புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்:

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Aug 07, 2009 2:50 pm

கடும் குற்றச்செயல்கள் தொடர்பாக கடந்த காலங்களில் கைதுசெய்யப்பட்ட 90 க்கும் மேற்பட்டோர் எவ்வித விசாரணைகளுமின்றி கொல்லப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் தற்போது காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

லங்கா சமசமாஜ கட்சியின் அரசியல் சபை உறுப்பினரான லால் விஜேநாயக்க கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற சுதந்திரத்தின் மேடை சட்டத்தரணிகள் அமைப்பின் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலக குழுவினர் எனக் கூறப்படும் இவர்கள் இவ்வாறு கொல்லப்படுவதன் மூலம், வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று விசாரிக்கப்படுவதில்லை. அவை காவற்துறையிலேயே விசாரிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.

சந்தேக நபர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை மீட்பதற்காக அழைத்துச் சென்ற போது, அவர் தம்மீது துப்பாக்கியால் சுட முனைந்தால், இதனால் தமது தற்பாதுகாப்புக்காக அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவற்துறையினர் சகல சம்பவங்களிலும் கூறியுள்ளனர்.

காவற்துறை சட்டவிதிகளுக்கு அமைய கைதி ஒருவர் கைகள் விலங்கிடப்பட்டே வெளியில் அழைத்துச் செல்லப்பட வேண்டும். அப்படியெனில் கைவிலங்கிடப் பட்டவர்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். எந்த குற்றவாளியாக இருந்தாலும் நாட்டின் உள்ள சட்டத்திற்கு அமைய தண்டனை பெற சுதந்திரம் இருக்கிறது.

இந்த சம்பவங்கள் குற்றவாளிகளுக்கு எதிராகத்தான் நடக்கிறது இதனால் பறவாயில்லை என சிலர் நினைக்கின்றனர்.

யார் குற்றவாளி என எந்த இடத்தில் தீர்மானிக்க வேண்டும். தற்போது சட்டத்தரணிகளை தேசத்துரோகிகள் என குற்றம்சுமத்துகின்றனர்.

தேசத்துரோகம் என்பது பாரிய குற்றச்செயல், இந்த வாதத்தின் அடிப்படையில் சட்டத்தரணிகள் சுட்டுக்கொல்ல காவற்துறையினருக்கு முழுமையாக அதிகாரம் உள்ளது. எதிர்காலத்தில் அரசுக்கு எதிரானவர்களும் தேசத்துரோகிகள் என குற்றம்சுமத்தப்படலாம் எனவும் சட்டத்தரணி லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலத்தில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டுள்ளனர். தாக்குதலுக்காளாகி உள்ளனர் எனத் தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணியான லால் விஜேநாயக்கா, இச்சம்பவங்கள் குறித்து தேவையான சட்ட நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், இதற்குக் காரணமானவர்கள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்களைத் தொடர்ந்து தொழிற்சங்கவாதிகள் ஒடுக்குமுறைக்கு ஆளானதைப் போல தற்போது சட்டத்தரணிகளும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளார்கள். பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் சட்டத்தரணிகள் சிலரது பெயர் குறிப்பிடப்பட்டு அவர்கள் துரோகியாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இது இந்தவகையான நடவடிக்கைகளின் உச்சமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை சட்டத்துறையில் பணியாற்றும் அனைவரும் நாட்டில் சட்டத்தையும் நீதியையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என சட்டத்தரணி வெலியமுன கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுநூலக சேவை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சுதந்திரத்திற்கான அரங்கத்தின் ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாதன் காரணமாக நாட்டின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள். இதன் காரணமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். நாட்டின் சட்டத்தை மதிக்கும் ஒவ்வொரு பிரஜையும் நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் திரும்பி நாட்டுக்கு வரும் வகையில் உழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி சட்டத்தரணி சிறிநாத் பெரேரா அங்கு உரையாற்றுகையில், அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஆஜராகும் சட்டத்தரணிகள் ஊடகங்களால் துரோகிகளாக சித்திரிக்கப்படுவது பற்றிக் குறிப்பிட்டார். சண்டே லீடர் வெளியீட்;டாளரும் ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக தொடுத்த வழக்கில்; ஆஜரான சட்டத்தரணிகள் துரோகிகளாகச் சித்திரிக்கப்பட்டதை அவர் எடுத்துக் காட்டினார்.

அரசாங்கம் தனது நடவடிக்கைகளுக்கு ஊடகங்களின் ஆதரவை பெற முடியாததால் அவற்றைக் கட்டுப்படுத்துமுகமாக பத்திரிகைக் கவுன்சிலை மீளக் கொண்டு வர முயற்சிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய சட்டத்தரணி ரட்ணவேல் ஊடகவியலாளர்களும் சட்டத்தரணிகளும் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதையும் 17வது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்படாமையால், சட்டத்துறை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதையும் எடுத்துக் காட்டினார். அத்தோடு இடம் பெயர்ந்த முகாம்களில் இருக்கும் இரண்டரை இலட்சம் மக்களுக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கு உரையாற்றிய சட்டத்தரணியான சந்திர குமாரகே முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காணாமல் போனவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றியவர் என்றும், சர்வதேச அரங்கிற்கு, குறிப்பாக ஜெனிவாவிற்குக் கூட இவ்விடயங்களை எடுத்துச் சென்றவர் என்றும், அவருடைய ஆட்சியில் இப்போது படுகொலைகள் நடைபெறுகின்றன. பொலிஸார் அவற்றை நியாயப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்ததோடு, வெகுவிரைவில் நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரஜையும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் சூழ்நிலை உருவாகி விடும் என்றும் தெரிவித்தார்.

காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக