புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_m10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10 
9 Posts - 82%
heezulia
இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_m10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10 
1 Post - 9%
mruthun
இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_m10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_m10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_m10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_m10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_m10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_m10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_m10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_m10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10 
2 Posts - 1%
manikavi

prajai
இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_m10இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது குடிமகன்களுக்காக !!!!!!!!!!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 07, 2010 10:18 am

1 ) கொரியாவில் சரக்கடிக்க சில ஃபார்மாலிட்டீஸ் உண்டு. சியர்ஸ் சொன்னவுடன் ஒரே கல்ப்பாக அடித்துவிட்டு க்ளாசை தலையில் கவிழ்த்துக் காட்டி முழுசா குடிச்சிட்டேன் பார் என்று சொல்லாமல் சொல்லனுமாம்.

2 ) இந்தியாவில் கிடைக்கும் பியர்களில் 6000 மற்றும் கிங்ஃபிஷர் ஸ்ட்ராங்க் போன்றவையே வெறும் 6% சதவிகித ஆல்கஹால்தான். சிங்கையில் கிடைக்கும் பரோன்ஸ் மற்றும் கார்ல்ஸ்பெர்க் போன்றவை 8.8% . இந்தியாவில் இவை ஏன் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை.

இதெல்லாம் கொசுறு செய்திகள் மெயின் மாட்டர் என்னானா எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு Quarterன் லாப கணக்கின்படி team outing போவது வழக்கம். சென்ற வாரம் ஒரு outing. ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு எனக்கு. எல்லாம் நல்லபடியாக நடந்த முடிந்தவுடன், டேமேஜர் அழைத்தார். ஏற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார். ”இந்த Quarterல் எக்ஸ்ட்ராவாக இன்னொரு outingற்கு அனுமதி வாங்கித் தருவதாக” கூறினார். அவர் சொன்னதையே தான் நானும் சொன்னேன். ஒரு வார்த்தையை மட்டும் இடமாற்றி. அதுக்கு திட்டறாருங்க‌. நான் சொன்னது

“இந்த Outingல் எக்ஸ்ட்ராவாக இன்னொரு Quarterக்கு அனுமதி வாங்கி தாங்களேன்"

ஈகரை தமிழ் களஞ்சியம் இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Oct 07, 2010 10:21 am

அப்பசரி ,,,,,,,,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 07, 2010 10:30 am

ரபீக் wrote:அப்பசரி ,,,,,,,,,,,
அப்போ இப்ப

ஈகரை தமிழ் களஞ்சியம் இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 07, 2010 11:19 am

அங்கேயுமா.... ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 07, 2010 11:22 am

arun_vzp wrote:அங்கேயுமா.... ஜாலி

எங்கேயும் எப்போதும்

ஈகரை தமிழ் களஞ்சியம் இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Oct 07, 2010 11:35 am

balakarthik wrote:1 ) கொரியாவில் சரக்கடிக்க சில ஃபார்மாலிட்டீஸ் உண்டு. சியர்ஸ் சொன்னவுடன் ஒரே கல்ப்பாக அடித்துவிட்டு க்ளாசை தலையில் கவிழ்த்துக் காட்டி முழுசா குடிச்சிட்டேன் பார் என்று சொல்லாமல் சொல்லனுமாம்.

2 ) இந்தியாவில் கிடைக்கும் பியர்களில் 6000 மற்றும் கிங்ஃபிஷர் ஸ்ட்ராங்க் போன்றவையே வெறும் 6% சதவிகித ஆல்கஹால்தான். சிங்கையில் கிடைக்கும் பரோன்ஸ் மற்றும் கார்ல்ஸ்பெர்க் போன்றவை 8.8% . இந்தியாவில் இவை ஏன் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை.

இதெல்லாம் கொசுறு செய்திகள் மெயின் மாட்டர் என்னானா எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு Quarterன் லாப கணக்கின்படி team outing போவது வழக்கம். சென்ற வாரம் ஒரு outing. ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு எனக்கு. எல்லாம் நல்லபடியாக நடந்த முடிந்தவுடன், டேமேஜர் அழைத்தார். ஏற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார். ”இந்த Quarterல் எக்ஸ்ட்ராவாக இன்னொரு outingற்கு அனுமதி வாங்கித் தருவதாக” கூறினார். அவர் சொன்னதையே தான் நானும் சொன்னேன். ஒரு வார்த்தையை மட்டும் இடமாற்றி. அதுக்கு திட்டறாருங்க‌. நான் சொன்னது

“இந்த Outingல் எக்ஸ்ட்ராவாக இன்னொரு Quarterக்கு அனுமதி வாங்கி தாங்களேன்"

நீ ரொம்ப நல்லப்பிள்ளை பாலா... இது சும்மா கதைன்னு எனக்கு தெரியும்.. நிஜமா நீ இப்படி எல்லாம் செய்யமாட்டே... நீ ரொம்ப நல்லப்பிள்ளை சரியா பாலா?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 07, 2010 11:37 am

மஞ்சுபாஷிணி wrote:நீ ரொம்ப நல்லப்பிள்ளை பாலா... இது சும்மா கதைன்னு எனக்கு தெரியும்.. நிஜமா நீ இப்படி எல்லாம் செய்யமாட்டே... நீ ரொம்ப நல்லப்பிள்ளை சரியா பாலா?

ரொம்ப சரியா சொன்னிங்க அக்கா நான் சொன்ன கோட்டர் சிக்கன் பிரியாணி

ஈகரை தமிழ் களஞ்சியம் இது குடிமகன்களுக்காக !!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக