புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_m10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_m10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_m10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_m10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_m10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10 
194 Posts - 73%
heezulia
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_m10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_m10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_m10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_m10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_m10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_m10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_m10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_m10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_m10மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாய உலகம் மடிந்திடாதே..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Oct 10, 2010 4:20 pm

First topic message reminder :

மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Shodow
பொல்லாத வாழ்க்கையடா
போதுமிந்த வாழ்க்கை
வயது அறுபது கடந்துவிட
வயதுகள் நாற்பது தனிமரமாய்

இத்தனை காலத்தில்
இருபது தடவை உறவுகண்டு
இன்பங்கள் மூன்றரை வருடமட்டும்
இதுவும் வாழ்க்கை காண வலிக்கிறது மனம்

உறவுகள் பல இருந்தும்
உடமைகள் கூட இருந்தும்
உலர்ந்த விழைநிலமாய்
உணர்வறுந்த வாழ்க்கை

மரணங்கள் காண்பதில்லை
மணங்களை வாழ்த்தியதில்லை
மகிழ்ச்சி கேட்பதோடு மறந்து
மனதோடு மட்டுமான போராட்டம்

வெளிநாடு என்ற மாய உலகம்
வெறுமனே உமை திசைதிருப்புகிறது
வெற்றி காண, இளைஞனே
வெகுளியாகிடாதே - உனை தொலைத்து

நல்ல கல்வி நீகற்று
நன்நெறியும் நீ பயின்று
நல்ல பதவி நீயடைய
நலம் பெறு நாட்டினிலே...


குறிப்பு : இதற்கு எதிர்மறையாக குடும்பங்களுடன் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் வேறு அதனை ஒப்பீட்டளவில் விடவேண்டியுள்ளது
அதிகமானவர்களின் வாழ்க்கை வெளிநாட்டு வாழ்க்கையை நம்பி வாழ்க்கையை தொலைத்து புலம்பக் கேட்டிருக்கிறேன் அந்த கருவினால் உருவான வரிகள் இது எதிர்கால சந்ததிக்கான அறிவுரையாக இருக்கட்டுமே என்று பார்வை இடுபவர் தயவு செய்து கருத்திடுங்கள் மிக்க நன்றி




நேசமுடன் ஹாசிம்
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 11, 2010 11:18 am

எதார்த்தமான, உண்மைகளை உள்ளடக்கிய வரிகள் ஹாசிம்!



மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 11, 2010 1:30 pm

தமிழ் wrote:அருமை அன்பு மலர்

மிக்க நன்றி தமிழ்



நேசமுடன் ஹாசிம்
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 11, 2010 1:31 pm

உதயசுதா wrote:அருமையான கவிதை ஹாசிம்.யதார்த்த நிலைய காமிக்கற கவிதை இது.

ஆனா குடும்பத்தோடு வெளிநாடுகளில் வாழ்பவர்கள் நிலையும் கிட்டதட்ட இதுதான் ஹாசிம்.
என்னதான் கணவன்,மனைவியா குழந்தைகளுடன் இங்கு வாழ்ந்தாலும் எங்களுக்கும் எங்க அப்பா,அம்மாவை நினைக்கும் நேரத்தில் காணமுடியாது.சொந்தங்களின் சுகமோ,துக்கமோ எதிலும் கலந்துக்க முடியாது தவிக்கும் குடும்பத்தோட வாழும் அகதிகள் நாங்கள்.

மிக்க நன்றி சுதா உண்மை சொல்லி மேலும் மெருகூட்டினீர்கள் என் வரிகளுக்கு



நேசமுடன் ஹாசிம்
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 11, 2010 1:31 pm

முபிஸ் wrote:உண்மையை உணர்த்தும் வரிகள் அருமை நண்பா

மிக்க நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Mon Oct 11, 2010 2:21 pm

என்னதான் இருத்தலும் இந்த வெளிநாடு என்பது ஒரு

நின்மதின்ர வெளிநாடு இது எனது ஈகரின் நன்பன்
ஹாசிமுக்கு இந்த கவிதைக்கு மிக்க நன்றி.........

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 11, 2010 4:38 pm

சிவா wrote:எதார்த்தமான, உண்மைகளை உள்ளடக்கிய வரிகள் ஹாசிம்!

மிக்க நன்றி அண்ணா



நேசமுடன் ஹாசிம்
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 11, 2010 4:39 pm

arsad wrote:என்னதான் இருத்தலும் இந்த வெளிநாடு என்பது ஒரு

நின்மதின்ர வெளிநாடு இது எனது ஈகரின் நன்பன்
ஹாசிமுக்கு இந்த கவிதைக்கு மிக்க நன்றி.........

நன்றி அர்சாத்



நேசமுடன் ஹாசிம்
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 8:29 pm

மிகவும் உண்மை நண்பா மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 11, 2010 10:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Oct 12, 2010 10:11 am

balakarthik wrote:மிகவும் உண்மை நண்பா மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
மாய உலகம் மடிந்திடாதே.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக