புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமன்வெல்த் போட்டி: இந்தியா அசத்தல்! 20 தங்கம் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது! Poll_c10காமன்வெல்த் போட்டி: இந்தியா அசத்தல்! 20 தங்கம் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது! Poll_m10காமன்வெல்த் போட்டி: இந்தியா அசத்தல்! 20 தங்கம் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது! Poll_c10 
62 Posts - 41%
heezulia

51 Posts - 33%
mohamed nizamudeen

9 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
mruthun

3 Posts - 2%
Saravananj

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

187 Posts - 41%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
காமன்வெல்த் போட்டி: இந்தியா அசத்தல்! 20 தங்கம் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது! Poll_c10காமன்வெல்த் போட்டி: இந்தியா அசத்தல்! 20 தங்கம் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது! Poll_m10காமன்வெல்த் போட்டி: இந்தியா அசத்தல்! 20 தங்கம் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது! Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமன்வெல்த் போட்டி: இந்தியா அசத்தல்! 20 தங்கம் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 09, 2010 8:50 am

காமன்வெல்த் போட்டி: இந்தியா அசத்தல்! 20 தங்கம் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது!

புதுடில்லி: காமன்வெல்த் போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் அசத்தி வருகின்றனர். வில்வித்தை, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்க மழை பொழிகிறது. இதுவரை 20 தங்கம் வென்றுள்ள இந்தியா, பதக்கப்பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது.

டில்லியில் 19வது காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதில் நேற்று பெண்களுக்கான "ரிகர்வ்' பிரிவு வில்வித்தை போட்டி நடந்தது. இதில் டோலா பானர்ஜி தலைமையிலான இந்திய அணி, 207-206 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, தங்கப் பதக்கம் வென்றது.

ஆண்களுக்கு வெண்கலம்:
"ரிகர்வ்' பிரிவு வில்வித்தைக்கான ஆண்கள் குழு போட்டியில் இந்தியாவின் ராகுல் பானர்ஜீ, தருண்தீப் ராய், ஜெயந்தா டாலுகர் ஜோடி, 221-218 என்ற புள்ளிக்கணக்கில் இங்கிலாந்து ஜோடியை வீழ்த்தி, வெண்கல பதக்கத்தை வென்றனர்.

மூன்றாவது தங்கம்:
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ககன் நரங், மூன்றாவது தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். ஏற்கனவே 10 மீ., ஏர் ரைபில் தனி நபர் மற்றும் அணிகள் போட்டியில் இரண்டு தங்கம் வென்று இருந்தார். இந்நிலையில் நேற்று நடந்த 50 மீ., "ரைபிள் 3 பொசிசன்' போட்டியில் பங்கேற்ற ககன் நரங், இம்ரான் ஹசன் கான் ஜோடி, 2325 புள்ளிகள் பெற்று, புதிய காமன்வெல்த் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றது.

விஜய் குமார் அபாரம்:நேற்று நடந்த துப்பாக்கி சுடுதல் 50 மீ., "ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் விஜய் குமார், 583 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் குர்பிரீத் சிங், வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.

ஓம்கார் தங்கம்:ஆண்களுக்கான தனிநபர் 10 மீ., "ஏர் பிஸ்டல்' பிரிவில், இந்தியாவின் ஓம்கார் சிங், 681.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இது துப்பாக்கி சுடுதலில் இந்தியா பெற்ற 10வது தங்கப் பதக்கம். தவிர, இந்தியாவுக்கு கிடைத்த 20வது தங்கம்.

மீண்டும் வெள்ளி:
ஆண்கள் குழு, துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் இந்தியாவின் மானவ்ஜித் சிங் சாந்து, மான்ஷெர் சிங் ஜோடி பங்கேற்றது. இதில் 197-198 என, ஒரு புள்ளி வித்தியாத்தில் தோல்வியடைந்த இந்திய ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

மல்யுத்தம் அபாரம்:பெண்களுக்கான "பிரிஸ்டைல்' 59 கி.கி., எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் அல்கா தோமர், தங்கம் வென்றார்.

"பிரிஸ்டைல்' 67 கி.கி., எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் அனிதா, தங்கம் வென்றார்.

"பிரிஸ்டைல்' 51 கி.கி., எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியின் பைனலில் இந்தியாவின் பபிதா குமாரி, நைஜீரிய வீராங்கனையிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இரண்டாவது பதக்கம்:ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில், நேற்று இந்தியாவுக்கு 2வது பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் "வால்ட்' பிரிவில் இந்தியாவின் ஆஷிஸ் குமார், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். ஏற்கனவே இவர், "புளோர்' பிரிவில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

பெண்கள் ஹாக்கி அபாரம்
:பெண்களுக்கான "ஏ' பிரிவு ஹாக்கி லீக் போட்டியில், இந்தியா மற்றும் டிரினிடாட் அன்ட் டுபாகோ அணிகள் மோதின. இதில் கேப்டன் சுரிந்தர் கவுர் நான்கு கோல் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. கேப்டன் சுரிந்தர் கவுர் (8, 30, 37, 54வது நிமிடம்), ரிது ராணி (13வது), ராணி ராம்பால் (34வது), ஜாஸ்ஜீத் கவுர் ஹான்டா (68வது) உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள் கோல் அடித்து கைகொடுத்தனர்.

கட்டாய வெற்றி:
ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக "டிரா', ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வி, டிரினிடாட் அன்ட் டுபாகோ அணிக்கு எதிராக வெற்றி கண்ட இந்திய அணி, இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி உள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் சந்தீப் சோமேஷ் கூறுகையில், ""டிரினிடாட் அன்ட் டுபாகோ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனைகளின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. இப்போட்டியில் 13 முதல் 14 வரை கோல்கள் அடிப்பார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் இவர்கள் "பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை வீணடித்ததால் 7 கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இன்றைய கடைசி போட்டியில் வாழ்வா சாவா நிலையில் இந்திய அணி உள்ளது. சமீபத்திய உலக கோப்பை தொடருக்கு பின், இந்திய வீராங்கனைகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறுவார்கள் என நம்புகிறேன்,'' என்றார்.

காலிறுதியில் விஜேந்தர்

ஆண்களுக்கான குத்துச்சண்டை 75 கி.கி., எடைப்பிரிவு போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் சிங் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். 60 கி.கி., எடைப்பிரிவு போட்டியில் இந்திய வீரர் ஜெய் பகவான், தான்சானியாவின் நாசர் மபருவை 11-2 என்ற கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். 69 கி.கி., எடைப்பிரிவு போட்டியில் இந்தியாவின் தில்பாக் சிங் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.

பைனலில் சானியா

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில், இந்தியாவின் சானியா மிர்சா, ஆஸ்திரேலியாவின் ஒலிவியா ரோகோவ்ஸ்காவை 1-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார். இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு உறுதியானது.

சோம்தேவ் அபாரம்

ஆண்களுக்கான ஒற்றையர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், ஆஸ்திரேலியாவின் மட் எப்டனை எதிர்கொண்டார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சோம்தேவ் 6-3, 6-1 என்ற நேர் செட்டில் மிகச் சுலபமாக வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார். பைனலில் சோம்தேவ், ஆஸ்திரேலியாவின் கிரிக் ஜோன்சை சந்திக்கிறார்.

இந்திய ஜோடி ஏமாற்றம்

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி, ஆஸ்திரேலியாவின் பால் ஹான்லி, பீட்டர் லுசக் ஜோடியிடம் 2-6, 2-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், ரோகன் போபண்ணா ஜோடி, இங்கிலாந்தின் ரோஸ் ஹட்சின்ஸ், கென் ஸ்குப்ஸ்கி ஜோடியிடம் தோல்வி அடைந்தது. இதனால் பயஸ்-பூபதி மற்றும் சோம்தேவ்-போபண்ணா ஜோடிகள் 3வது இடத்துக்கான போட்டியில் மோத உள்ளன.

தடகளம்: புதிய வரலாறு

நேற்று நடந்த பெண்களுக்கான 10000 மீ., ஓட்டத்தில், இந்தியாவின் கவிதா ராயுத், வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 33:05.28 நிமிடங்களில் கடந்து, 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் காமன்வெல்த் ஓட்டப்பந்தயத்தில், தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு படைத்தார். இப்போட்டியில் கென்யாவின் மொமான்டி (32:33.11 நிமிடம்), டோரிஸ் (32:36.97 நிமிடம்) முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு வெள்ளி

பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. நேற்று நடந்த பைனலில் இந்திய அணி, 0-3 என்ற கணக்கில் சிங்கப்பூர் அணியிடம் தோல்வியடைந்து தங்கப் பதக்கத்தை கோட்டைவிட்டது.

ஆண்களுக்கான அரையிறுதியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்து ஏமாற்றியது.

தினமலர்!

காமன்வெல்த் போட்டி: இந்தியா அசத்தல்! 20 தங்கம் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 09, 2010 8:58 am

வாவ் சூப்பப்....பாடகன் :suspect: பாடகன்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Oct 09, 2010 9:14 am

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக