புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10 
73 Posts - 37%
i6appar
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_m10Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

Celosia nitida - கோழிக் கொண்டைப்பூ

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 07, 2010 11:24 am

First topic message reminder :

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 WR_454666

இன்று தினமலரில் இந்தப் படத்தைப் பார்த்ததும் இந்த கோழிக் கொண்டைப்பூ பற்றி எழுத எண்ணம் கொண்டேன்!

சேவலில் கொண்டை போன்ற தோற்றம் கொண்டுள்ளதால் இதற்கு Cockscomb என்ற மற்றொரு பெயரும் உண்டு. கிரேக்க மொழியில் Celosia என்ற சொல்லுக்கு கொழுந்துவிட்டு எரிதல் என்று பொருள்.​ கோழிக்கொண்டைப் பூக்கள் சிவப்பு நிறத்தில் மட்டுமல்லாமல்,​​ ​​ ஆரஞ்சு, மஞ்சள் போன்ற நிறங்களிலும் உள்ளது. இப்பூக்கள் எட்டு நாட்கள் வரை வாடாமல் இருக்கும், இதனால் தமிழ்நாட்டில் மாலை கட்டவும் பயன்படுத்துவார்கள் . ஆனால் வாசனை சிறிதும் இருக்காது. மேலை நாடுகளில் பூங்கொத்துகளில் அதிக அளவில் கோழிக்கொண்ட பூக்களைப் பயன்படுத்துவார்கள்.

இதன் விதைகள் மிகச் சிறியது. ஒரு அவுன்ஸில் (ounce - தமிழில் விளக்கம் தேவை) 43,000 விதைகள் இருக்கும், அவ்வளவு சிறிய விதைகள். இதன் இலைகளையும், பூக்களையும் சமைக்கவும் பயன்படுத்தலாம். வெயில் காலத்தில் நன்றாகச் செழித்து வளரும்.​ வட அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் கோழிக் கொண்டை பயிரிடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும்,​​ கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதிகமாகப் பயிரிடப்பட்டு அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

இந்த வகைப் பூக்கள் இந்தியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும். காரணம் Celosia என்பதற்கு கொழுந்துவிட்டு எரிதல், இது பூவைக் குறிப்பதோடல்லாமல், வறண்ட பகுதிகளில்தான் இச்செடிகள் நன்றாக வளரும். அதிகபட்சமாக 1 அடி உயரம் வளரும். பெரும்பாலும் இந்தச் செடிகள் ஒரு அடிக்குக் குறைவாகவான வளர்ச்சியே கொண்டிருக்கும்.

இந்தப் பூக்களை அதிகம் உற்பத்தி செய்தால் ஏற்றுமதி செய்து சிறப்பான வருமானத்தைப் பெறலாம்! காரணம்: எளிதில் வாடாது, வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்!

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 14, 2010 11:17 pm

கோழிக்கொண்டை..கோழிச்சண்டை எல்லாம் நம் நாட்டின் பெருமையைப் பாரம்பரியத்தைப் பறை சாற்றும்...ஆனால் சமையலுக்குப் பயன்படுத்துவது புதிய செய்தி. ரெசிபி கொடுத்தால் நன்றாக இருக்கும். மருத்துவ குணம் ஏதேனும் உண்டா என்பதையும் கூறினால நன்றாக இருக்கும் சிவா..அருமையான பதிவு...நன்றி..
Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 678642 Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 154550

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 ACelosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 ACelosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 TCelosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 HCelosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 ICelosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 RCelosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 ACelosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 14, 2010 11:24 pm

இந்த பூக்களைப்பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாத மண்ணாந்தையா இருந்து இருக்கேனே ராமா ராமா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 16, 2010 11:43 pm

சிவா wrote:
மாலைகளில் வைத்துக் கட்டப்படுவது இந்தப் பூதான்! உங்கள் திருமணத்தில் நீங்கள் எதற்கு மாப்பிள்ளையைப் பார்க்காமல் மாலைப் பார்த்தீர்கள்?

இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள ரோஸ்மெரி என்பது Rosmarinus officinalis என்னும் பெயர் கொண்ட மூலிகைத் தாவரம். இது கிரேக்க புராணங்களுடன் தொடர்புடைய அதிசக்தி வாய்ந்த மூலிகையாகக் கருதப்பட்டது. இது நறுமணம் தயாரிக்கவும் பயன்படுத்தப் படுகிறது! இது பற்றி தனிப் பதிவு ஒன்று எழுதுகிறேன் அக்கா!
ன்

சிவா இந்த ரோஸ்மெரி மூலிகை இங்க குவைத்ல கிடைக்க வழி உண்டா? இதன் தன்மை என்ன? இது உபயோகிப்பதால் என்ன பயன்?

கோழிக்கொண்டைப்பூ எப்படி சமையலுக்கு உபயோகிப்பாங்க? அதனால் ஏற்படும் நன்மை என்னப்பா?

அதுவாப்பா... மாலைல நைட்டே பிள்ளைகள் பூ எல்லாம் பிய்க்க ஆரம்பிச்சிட்டாங்க.... புன்னகை அப்ப நான் இந்த பிங்க் கலர் பூவை பார்த்தேன் ரொம்ப அட்ராக்டிவா இருந்திச்சு... பிங்க் பூ மட்டும் விட்ருங்கப்பான்னு கெஞ்சவே விட்டுட்டாங்க பிள்ளைக... அதான் கேட்டேன் சிவா... சிவா சிவா.. ரோஸ்மெரி பத்தி பதிவு எழுதியதுதாங்க...

அப்புறம் இன்னொரு விஷயம் சிவா... சித்த மருத்துவம் பற்றி முழுமையான தொகுப்பு படிக்கனும்னா உங்க திரில இருக்காப்பா?

இனிமே நிறைய சந்தேகம் கேட்டுக்கிட்டே இருப்பேன் சரியாப்பா?

அன்பு நன்றிகள் சிவா.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 16, 2010 11:51 pm

சமைக்கப் பயன்படுத்தலாம் என்பதே எனக்குக் கிடைத்த இறுதித் தகவலாக உள்ளது! அதன் சமையல் முறை நானும் தேடிக் கொண்டுதான் உள்ளேன்! கிடைத்தால் அறியத் தருகிறேன்!

Rosemary பற்றிய சிறிய விளக்கம் இங்கு உள்ளது!

www.uicnmed.org/nabp/database/HTM/PDF/p58.pdf

விளக்கமாக விரைவில் எழுதுகிறேன்!

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Oct 17, 2010 12:00 am

அருமையான விஷயங்கள் அறிய தந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா.....

ரோஸ்மேரி பற்றிய தொகுப்பு நீங்கள் உங்க வலைத்தளத்தில் போட்டுட்டு இங்கயும் தாங்கப்பா... எனக்கும் சொல்லுங்க சரியா சிவா?

சிவா போட்டோ எடுக்கும்போது கத்தி முனைல நிக்க வெச்சு துப்பாக்கி நெத்தி பொட்டுல வெச்சு சிரிக்க சொல்லி போட்டோ எடுத்தாங்களா?

ஏன் பயந்துக்கிட்டு சிரிக்கிறீங்க? பயப்படாதீங்க.... அக்கா நான் இருக்கேன்ல? புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 17, 2010 12:09 am

மஞ்சுபாஷிணி wrote:
சிவா போட்டோ எடுக்கும்போது கத்தி முனைல நிக்க வெச்சு துப்பாக்கி நெத்தி பொட்டுல வெச்சு சிரிக்க சொல்லி போட்டோ எடுத்தாங்களா?

ஏன் பயந்துக்கிட்டு சிரிக்கிறீங்க? பயப்படாதீங்க.... அக்கா நான் இருக்கேன்ல? புன்னகை

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகுமாம், அதனால்தான் அளவுடன் சிரித்து வைத்துள்ளேன்! Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 230655

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Oct 17, 2010 12:18 am

அன்பு தம்பி சிவாவுக்கு அன்புடன் நலம் நாடி எழுதுவது அன்பு அக்கா....

என்னவென்றால்... அமிர்தம் அளவுக்கு மீறினால் நஞ்சு...

ஆனால் அன்பும் புன்னகையும் அதிகமானால் நட்பு வட்டம் பெருகுமாம்பா... இதை சொன்னது மஞ்சு அக்காவே தான்...

ஏன்னா எப்பவும் நீங்க சிரித்த போட்டோவே நான் பாத்துட்டு இதுல சிரிக்கவே இல்லை சோகம் அதான்பா கேட்டேன்...

எல்லோரையும் சிரிக்க வைத்து பார்த்து ரசிப்பேன்பா... ரொம்ப பிடிக்கும்...

சிரித்து போட்டோ எடுத்து நாளைக்குள்ள அவதார்ல போட்ருங்கப்பா... இது அன்பு அக்காவின் வேண்டுகோள்....

எதுக்கா? உங்களுக்கு பொண்ணு பார்க்க தாம்பா....

இதுக்கு மேலே அரட்டை அடிச்சால் கலை அடிக்கும்... யப்பா நான் ஆளில்லை அடி வாங்க தெம்புமில்லை உடம்புல.... அய்யோ, நான் இல்லை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

Celosia nitida  - கோழிக் கொண்டைப்பூ - Page 2 47
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக