புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10 
44 Posts - 60%
heezulia
பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10 
2 Posts - 3%
viyasan
பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10 
236 Posts - 42%
heezulia
பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10 
13 Posts - 2%
prajai
பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவுத் தகவல்கள்!


   
   

Page 47 of 49 Previous  1 ... 25 ... 46, 47, 48, 49  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 7:59 pm

First topic message reminder :

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.

பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.

Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.

Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!

எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.

கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.

‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.

ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.

பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.

கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .

ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.

பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.

‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.

இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.

மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.

ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).

ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.

ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.

தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.

விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.

இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.

உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.

DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!

1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.

தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’.

உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.

ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.

அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.

ஆந்தைகள் கூட்டம்: ‘A Parliament of owls’

காக்கைகள் கூட்டம்: ‘A murder of crows’

டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.

Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் கதையில் ‘Dr. No’ (வில்லன்)-க்கு இதயம் உடலின் வலப்புறத்தில் இருக்கும்.

இயான் ஃப்ளமிங் கதாபாத்திரத்துக்கு சூட்டிய ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர், அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பறவையியலாளரின் பெயர்.

விலாடிமிர் இலியச் லெனின்
என்பது லெனினின் இயற்பெயர்.

சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26.

ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட். முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.

டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.

அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.

ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.

நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.

பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.

1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.



பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Apr 18, 2015 7:55 pm

*19ம் நூற்றாண்டிலேயே திட்டமிடப்பட்டாலும், ஆப்கானிஸ்தானின் ரயில் கனவு இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது.

*உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

*தேசியக்கொடியை முதன்முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். ஆண்டு 1219.

*கத்தரிக்காயின் தாயகம் இந்தியாவே.

*வெண்மை என்பது நிறம் இல்லை. அது ஏழு வண்ணங்களின் கலவையே.

*உலகில் 44 நாடுகளுக்கு கடற்கரை இல்லை.

*இந்தியாவில் தமிழில்தான் ‘பைபிள்’ முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

*எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் விலங்கு, நாய்.

*இறாலின் இதயம் தலையில் இருக்கிறது.

*ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ. நீள கோடு போடலாம்.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Apr 19, 2015 7:06 am

மேலும்சில பச்ச மிளகாய் காரமே இன்றி தற்போது வருகிறது. அது வற்றல் ஆனால் காரம் இருக்காது.....காரமற்றமிளகாய் விற்பனையில்.............

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 12:33 am

நல்ல விவரங்கள் ராஜ் புன்னகை .................நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 11:36 pm

இந்தியாவிலேயே உச்சபட்ச நீதி அதிகாரம் கொண்ட அமைப்பு உச்ச நீதிமன்றம்

தேசிய பெண்கள் கமிஷன் உருவாக்கப்பட்ட நாள் 31-1-1992

மெகஞ்சதாரோவில் சிந்து சமவெளி அகழ்வு ஆய்வு குழு தலைவராக இருந்தவர் ஆர்.டி.பானர்ஜி

லெப்சா பழங்குடியினர் சிக்கிம் மாநில பகுதியில் காணப்படுகிறார்கள்

3 வட்டமேஜை மாநாடு களிலும் கலந்து கொண்ட இந்திய தலைவர் அம்பேத்கர்

'சொலானம் மெலஞ்சியானா' என்பது கத்தரிக்காயின் அறிவியல் பெயர்

பெங்களூர் நகரை நிர்மாணித்தவர் கெம்பகவுடா

ரூபாய் நோட்டுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு 15 மொழிகளில் அச்சிடப்பட்டிருக்கும்

எச்.ஐ.வி. வைரஸ்களை உடலில் தங்க அனுமதிக் கும் செல்கள் டி4 லிம்போசைட்

சூரிய குடும்பத்தில் உள்ள பச்சை நிற கோள் யுரேனஸ்




பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 11:42 pm


* சட்ட மன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ மறைந்தால் அந்த தொகுதியில் நடத்தப்படுவது இடைத் தேர்தல் (பைஎலக்சன்), சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ குறிப்பிட்ட காலத்துக்கு முன் கலைக்கப்படுவதால் வருவது இடைக்கால தேர்தல் (மிட்டர்ம் எலக்சன்)

* பொலிவியானோ என்பது பொலிவியா நாட்டு நாணயம். பொலிவர் என்பது வெனிசுலா நாட்டு நாணயம்.

* ஒரு நாளில் ஏற்படும் தட்ப வெப்ப மாற்றங்களை weather என்றும், பல மாதங்கள் நிலவும் தட்ப வெப்ப நிலையை climate என்றும் குறிப்பிடுகிறோம்.

* இந்திய அரசின் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார். இந்திய அரசாங்கத்தின் தலைவர் பிரதமர் ஆவார்.

* அமெரிக்க விண்வெளி வீரர் அஸ்ட்ராநாட் என்றும், ரஷிய விண்வெளி வீரர் காஸ்மோநாட் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

* காமன்வெல்த் நாடு ஒன்றுக்கு நியமிக்கப்படும் இந்திய பிரதிநிதி 'ஹை கமிஷனர்' என்றும், காமன்வெல்த் நாடல்லாத பிற வெளிநாடுகளுக்கு நியமிக்கப்படும் இந்திய பிரதிநிதி 'அம்பாசிடர்' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.



பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 21, 2015 12:12 am

விவரங்களுக்கு நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 01, 2015 10:35 pm

* முதலைக்கு ஜீரண சக்தி அதிகம். இரவிலும் தண்ணீருக்கடியில் கூட முதலையால் நன்கு பார்க்க முடியும். ஒரே நேரத்தில் 20 முதல் 80 முட்டைகள் வரை முதலைகள் இடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் குட்டி 10 அங்குல நீளமே இருக்கும்.

* பசு, கன்று போட்டதும் முதன் முதலாக சுரக்கிற பாலுக்கு ‘சீம்பால்’ என்று பெயர். இதிலிருந்து லாக்டோ குளோபுலின் என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. இது பலவகையான குடல் கோளாறுகளைத் தீர்க்கும் தன்மை உடையது.

* மீனிலிருந்து புரதம் தயாரிக்கப்படுகிறது. இது ஐஸ்கிரீம் வகைகள், மருந்துப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. மீனின் செவுள், செதில், துடுப்புகளால் உரம் தயாரிக்கப்படுகிறது.

* ஒட்டகச்சிவிங்கியின் ரத்த அழுத்தம் மனிதனை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

* எல்லா யானைகளும் கிட்டப்பார்வை கொண்டவை.

* யானைகளுக்கு வெள்ளை நிறத்தைக் கண்டால் பிடிக்காது.

* இலங்கையில் உள்ள யானைகளில் ஆண் யானைகளுக்கும் மிக அரிதாகவே தந்தம் உள்ளது.

* ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் ஆகிய இரண்டு யானைகளுக்கும் தந்தங்கள் உண்டு.

* யானைகள் மூச்சு விடுவது தந்தங்களினால்தான் என்றாலும் வாசனையை வாயினால்தான் அறிந்து கொள்கின்றன.



பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 02, 2015 6:45 am

ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் ஆகிய இரண்டு யானைகளுக்கும் தந்தங்கள் உண்டு.
பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 103459460 பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 103459460

சரி நிகர் சமானம் & 50 % ஷேர் (இட ஒதுக்கீடு )இந்த யானைகள் கூட்டத்தில் உள்ளது போலும்
ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 02, 2015 11:55 am

//முதலைக்கு ஜீரண சக்தி அதிகம். இரவிலும் தண்ணீருக்கடியில் கூட முதலையால் நன்கு பார்க்க முடியும். ஒரே நேரத்தில் 20 முதல் 80 முட்டைகள் வரை முதலைகள் இடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் குட்டி 10 அங்குல நீளமே இருக்கும்.//

மேலும் அவைகள் பொறியும் போது உள்ள தட்ப வெப்பத்தை பொறுத்தே அது ஆணா அல்லது பெண்ணா என்பது நிச்சயமாகுமாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 31, 2015 11:03 pm

முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு – இங்கிலாந்து

குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் – குளோரோஃபார்ம்

மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது – மூளையில் உள்ள செல்கள்

எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது – இயற்கை வாயு

இத்தாலி நாட்டின் தேசிய மலர் – லில்லி

மின் விளக்கை கண்டுபிடித்தவர் – ஹம்ப்ளி டேவி

ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது – நெருப்பு கோழி

ஏறும்புகள் உள்ள வகைகள் – 14,000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)

நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் – லூயிஸ் ஹெனபின்

ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது – ஜப்பான்

சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் – புதன்

சுறா மீனின் வாழ் நாள் – 20 முதுல் 30 ஆண்டுகள்



பொது அறிவுத் தகவல்கள்! - Page 47 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 47 of 49 Previous  1 ... 25 ... 46, 47, 48, 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக