புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிப்பிற்குரிய ஈகரை வலை நடத்துனர் சிவா அவர்களுக்கு - Page 2 Poll_c10மதிப்பிற்குரிய ஈகரை வலை நடத்துனர் சிவா அவர்களுக்கு - Page 2 Poll_m10மதிப்பிற்குரிய ஈகரை வலை நடத்துனர் சிவா அவர்களுக்கு - Page 2 Poll_c10 
69 Posts - 41%
heezulia

48 Posts - 28%
Dr.S.Soundarapandian

31 Posts - 18%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 2%
ayyamperumal

3 Posts - 2%
Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

manikavi

prajai

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிப்பிற்குரிய ஈகரை வலை நடத்துனர் சிவா அவர்களுக்கு - Page 2 Poll_c10மதிப்பிற்குரிய ஈகரை வலை நடத்துனர் சிவா அவர்களுக்கு - Page 2 Poll_m10மதிப்பிற்குரிய ஈகரை வலை நடத்துனர் சிவா அவர்களுக்கு - Page 2 Poll_c10 
320 Posts - 50%

195 Posts - 30%

61 Posts - 10%

27 Posts - 4%

22 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதிப்பிற்குரிய ஈகரை வலை நடத்துனர் சிவா அவர்களுக்கு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 1:40 pm

First topic message reminder :

From சபீர் To சிவா, Today at 14:33

அயோத்திபற்றிய கலைமூன் பதிவிட்ட பதிவில் ஒருசிலருக்கிடையில் ஏற்ப்பட்ட கருத்துமோதல்களால் நீங்கள் ஒட்டுமொத்தஇஸ்லாமியர்களை தாக்கி எழுதி இருந்தமையினால் நானும் அதை பற்றி உங்களிடம் கேள்வி சுயமாக எழுதி கேட்டிருந்தேன் இத்தனை நாள்வரை பதில் வரவில்லை

.மறுநாள் பதில்தரமுடியாமல் பதிவையே துாக்கி உங்கள் அதிகாரபலத்தை காட்டிவிட்டிர்கள்.அது ஒருப்பக்கம் இருக்கட்டும்.அடுத்தது உதுமான் அவர்கள் இட்டிருந்த பதிவிக்கு பின்னுாட்டம் கொடுக்கும் வகையில் என்னை எந்தவித சம்பந்தமும் இல்லாமல் அந்த இடத்தில் ஈகரை உறவுகளையும் என்னைவெறுக்க வைக்கும் அழவுக்கு உங்கள் சம்பந்தம் இல்லாத பின்னுாட்டத்தை கொடுத்திருந்திர்கள் அதில் குறிப்பிட்டு இருந்தீர்கள் நான் சுயமாக எழுதாமல் யாரே எழுதி அனுப்பிய பதிலை இட்டதாகவும் அனைத்து முஸ்லிம் உறவுகளுக்கும் மின்னஞசல் வளியாக சிவா அவர்களை தரக்குறைவாக எழுதி அனுப்பியதாகவும் என்மீது அபான்டமான பலி சுமத்தினார் சிவா.அதுக்கும் அவரிம் பொறுமையான முறையில் இந்த இரண்டுக்கும் உங்களிடம் ஏதும் ஆதாரம் உள்ளதா என கேட்டு அனுப்பி இருந்தேன் இத்தனை நாள் வரைக்கும் அவருக்கு பதில் தரவக்கில்லை முடியவில்லை.அதுக்கப்புறமும் மீண்டும் கேட்டால் அந்தப்பதிவையும் துாக்கிவிடுவார் காரணம் அவரின் ஆயுதம் அதுதானே.அதனால் மற்ற உறவுகளும் படித்துதெரிந்துக்கட்டும் என்று விட்டுவிட்டேன் அதனால் அதுபாதுகாக்கப்பட்டது ஆனால் வழிநடத்துனராக இருந்த என்னால் தற்போது பார்க்க முடியாது பன்னி அவருடை இயளாமையை தெரியப்படுத்திவிட்டார்.அவரின் நோக்கம் நான் ஈகரையை குழப்பும் நோக்கில் உள்ளேன் என்று இருந்தால் நான் 220000க்கும் மேலான பதிவு ஏன் பதிய வேண்டும்.இத்தனை நாளாக நான் நம்பிக்கையானவனாக இருந்தேன் அவருக்கு ஆனால் அவர் முஸ்லிம்களை பற்றி தரக்குறைவாகபேசியதால் அதைக்கேள்வி கேட்டுவிட்டேன் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக இப்போது நம்பிக்கை இல்லாதவனாக போய்விட்டேன் அவருக்கு ஹாஹாஹாஹாஹா.அப்படியென்றால் அவர் எதுபேசினாலும் நானும் எல்லோரையும்போல் அமைதியாக இருக்கவேண்டும் என்று என்னுகின்றாரா.இப்படிப்பட்டவர்கள் அரசியலுக்கும் கட்டாயம் தேவைப்படும்.

கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்ப்பதுபொய் தீர விசாரிப்பதே மெய் என்ற மனிதர்களின் பன்பாட்டுக்கினங்க ஏதோ அண்ணன் குழப்பத்தில் உள்ளார் போன் பன்னிப்பார்க்கலாம் என்று அவரை தொலைபேசியில் 17தடவை அழைத்தேன் அதுக்கு எந்த வித பதிலும் இல்லை அதிலிருந்து விளங்கிவிட்டேன் அவரின் சுயநலத்தை தைரியம்யின்மையை அவரின் அசட்டுத்தனத்தை.சரி தனிமடலிலாவது கேட்டுப்பார்க்கலாம் என்றென்னி 3தனிமடலும் அனுப்பினேன் அதுக்கும் இதுவரை பதில் தரமுடியவில்லை அவரால் .எவ்வளவு பெரிய மனசி அவருக்கு.பலிசொன்ன தெரிந்த அவருக்கு அதை நிறுபித்துக்காட்ட முடியவில்லை.

அதற்க்கப்புறம் இதுபற்றி ஒரு சில அன்பு உள்ளங்களிடம் பேசினேன் அதாவது வழிநடத்துனர்களிடம் அவர்கள் சொன்னார்கள் பொறுமை காக்கும் படி அதனால் நானும் ஒரு பொறுமையான முஸ்லிம் என்பதால் இத்தனை நாளும் சகிப்புத்தன்மையோடு பொறுமையாக இருந்தேன் ஆனால் சிவா அவர்கள் பொறுமைகாப்பதாக இல்லை அவர் என்மீது ஒவ்வொரு அனியாயமான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருந்தார் இருக்கிறார் எந்த ஆதாரங்களும் இன்றி இத்தனை நாள் அவருடன் நம்பிக்கை வைத்து பலகியதுக்கு அவர் தரும் பரிசு இது.

தற்போது எல்லோருக்கும் சமமான பதிவிகள் வழங்களாம் என்று ஒரு உலக நடிப்பை நடித்து தற்போது ஒருவழிநடத்துனருக்கு கொடுக்ககூடிய அனைத்து போஸ்டையும் எவ்வித அறிவித்தலும் இன்றி முடக்கியுள்ளார் இதன்மூலம் அவரின் பயம் என்ன வென்று தெளிவாகிவிட்டது.பாவம் அவர்.

ஈகரையால் நான் நிறைய படித்திருக்கிறேன் அதனால் நிறைய நண்மைகளும் அடைந்திருக்கிறேன் அதுக்கு துரோகம் நினைக்க ஒருபோதும் நினைத்ததும் இல்லை நினைக்கபோவதும் இல்லை.ஆனால் என்னை ஒரு தவரான கண்னோட்டத்தில் சிவா பார்த்ததும் மட்டுமல்லாமல் ஈகரை உறவுகளுக்கும் அப்பட்டமான பொய்களை இட்டுக்கட்டி தெரியப்படுத்தி இருந்தார் ஆனால் அதில் பயன் ஏதும் இல்லை.காரணம் உறவுகளுக்கு தெரியும் என்னையும்பற்றியும்.இருந்தபோதிலும் என்னை அவமானப்படுத்த நினைத்த சிவாவுக்காக இனியும் நான் வருவதாக இல்லை எனவே தயவு செய்து நானில்லாதபோது எனது ஆக்கங்கள் மற்றும் பின்னுாட்டங்கள் தேவை இல்லாத ஒன்று தயவு செய்து அத்தனையும் அகற்றி விடுமாரும் சிவா உற்பட அனைத்து தலைமை வழிநடத்துனர்களுக்கு வேண்டுகிறேன் அப்படி அகற்றி விடாமல் என்றுடைய ஐடியை மாத்திரம் முடக்க நினைத்தால் அது உங்களுக்கு பின்னர் பாரிய அவமானத்தை சந்திக்க நேரிடும். மேலும் சிவா அவர்களிடம் கேட்டுக்கொள்ளுவது என்னவென்றார்.

இந்த மடலுக்காவது தைரியத்தோடு பதிலைதாருங்கள் சகல ஆதாரங்களுடன் தயவுசெய்து இதையாவது துாக்கி விடாமல் தைரியத்தோடு பதில் தருவிர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.அதுதான் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது.பதில்தாராத பற்சத்தில் இந்த ஐடி நாகரிகம் அற்ற முறையில் முடக்கப்ட்டாலும் மீண்டும் வந்து இதற்க்கு பதில் தரவேண்டுவேன் என்னுடைய பதிவை முற்றாக அகற்றிடவும் வேண்டுவேன் என்பதையும் உறுதியாக அறியத்தருகிறேன்.

இப்படிக்கு ஈகரை வளர்ச்சிக்காக பாடுபட்டு இறுதியி்ல் அபானடமான பலிசுமத்தப்பட்ட ஒருவன்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sun Oct 10, 2010 3:03 pm

சிவா wrote:///வழிநடத்துனராக இருந்த என்னால் தற்போது பார்க்க முடியாது பன்னி அவருடை இயளாமையை தெரியப்படுத்திவிட்டார்.///

இதற்கு உங்களை அவ்வாறு செய்த தலைமை நடத்துனர்கள்தான் பதிலளிக்க வேண்டும்!

தலைமை நடத்துனர் நீங்கள் தானே....?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 10, 2010 3:05 pm

Hasan1 wrote:
சிவா wrote:///வழிநடத்துனராக இருந்த என்னால் தற்போது பார்க்க முடியாது பன்னி அவருடை இயளாமையை தெரியப்படுத்திவிட்டார்.///

இதற்கு உங்களை அவ்வாறு செய்த தலைமை நடத்துனர்கள்தான் பதிலளிக்க வேண்டும்!

தலைமை நடத்துனர் நீங்கள் தானே....?

திரு கலை திருமதி ஆதிரா அண்ணன்அப்பு அப்புறம் ராஜா அண்ணன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 3:07 pm

Hasan1 wrote:
சிவா wrote:///வழிநடத்துனராக இருந்த என்னால் தற்போது பார்க்க முடியாது பன்னி அவருடை இயளாமையை தெரியப்படுத்திவிட்டார்.///

இதற்கு உங்களை அவ்வாறு செய்த தலைமை நடத்துனர்கள்தான் பதிலளிக்க வேண்டும்!

தலைமை நடத்துனர் நீங்கள் தானே....?

இங்கு மூன்று பேர் தலைமை நடத்துனர்களாக இருப்பது உங்களுக்குத் தெரியாதா? மேலும் கடந்த ஒரு வாரமாக நான் தலைமை நடத்துனராக இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியாதா?

இவ்வாறு எதுவுமே தெரியாமல் இங்கு நீங்கள் கேள்வி கேட்பதன் காரணம் அறியலாமா?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sun Oct 10, 2010 3:18 pm

சிவா wrote:

இங்கு மூன்று பேர் தலைமை நடத்துனர்களாக இருப்பது உங்களுக்குத் தெரியாதா? மேலும் கடந்த ஒரு வாரமாக நான் தலைமை நடத்துனராக இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியாதா?

பொதுவாக இது போன்ற சமூக வலைதளங்களில் இரண்டு,மூன்று பேர் தலைமை நடத்துனர்களாக இருப்பர்.
ஆனால் பெரும்பாலும் உரிமையாளர் (வலையை தொடங்கியவர்) ஒருவர்தான் இருப்பர். அது நீங்கள் என்று நான் நினைத்திருந்தேன்.

சிவா wrote:இவ்வாறு எதுவுமே தெரியாமல் இங்கு நீங்கள் கேள்வி கேட்பதன் காரணம் அறியலாமா?

தெரிஞ்சிக்க்கலாம்னுதான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 3:24 pm

Hasan1 wrote:
சிவா wrote:

இங்கு மூன்று பேர் தலைமை நடத்துனர்களாக இருப்பது உங்களுக்குத் தெரியாதா? மேலும் கடந்த ஒரு வாரமாக நான் தலைமை நடத்துனராக இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியாதா?

பொதுவாக இது போன்ற சமூக வலைதளங்களில் இரண்டு,மூன்று பேர் தலைமை நடத்துனர்களாக இருப்பர்.
ஆனால் பெரும்பாலும் உரிமையாளர் (வலையை தொடங்கியவர்) ஒருவர்தான் இருப்பர். அது நீங்கள் என்று நான் நினைத்திருந்தேன்.

சிவா wrote:இவ்வாறு எதுவுமே தெரியாமல் இங்கு நீங்கள் கேள்வி கேட்பதன் காரணம் அறியலாமா?

தெரிஞ்சிக்க்கலாம்னுதான்

இங்கு அவ்வாறு இல்லை! அனைத்து தலைமை நடத்துனர்களுக்கும் சம உரிமை உள்ளது! இப்பொழுது நானும் அவர்களின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்! நிர்வாகக் குழுவில் உள்ளவர்களுக்கும் தளத்தின் நன்மை கருதி சுயமாக நடவடிக்கை எடுக்கும் உரிமையும் உள்ளது!

அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு இருப்பதால் விளக்கினேன். மேலும் சந்தேகங்கள் இருந்தாலும் கேளுங்கள், விளக்கம் தருகிறேன்!

நன்றி!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 10, 2010 4:46 pm

பொறுமைக்கு இங்கு இடமே இல்லை போல் உள்ளது யார் கண் பட்டதோ தெரியல ஆதிரா அம்மணி எங்கே உள்ளீர்கள் வேகமாக வாருங்கள் இதை கவனியுங்கள்.

சிறிய விசயங்கள் எல்லாம் பெரிதாக்கி விடுகிறார்கள்.
இதற்கு என்ன சொல்ல ஒன்றும் புரியல ஆயிரம் டென்சனுக்கு மத்தியில் கொஞ்சம் மன நின்மதி தேடுவது இந்த ஈகரையில்தான் இங்கும் குளப்பமா?

அனைவரும் பொறுமையாக கையாழுவோம்
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பேசிப்பாருங்கள் புரிந்துணர்வு வரும் கண்டிப்பாக நல்லது நடக்கும் அன்பு உறவுகளே நன்றி.

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 10, 2010 7:59 pm

சிவா wrote:///வழிநடத்துனராக இருந்த என்னால் தற்போது பார்க்க முடியாது பன்னி அவருடை இயளாமையை தெரியப்படுத்திவிட்டார்.///

இதற்கு உங்களை அவ்வாறு செய்த தலைமை நடத்துனர்கள்தான் பதிலளிக்க வேண்டும்!

ஈகரை நிர்வாகக் குழுவின் மறு சீரமைப்பு நடைப்பெறுவதால் முறையான அறிவிப்பு வரும் வரை யார் மீதும் குறை கூறாமல் அமைதி காக்கவும்..!

நிர்வாககுழுவில் புதியவர்கள் நியமிக்கபடலாம்,பழைய நிர்வாகிகள் சிலர் தொடரலாம்,சிலர் நீக்கப்படலாம்.. அட்மின்களின் அறிவிப்பு வரும் வரை அமைதி காக்கவும்.

[You must be registered and logged in to see this link.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Oct 10, 2010 8:24 pm

Tamilzhan wrote:
சிவா wrote:///வழிநடத்துனராக இருந்த என்னால் தற்போது பார்க்க முடியாது பன்னி அவருடை இயளாமையை தெரியப்படுத்திவிட்டார்.///

இதற்கு உங்களை அவ்வாறு செய்த தலைமை நடத்துனர்கள்தான் பதிலளிக்க வேண்டும்!

ஈகரை நிர்வாகக் குழுவின் மறு சீரமைப்பு நடைப்பெறுவதால் முறையான அறிவிப்பு வரும் வரை யார் மீதும் குறை கூறாமல் அமைதி காக்கவும்..!

நிர்வாககுழுவில் புதியவர்கள் நியமிக்கபடலாம்,பழைய நிர்வாகிகள் சிலர் தொடரலாம்,சிலர் நீக்கப்படலாம்.. அட்மின்களின் அறிவிப்பு வரும் வரை அமைதி காக்கவும்.

அட்மின் அவர்களின் முடிவுக்கு தலை வணங்குகிறோம் .....
நன்றி நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 11, 2010 12:40 pm

அனைவருக்கும் வணக்கம் ,
இந்த பிரச்சினைகள் நடந்த பொது நான் வருட விடுமுறையில் சென்று விட்டதாலும் ,இந்த பிரச்சினை சம்பந்தப்பட்ட பதிவுகள் அதன் பின்னூட்டங்கள் அனைத்தும் தளத்தின் moderatorகளால் நீக்கபட்டதாலும் என்னால் முழுவதுமாக புரிந்து கொள்ள இயலவில்லை, இருந்தாலும் எனக்கு தெரிந்த வரையில் சபீர் கூறிய சில குற்றசாட்டுக்களுக்கு நான் பொறுப்பானபடியால் இதற்கு பதிலளிக்கிறேன்.
ஆனால் வழிநடத்துனராக இருந்த என்னால் தற்போது பார்க்க முடியாது பன்னி அவருடை இயளாமையை தெரியப்படுத்திவிட்டார்.

ஈகரையில் உள்ள மூத்த உறுப்பினர்களின் பதவிகளை மறுசீரமைப்பு செய்து புதிய முறையை அறிமுகபடுத்த போகிறோம் என்பது சிவா உட்பட (சபீர் , ஹாசிம் ) இன்னும் சில பேருக்கு தெரியும் , ஆனால் எப்போது என்று நான் சொல்லவில்லை , நான் விடுமுறை முடிந்து வந்தவுடன் தலைமை நடத்துனர் தமிழன் அவர்களிடம் ஆலோசித்து (சிவாவிடம் கூட கேட்காமல் )அனைத்து பதவிகளையும் எடுத்து விட்டேன். இது தற்காலிகமானது தான். இதற்கும் சிவாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இன்று உறுதியாக கூறுகிறேன்.

தற்போது எல்லோருக்கும் சமமான பதிவிகள் வழங்களாம் என்று ஒரு உலக நடிப்பை நடித்து தற்போது ஒருவழிநடத்துனருக்கு கொடுக்ககூடிய அனைத்து போஸ்டையும் எவ்வித அறிவித்தலும் இன்றி முடக்கியுள்ளார் இதன்மூலம் அவரின் பயம் என்ன வென்று தெளிவாகிவிட்டது.

இதற்கும் மேலே சொன்ன விளக்கம் பொருந்தும் என்று நினைக்கிறேன் , உங்களுக்கு வழங்கபட்டிருந்த பதவி மட்டுமல்ல அனைத்து நிர்வாக குழுவினருக்கும் / வழிநடத்துனர்களுக்கும் வழங்க பட்டிருந்த பதவிகளும் தற்காலிகமாக நீக்கபட்டுள்ளது, நேரமின்மையால் உடனடியாக இதில் கவனம் செலுத்தி புதிய முறையை புகுத்த இயலவில்லை , இதற்கு அனைத்து மூத்த உறுப்பினர்களும் மன்னிக்கவும்.

இனியும் நான் வருவதாக இல்லை எனவே தயவு செய்து நானில்லாதபோது எனது ஆக்கங்கள் மற்றும் பின்னுாட்டங்கள் தேவை இல்லாத ஒன்று தயவு செய்து அத்தனையும் அகற்றி விடுமாரும் சிவா உற்பட அனைத்து தலைமை வழிநடத்துனர்களுக்கு வேண்டுகிறேன் அப்படி அகற்றி விடாமல் என்றுடைய ஐடியை மாத்திரம் முடக்க நினைத்தால் அது உங்களுக்கு பின்னர் பாரிய அவமானத்தை சந்திக்க நேரிடும்.

ஈகரையின் ஒரு தலைமை நடத்துநராக இதற்க்கு என்னுடைய பதில் :- நண்பர் சபீர் அவர்களே ஒரு வலைதளத்தில் நாம் பதியும் அனைத்து தகவல்களின் உரிமைகளும் காபிரைட் சட்டபடி நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த வலைதளத்தை தான் சேரும் , இருந்தாலும் உங்கள் விருப்பதின்படி மற்ற மூத்த உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டு இதை முடிவு செய்து கொள்ளலாம்.

இப்படிக்கு ஈகரை வளர்ச்சிக்காக பாடுபட்டு இறுதியி்ல் அபானடமான பலிசுமத்தப்பட்ட ஒருவன்.

இதை படிக்கும் பொது எனக்கு வருத்தமாக தான் உள்ளது ,

உங்களை இப்படியும் அறிமுகபடுத்தி கொள்ளலாம் சபீர் மிக விரைவில் 20000 அதிகமாக பதிவுகளை இட்டு அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் , தலைமை நடத்துனர் சிவா அவர்களின் தனிப்பட்ட அன்பை பெற்று மிகவிரைவில் தலைமை வழிநடத்துநராக நியமிக்கபட்டவர்.

என்ன பிரச்சினை என்றாலும் பேசி தீர்த்து கொண்டிருக்கலாம் இது ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக ஆனது என்று தெரியவில்லை,
ஈகரையின் ஒரு மூத்த உறுப்பினர் சபீர் , தலைமை வழிநடத்துனர்களில் ஒருவர் , இவ்வளவு பகிங்கரமாக ஒருவரை (அதுவும் ஒரு தலைமை நடத்துனரை )தாக்கி பொதுவான அறிக்கை வெளியிடுவது மனதை வருத்துகிறது.

சகோதரர் சபீர் தலைமை வழிநடத்துநராக நியமிக்கபட்டபோது , “சபீர் ஈகரையில் இப்போது நீங்கள் ஒரு வழிநடத்துராக ஆகி உள்ளீர்கள் , இங்கு நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு பதிவும்/ வார்த்தைகளும் ஈகரை சார்பாக நீங்கள் சொல்வது போன்றது என்று சொல்லியிருந்தேன் , அவரும் ஈகரையின் புகழை என்னால் முடிந்த வரை பாதுகாப்பேன் அண்ணா என்று சொல்லியிருந்தார்.

ஈகரை தமிழ் களஞ்சியம் என்பது ,
எந்த வித லாபநோக்கும் இல்லாத உலகில் அனைத்து பகுதியிலும் சிதறி கிடக்கும் நம் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக சிவா அவர்களின் தன்னலமற்ற தொண்டால் ஆரம்பிக்க பட்ட தளமாகும்.(இது நம் அனைவருக்குமே தெரியும் )

நாம் அனைவரும் வரும்போதே தலைமை நடத்துநராக / வழிநடத்துநராக / நிர்வாக குழுவினராக இங்கே வர வில்லை. உண்மையை சொன்னால் சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு வேலைக்கு வந்த பிறகு , ஒரு பொழுது போக்கிற்காக இணையத்தில் ஏதும் தமிழ் வலைதளங்கள் இருக்குமா என்று தேடி, அதன் மூலம் ஈகரையை கண்டு இங்கு உறுப்பினராகியவர்கள் தான். நம்முடைய செயல்பாட்டை பார்த்து தான் சிவா அவர்கள் நமக்கு இத்தகைய பதவிகளை கொடுத்து அனைவரும் சேர்ந்து ஈகரையை பாதுகாப்போம் என்று சொன்னார். அதன்படி தான் நாம் அனைவரும் நடந்து வருகிறோம் , இனியும் நடக்க போகிறோம்.

கலை , சுதா , ரபீக் , மணியஜித் , அப்புக்குட்டி , சாந்தன் , தமிழன் , ஹாசிம் இவர்கள் சொன்னதை தான் நானும் சொல்லுகிறேன் இந்த பிரச்சினையை இத்துடன் விட்டுவிட்டு தமிழ் தாய்க்கான நமது சேவையை தொடருவோம் ,

தமிழராக ஒன்று படுவோம் உயர்வோம் ,

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Oct 11, 2010 12:48 pm

அப்புகுட்டி wrote:பொறுமைக்கு இங்கு இடமே இல்லை போல் உள்ளது யார் கண் பட்டதோ தெரியல ஆதிரா அம்மணி எங்கே உள்ளீர்கள் வேகமாக வாருங்கள் இதை கவனியுங்கள்.

சிறிய விசயங்கள் எல்லாம் பெரிதாக்கி விடுகிறார்கள்.
இதற்கு என்ன சொல்ல ஒன்றும் புரியல ஆயிரம் டென்சனுக்கு மத்தியில் கொஞ்சம் மன நின்மதி தேடுவது இந்த ஈகரையில்தான் இங்கும் குளப்பமா?

அனைவரும் பொறுமையாக கையாழுவோம்
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பேசிப்பாருங்கள் புரிந்துணர்வு வரும் கண்டிப்பாக நல்லது நடக்கும் அன்பு உறவுகளே நன்றி.

[You must be registered and logged in to see this image.]

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக