புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
36 Posts - 47%
heezulia
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
19 Posts - 25%
mohamed nizamudeen
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
4 Posts - 5%
Raji@123
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
2 Posts - 3%
prajai
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
2 Posts - 3%
Srinivasan23
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
1 Post - 1%
Barushree
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
155 Posts - 40%
ayyasamy ram
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
151 Posts - 39%
mohamed nizamudeen
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_lcapசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_voting_barசென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையை மிரட்டுது ‘ஹார்ட் அட்டாக்’

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 10, 2010 11:03 am

சென்னை: இந்தியாவில் மற்ற நகரங்களில் வசிப்பவர்களைக் காட்டிலும் சென்னையில் வசிப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் முக்கிய உயிர்க்கொல்லி நோயாக இருப்பது ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்ட்ரோக் ஆகும். இதயத்துக்கு ரத்தம் சப்ளை செய்யும் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் மாரடைப்பும் மூளைக்கு ரத்தம் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் பக்கவாதமும் ஏற்படுகிறது. நமது உடலில் எல்டிஎல் மற்றும் எச்டிஎல் என இரண்டு வகை கொழுப்புகள் சேர்கின்றன.

இதில் குறைந்த அடர்த்தி கொண்ட எல்டிஎல் என்ற கொழுப்பு ரத்தக்குழாய்களில் படிந்து படிப்படியாக ரத்த நாளங்களை சுருக்கி ஒரு கட்டத்தில் அடைப்பு ஏற்பட வழிவகுக்கிறது. அதே சமயம் அதிக அடர்த்தி கொண்ட எச்டிஎல் கொழுப்பு, அபாயம் விளைவிக்கக்கூடிய எல்டிஎல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. சமையல் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்று அண்மையில் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் வசிப்பவர்களிடம் கொலஸ்ட்ரால் அளவு குறித்து ஒரு ஆய்வு நடத்தியது.

இதில் ஒட்டுமொத்தமாக 44 சதவீத இந்தியர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது. நகரங்கள் வாரியாக பார்க்கும்போது சென்னையில் வசிப்பவர்களில் 51 சதவீதத்தினருக்கு கேடுதல் விளைவிக்கும் எல்டிஎல் கொழுப்பு அதிகமாகவும், நல்லது செய்யும் எச்டிஎல் கொழுப்பு குறைவாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. கொல்கத்தாவாசிகளுக்கு இந்த கொலஸ்ட்ரால் அளவு நல்ல விகிதத்தில் உள்ளது.

சென்னை மக்கள் அதிக அளவில் பொறித்த அயிட்டங்களை விரும்பி சாப்பிடுவது இதற்கு காரணம் என்கிறார் பிரபல இதய மருத்துவர் வி.சொக்கலிங்கம். தென்னிந்திய சமையலில் தேங்காய் அதிகம் சேர்ப்பதும் மற்றொரு காரணம் என்கிறார் லைப்லைன் மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.அருண். புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு ரத்தக்குழாயில் கொழுப்பு சேர்வதற்கான அபாயம் இன்னும் அதிகம் என்பது மருத்துவர்களின் பொதுவான கருத்தாகும்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Oct 10, 2010 11:21 am

திமுகவின் உடச்ச படச்ச சாதனைகளில் இதுவும் ஒன்னு!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக