அந்த விரல்கள் வதங்கிப்போய்...

நீ அழுதுகொண்டே இருந்த போது
உன்னை ஆதரவாய் சாய்த்துக் கொண்ட
மார்புகள் இன்றுவற்றிப்போய்..

நன்னெறிக்கதைகளும்..
நகைச்சுவைக் கதைகளும்..உன் மனம்
நன்கறிய நாள்தோறும்..சொன்ன உதடுகள்..
இன்று உலர்ந்து வெடித்துப்போய்..

யானை போல் ஆக்கி தினம் முதுகில் ஏறி.. நீ
அரசன் போல் வலம் வந்த முதுகு..-இன்று
கூன் விழுந்து...குறுகிப்போய்.

உன்னைமட்டுமல்ல..உன்னைப்போல்
உன் தந்தையையும் சுமந்த தோள்கள்.. இன்று.
உன்வீட்டின் ஓரமாய்...ஒரு கட்டிலில்,கவனிப்பாரற்று.

இதுமுதுமை தான்..இதை
அவர்கள்தாங்கிக் கொள்வார்கள்..
ஆனால்..தன் மீது பாசமாய்
ஒரு வார்த்தை பேசாமல் நீ போனால்..
தாங்காது..அந்த பாச உணர்வுகள்..அந்த..
உணர்வுக்கு உயிர் கொடுங்கள்..
அது தான் அவர்கள் முதுமையில் தேடுவது..

மறந்து விடாதே...! முதுமை..
உனக்கும் ஒரு நாள் வரும்..!

தாஸ்
தாஸ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 05/10/2010

Postதாஸ் Sat Oct 09, 2010 11:40 pm

அருமையாக உள்ளது உங்கள் வரிகள்
உங்களுக்கு வாழ்த்துக்களும்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 09, 2010 11:55 pm

தாஸ் wrote:அருமையாக உள்ளது உங்கள் வரிகள்
உங்களுக்கு வாழ்த்துக்களும்


உங்கள் வாழ்த்துக்கு...என் நன்றிகள்...                 உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     678642                 உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     678642                 உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     678642                 உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     154550                 உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     154550                 உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     154550

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Oct 10, 2010 12:10 am

நண்பா இது உனது 1000 மாவது படைப்பு.
இல்லை நீ கடந்து வந்த படிப்பு.
நடந்து வந்த வனப்பு
ரசித்த நிமிடங்களின் தொகுப்பு
தொலைந்து போன உயிர்ப்பு
இன்னொரு துவக்கத்தின் பிறப்பு
நான் என்ன சொல்ல
உன்படைப்பு அத்தனையும் இலைகளுக்கு பின்னால்
தனது இனத்தை பெருக்க குடையாகவும், வீடாகவும் உருவாக்கிக் கொண்ட பூச்சிகளின் அறிய அறிவை போன்றது.

படை, படை தொடர்ந்து படை எடு...
உனக்கென்று உண்டாகும் நட்பு படையில்
நான்தான் முதலாவதாக பிடித்திருப்பேன் உன் வாசகன் எனும் குடை.

ஆயிரம் என்ன உன் விழி எனும் உளி பட்டு உயிர் பெறட்டும் பல்லாயிரம் உருவங்கள்.


வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Oct 10, 2010 12:11 am

யானை போல் முதுகில் ஏறி..தினம் நீ
அரசன் போல் வலம் வந்த முதுகு..-இன்று
கூன் விழுந்து...குறுகிப்போய்.

மிகவும் அழகு
மிகவும் உண்மை
மிகவும் நன்று

இதற்கு முன்பு உங்கள் கவிதைகளில் இல்லாத ஒன்று
இதில் உள்ளது .பாராட்டுக்கள்


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 10, 2010 12:32 am

மு.வித்யாசன் wrote:நண்பா இது உனது 1000 மாவது படைப்பு.
இல்லை நீ கடந்து வந்த படிப்பு.
நடந்து வந்த வனப்பு
ரசித்த நிமிடங்களின் தொகுப்பு
தொலைந்து போன உயிர்ப்பு
இன்னொரு துவக்கத்தின் பிறப்பு
நான் என்ன சொல்ல
உன்படைப்பு அத்தனையும் இலைகளுக்கு பின்னால்
தனது இனத்தை பெருக்க குடையாகவும், வீடாகவும் உருவாக்கிக் கொண்ட பூச்சிகளின் அறிய அறிவை போன்றது.

படை, படை தொடர்ந்து படை எடு...
உனக்கென்று உண்டாகும் நட்பு படையில்
நான்தான் முதலாவதாக பிடித்திருப்பேன் உன் வாசகன் எனும் குடை.

ஆயிரம் என்ன உன் விழி எனும் உளி பட்டு உயிர் பெறட்டும் பல்லாயிரம் உருவங்கள்.

நண்பனின் வாழ்த்து..என்னை அதிகம் சிந்திக்க செய்கிறது..உன் வரி உளி பட்டு..
நன்றி..வித்யா..                 உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     678642                 உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     678642                 உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     678642                 உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     678642


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 10, 2010 1:21 am

மிகவும் அருமையாக உள்ளது உங்கள் கவிதை அன்பு நண்பா வாழ்த்துக்கள்.



                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Oct 10, 2010 9:36 am

அருமையிலும் அருமை நண்பா



நேசமுடன் ஹாசிம்
                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 10, 2010 9:24 pm

அப்புகுட்டி wrote:மிகவும் அருமையாக உள்ளது உங்கள் கவிதை அன்பு நண்பா வாழ்த்துக்கள்.

தங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள்.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 9:27 pm

ஆயிரமாவது பதிவு மிகவும் அருமை!                 உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     154550



                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக