புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_m10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10 
165 Posts - 76%
heezulia
  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_m10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_m10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_m10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_m10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_m10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_m10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_m10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_m10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_m10  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 07, 2010 7:53 pm

First topic message reminder :

கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

என்னவனே!
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!
கோடிகோடி அதிசயங்களை
நான் படைக்க வேண்டும் உன்னிடம்!

என்னவனே!
கொஞ்சம் பொய்யுரைத்திடு என்னிடம்!
வஞ்சியின் பேச்செல்லாம் கவிதையென்று!
தாகமுமுண்டு எனக்கதில்
போதையுமுண்டு அதை பருகுவதில்!
முன்னுரிமை எனக்குத்தானே உன்னிடம்!

என்னவனே!
என் வாயாடலை வளர்க்க
வாய்ப்புகொடு என்னிடம்!
என் சிந்தையிலிருக்கும்
சிருங்கார வார்த்தைகளை
சிறையெடுத்து செதுக்க வேண்டும்
கவிதைகளாக உன்னிடம்
!

என்னவனே!
கொஞ்ச நேரம் உன்னிடம்
கோபிக்க அனுமதி கொடுத்திடு!
எனனுளிருக்கும் உன்னை மௌனமாய்
என் மனதிற்குள் உணர்ந்து
என் செல்களெல்லாம்
சிலாகிக்கவேண்டும் உன்னிடம்

என்னவனே!
என்னை கொஞ்சம் தவறுகள் புரியவிடு!
குழந்தை போன்றவள்
கொஞ்சி குழந்தையாகி
குதூகளிக்கட்டும் உன்னிடம்!


என்னவனே!
கொஞ்சம் மன்னிப்புகள் வழங்கிவிடுஎன்னிடம்!
மனதார பொய் சொல்ல தெரியாது
இவளுக்கு உன்னிடம்!


என்னவனே!
அவ்வப்போது
ஆலிங்கனம் செய்திடு என்னிடம்!
என் அந்தரங்க ஆத்மா
அமைதியாகட்டும் உன்னிடம்!


என்னவனே!
கொஞ்சம் ப்ரமித்திடு என்னிடம்!
இவளே பிரம்மன் படைப்பின் உச்சம்!
இவளே ஏவாளின் மிச்சம்!
அப்படியே கொடுத்தேனே உன்னிடம்!

என்னவனே!
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!
விட்டுகொடுத்ததால்
வெற்றி வாகை உன்னிடமே!
இல்லையில்லை
வெற்றி என்பதே
நம் இருவரிடம்





வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 09, 2010 9:30 am

நன்றி நன்றி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Oct 09, 2010 9:33 am

அருமையான கவிதை சிஸ்டர் வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Logo12
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 09, 2010 9:34 am

அருமையான கவிதை நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 09, 2010 10:55 am

ரிபாஸ் wrote:அருமையான கவிதை சிஸ்டர் வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும்

நன்றி ரிபாஸ் நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 09, 2010 10:56 am

தாமு wrote:அருமையான கவிதை நன்றி

நன்றி தாமு நன்றி நன்றி நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 09, 2010 11:08 pm


தோற்றுவிடு இந்த கவிதை என்னை
தோற்கடித்து விட்டது. தோற்பதின் சுகம், தோற்கடிப்பதின் சுகம் இரண்டும் உரசி கொண்டு வெற்றி பெற்றதை தான் சொல்கிறது. பெண்மையின் மனத் தேடல் இங்கே வன்மையாக கூறப்பட்டுள்ளது.

உன்னிடம் தோற்பது என்றால்
அது ஒவ்வொரு நிமிடமும் நிகழட்டும்

வாழ்த்துக்கள்.






/vidhyasan.blogspot.com அன்பு மலர்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 10:25 pm

மு.வித்யாசன் wrote:
தோற்றுவிடு இந்த கவிதை என்னை
தோற்கடித்து விட்டது. தோற்பதின் சுகம், தோற்கடிப்பதின் சுகம் இரண்டும் உரசி கொண்டு வெற்றி பெற்றதை தான் சொல்கிறது. பெண்மையின் மனத் தேடல் இங்கே வன்மையாக கூறப்பட்டுள்ளது.

உன்னிடம் தோற்பது என்றால்
அது ஒவ்வொரு நிமிடமும் நிகழட்டும்

வாழ்த்துக்கள்.



என் கவிதையிடம் நீங்கள் தோற்றதால்
நான் வெற்றி பெற்றேன் ஒருகவியாக

நன்றி வித்யா நன்றி நன்றி நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 21, 2010 10:29 pm

கற்பனை கொடி கட்டி பறக்கிறது. எட்டா உயரத்திற்கு செல்லும் அறிகுறி.
வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Nov 12, 2010 5:21 pm

T.N.Balasubramanian wrote: கற்பனை கொடி கட்டி பறக்கிறது. எட்டா உயரத்திற்கு செல்லும் அறிகுறி.
வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

எப்போதும் எனக்கு எட்டும் உயரமாக உங்கள் அன்பும் ஆசியும் இருந்தாலே போதும்
நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 5:38 pm

காதலால் நிரம்பி வழியும் மனதின் வரிகள்!

படிக்கப் படிக்க திகட்டாத காதல்(கவிதை) ஓவியம்!



  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக