புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் காதலி இப்போது அவன் கைகளில் ......!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- GuestGuest
First topic message reminder :
அறிமுகம் இல்லாத அந்த நபரை பார்த்து புன்னகைத்தேன்!
அழகானவன் ஆனால் அதிர்ஷ்டம் இல்லாதவன்!
அறிவாளி ஆனால் சிந்திக்க தெரியாதவன்!
புன்னகயானவன் ஆனால் இனி புன்னகைக்க முடியாதவன்!
செல்வமானவன் இனி பிச்சைஎடுக்க போகிறவன்!
காதலிக்க தெரிந்தவன் ஆனால் யாரை என புரியாதவன்..!
அன்பானவன் இனி வாழ்கையில் எமாரபோவதை அறியாதவன்!
********** என் காதலி இப்போது அவன் கைகளில் ***************

உதயசுதா wrote:இந்த கவிதையில ஒன்னும் புரியலையே . என்னதான் சொல்ல வரிங்க? உங்க காதலிய அவர் கட்டுரதால அதிருஷ்டம் இல்லாதவர்ன்னா
அவங்க உங்கள விட்டு போனதால நீங்க அதிர்ஷ்டம் செய்தவரா?
ஒட்டு மொத்தமா அவர் ஒரு பெண்ணை இழிவு படுத்தி அவளை கெட்ட நடத்தை உடையவள் என்கிற ரேஞ்சுக்கு எழுதி இருக்கார் சுதா..
இதைத்தான் அபத்தம் என்றேன்..அது புரியாம பலர் பாராட்டுறாங்க..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா wrote:எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து
நான் கொஞ்சம் குழம்பி போனேன் கலை.எப்படி ஒரு மட்ட ரகமான கவிதைக்கு இத்தனை பாராட்டு கிடைச்சது.
இதுல மஞ்சுவோட ஆறுதல் வேற.அத பார்த்ததும்தான்
இன்னும் கூடுதலா குழம்பி போனேன்
நீங்களாவது என் கருத்தை புரிஞ்சுக்கிட்டீங்கன்னு மகிழ்ச்சி சுதா.. இப்படித்தான் நான் பொல்லாதவனாகிவிடுகிறேன்..

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அன்புசுதா..... எனக்கு தெரியவில்லை எது நல்லது கெட்டது என்பது.... என் கண்ணுக்கு காதலியை இழந்து சோகத்துடன் வரைந்த வரிகளாக நினைத்து எழுதிவிட்டேன்... யார் மனதை புண்படுத்தி இருந்தாலும் என் வரிகளுக்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து

எழுதியவர்தான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் நீங்கள் அல்லா சுதா அக்க உங்கள் சகோதரி போலதான் மன்னிப்பு கேட்க்க வேண்டிய அளவு சென்சிடிவ் விசயமாக நினைக்க வேண்டாம்
கலை wrote:உதயசுதா wrote:எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து
நான் கொஞ்சம் குழம்பி போனேன் கலை.எப்படி ஒரு மட்ட ரகமான கவிதைக்கு இத்தனை பாராட்டு கிடைச்சது.
இதுல மஞ்சுவோட ஆறுதல் வேற.அத பார்த்ததும்தான்
இன்னும் கூடுதலா குழம்பி போனேன்
நீங்களாவது என் கருத்தை புரிஞ்சுக்கிட்டீங்கன்னு மகிழ்ச்சி சுதா.. இப்படித்தான் நான் பொல்லாதவனாகிவிடுகிறேன்..
உன்னிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் கலை.... கவிதை வரிகள் காதலில் தோல்வியுற்ற ஒரு காதலனின் மனநிலையில் எழுதப்பட்ட சோகவரிகள் என்று நினைத்து என் பின்னூட்டம் இட்டுவிட்டேன்... இது போன்று தவறு இனி நான் நடக்காதிருக்க என் பதிவு எனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்....மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் கலை உன்னிடமும் என் வரிகள் புண்படுத்திய எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- தர்ஷினிஇளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
ஐயோ நானும் அர்த்தம் புரியாமல் அவள் என்று பின்னூட்டம் கொடுத்தேன் முளிசாக ஒரு பெண்ணை கேவலமாக காட்டுகிறது இந்த வரிகள் இப்போதான் புரிகிறது கலை சார் என்றால் கலைசார்தான்
மஞ்சுபாஷிணி wrote:கலை wrote:உதயசுதா wrote:எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து
நான் கொஞ்சம் குழம்பி போனேன் கலை.எப்படி ஒரு மட்ட ரகமான கவிதைக்கு இத்தனை பாராட்டு கிடைச்சது.
இதுல மஞ்சுவோட ஆறுதல் வேற.அத பார்த்ததும்தான்
இன்னும் கூடுதலா குழம்பி போனேன்
நீங்களாவது என் கருத்தை புரிஞ்சுக்கிட்டீங்கன்னு மகிழ்ச்சி சுதா.. இப்படித்தான் நான் பொல்லாதவனாகிவிடுகிறேன்..
உன்னிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் கலை.... கவிதை வரிகள் காதலில் தோல்வியுற்ற ஒரு காதலனின் மனநிலையில் எழுதப்பட்ட சோகவரிகள் என்று நினைத்து என் பின்னூட்டம் இட்டுவிட்டேன்... இது போன்று தவறு இனி நான் நடக்காதிருக்க என் பதிவு எனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்....மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் கலை உன்னிடமும் என் வரிகள் புண்படுத்திய எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்....
மன்னிப்பு கேட்டு என்னை வேதனையில் ஆழ்த்திவிடாதே மஞ்சு.. புரிதல் தவறிப்போனதன் வி்ளைவென்றே அறி.
முதல் கட்டத்தில் தலைப்பைக் கண்டதுமே அருவெருப்பினை உணர்ந்தேன்.
உள் சென்று பொருள் உணர்ந்ததில் சுருக்கென்றது. பெண்மையை இன்னும் எப்படி கீழத்தரமாக வரையறுக்கமுடியும் என்று வேதனைப்பட்டேன். ஒரு தலைமை நடத்துனனாயிருந்து ( இப்போது இல்லை ) கடுமையான சொற்களைப் பயன்படுத்த இயலாத நிலையில் அபத்தமென்று மென்மையாகக் குறிப்பிட்டேன். அதை உனக்கு தெளிவாக உணர்த்த முடியாமல் போனது. அதற்குள் உன் பின்னூட்டம் கண்டு அதிர்ந்தேன். பெண்மையை இழிவு செய்யும் வரிகளுக்கு பெண்களே துணை போகலாமா என்று அதிர்ந்தேன். விளக்கம் சொல்லத் தவறியது என் தவறுதான் மஞ்சு.
நீ மென்மையானவள். எவர் மனத்தையும் புண்படுத்தத் தெரியாதவள். உனக்கு நல்லதென்று பட்டதால் மனமாரப்பாராட்டிவிட்டாய். அவ்வளவே.
இனி இதைப்போன்ற கவிதைகள் வரும் பட்சத்தில் எனக்கு அதிகாரமிருப்பின் நீக்கிவிடுவேன் என்பதை இதன் மூலம் அனைவருக்கும் அறிவித்துக்கொண்டு உனது மனவேதனையில் எனக்கும் பங்குண்டு என்று உணர்ந்து நானும் மனதார உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
இனி இவ்வாறு நடவாது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து
நான் கொஞ்சம் குழம்பி போனேன் கலை.எப்படி ஒரு மட்ட ரகமான கவிதைக்கு இத்தனை பாராட்டு கிடைச்சது.
இதுல மஞ்சுவோட ஆறுதல் வேற.அத பார்த்ததும்தான்
இன்னும் கூடுதலா குழம்பி போனேன்
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அன்புசுதா..... எனக்கு தெரியவில்லை எது நல்லது கெட்டது என்பது.... என் கண்ணுக்கு காதலியை இழந்து சோகத்துடன் வரைந்த வரிகளாக நினைத்து எழுதிவிட்டேன்... யார் மனதை புண்படுத்தி இருந்தாலும் என் வரிகளுக்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்பா...
ஏன் மஞ்சு மன்னிப்பு எல்லாம் கேக்குற? நீ ஏன் கிட்ட மன்னிப்பு கேக்குற அளவு ஒண்ணுமே நடக்கலையே.ஒரு கேவலமான கவிதைக்கு நீ சரியா படிக்காம நல்லா இருக்குன்னு சொன்ன வருத்தம் எனக்கு.அதுதான் ஏன் வார்த்தைகளாக வெளிப்பட்டதே தவிர நீ மன்னிப்பு கேட்பதற்காக அல்ல.உண்மையில் சொல்ல போனால் நீதான் என்னை மன்னிக்கணும்.நான்தான் உன் மனசு நோகுற மாதிரி பின்னுட்டம் போட்டு இருக்கேன்.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4