புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
***தங்கம்... - Page 2 Poll_c10***தங்கம்... - Page 2 Poll_m10***தங்கம்... - Page 2 Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
***தங்கம்... - Page 2 Poll_c10***தங்கம்... - Page 2 Poll_m10***தங்கம்... - Page 2 Poll_c10 
6 Posts - 33%
heezulia
***தங்கம்... - Page 2 Poll_c10***தங்கம்... - Page 2 Poll_m10***தங்கம்... - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
***தங்கம்... - Page 2 Poll_c10***தங்கம்... - Page 2 Poll_m10***தங்கம்... - Page 2 Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
***தங்கம்... - Page 2 Poll_c10***தங்கம்... - Page 2 Poll_m10***தங்கம்... - Page 2 Poll_c10 
88 Posts - 38%
i6appar
***தங்கம்... - Page 2 Poll_c10***தங்கம்... - Page 2 Poll_m10***தங்கம்... - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
***தங்கம்... - Page 2 Poll_c10***தங்கம்... - Page 2 Poll_m10***தங்கம்... - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
***தங்கம்... - Page 2 Poll_c10***தங்கம்... - Page 2 Poll_m10***தங்கம்... - Page 2 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
***தங்கம்... - Page 2 Poll_c10***தங்கம்... - Page 2 Poll_m10***தங்கம்... - Page 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
***தங்கம்... - Page 2 Poll_c10***தங்கம்... - Page 2 Poll_m10***தங்கம்... - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
***தங்கம்... - Page 2 Poll_c10***தங்கம்... - Page 2 Poll_m10***தங்கம்... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
***தங்கம்... - Page 2 Poll_c10***தங்கம்... - Page 2 Poll_m10***தங்கம்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
***தங்கம்... - Page 2 Poll_c10***தங்கம்... - Page 2 Poll_m10***தங்கம்... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

***தங்கம்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Oct 08, 2010 12:28 pm

First topic message reminder :

அன்று
சவரன் இரண்டாயிரத்துக்கு
வாங்கியவன்...

இன்று
கிராம் இரண்டாயிரத்துக்கு
வாங்குகின்றான்...

தன்பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்து
திருமணம் முடிக்க இயலாமல்
கிராம்கூட வாங்க வழியில்லாமல்
துடிக்கும் கூட்டம் ஒருபுறமிருக்க!

தான்வாங்கிய சவரன்கள் குறையென
புதுவடிவம் மலிவுவிலை அழகாய்
எங்கு கிடைக்குமென்று நாளும்
தேடிஅலையும் கூட்டம் ஒருபுறமிருக்க!

நாட்டிற்கு ஒருகடை திறந்து
ஊருக்கு ஒருகடை திறந்து
முக்கிய சாலைக்கெல்லாம் திறக்கின்றான்...
கடையாய் இருந்தாலும் மக்கள்
வராமல் போகலாம் என்றெண்ணி - பொன்னைவிட
மின்னும் மாளிகைகளாய் ஒருபுறம்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 1:19 pm

ரபீக் wrote:
balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை, இன்றைய யதார்த்தநிலையை அழகாக சொன்னீர்கள், ஆனா என்ன செய்வது விஜய் பேச்சை கேட்டாதானே விக்ரம் சொன்னாமாதிரி செய்யமுடியும் வேற வழி இல்லையே

என்னப்பா சொல்ல வர்ற நீ ?

மொதலா விஜய் சொன்னா மாதிரி ***தங்கம்... - Page 2 Actor_vijay_jos_alukkas_ad_wallpapers_posters1 தங்கம் வாங்கினாதானே

அப்புறம் விக்ரம் சொன்னாமாதிரி ***தங்கம்... - Page 2 135481-1 வைக்க முடியும் அத்தான் சொன்னேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் ***தங்கம்... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 16, 2010 1:34 pm

நாட்டின் நிலைமையை அருமையாக சொல்லி உள்ளீர்கள்...நன்றி ஜி... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 2:13 pm

அங்கத்தைத் தங்கத்தால் நிறைப்பது உண்மை அழகு இல்லை என்பதைப் பெண்கள் நினைக்க ஆரம்பித்தால் போதும் ..தங்கத்தையும் கூவிக் கூவி விற்க நேரிடும்.

திருமணத்திற்குப் பெண் பார்க்கும் போதும் திருமணத்தின் பின்னரும் ஆண் சிங்கங்கள் பொன்னகையை விட பெண்ணின் புன்னைகையையே விரும்பினால் (பொன்னகையை விட உன் அழகான்ப் புன்னகையே போதுமடி என் கண்ணே என்று கூற ஆரம்பித்தால்) தங்கமே சுங்கம் கட்டி இடம் பிடிக்கும் நம் வாழ்வில். உண்மை நிலையைக் கூறிய கவிதை..அருமை.. கருவில் உதித்த புதிய சிந்தனைக்கு வாழ்த்துக்கள்..



***தங்கம்... - Page 2 A***தங்கம்... - Page 2 A***தங்கம்... - Page 2 T***தங்கம்... - Page 2 H***தங்கம்... - Page 2 I***தங்கம்... - Page 2 R***தங்கம்... - Page 2 A***தங்கம்... - Page 2 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 16, 2010 3:15 pm

தங்கத்தின் பாடு பெரும் பாடாகிவிட்டது நண்பா
அது தங்கமாகிவிட்டது
அதற்கும் வரியமைத்தீர் பாராட்டுகள்



நேசமுடன் ஹாசிம்
***தங்கம்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Nov 13, 2010 4:05 am

பார்வையிட்டு தங்களின் கருத்துகளை/வாழ்த்துகளை இங்கே பதிவு செய்த அனைத்து நண்பர்களுக்கும் & உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த தாமதமான நன்றிகள்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Sat Nov 13, 2010 5:09 am

தங்கத்தின் பாடு பெரும் பாடாகிவிட்டது.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Nov 13, 2010 5:12 am

புவனா wrote:தங்கத்தின் பாடு பெரும் பாடாகிவிட்டது.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உம்.... என்ன செய்வது... மிக்க நன்றி புவனா நன்றி நன்றி நன்றி



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக