புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Poll_c10 
3 Posts - 8%
heezulia
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 2:45 pm

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

என்னங்க இதுக்கும் தடை விதிக்க வந்துட்டீங்களான்னு பாக்கறீங்கள?!!!! இல்லைங்க தடையெல்லாம் இல்லை. கொஞ்சம் கவனமா சமையுங்கன்னு சொல்லிட்டுப்
போகத்தான் வந்தேன்...

நாம பொதுவா அடுப்புல கடாயைப் போட்டு, அதில் எண்ணெயை விட்டு, எண்ணெய் சூடானவுடன் வெட்டிய காய்களைப் போட்டு நன்றாக வதங்கியவுடன்
அதில் நீரையும் பாக்கெட் மசாலாவையும் சேர்த்து, கொதித்தவுடன் நுடுல்சைப் போட்டு வேக வைத்து 2 நிமிடத்திகுள் (சுத்தப் பொய்!!!) சமைத்து விடுகிறோம்.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த நுடுல்சின் புறப்பகுதியில் ஒரு மெழுகுக் கோட்டிங் (wax ) உள்ளதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது எளிதில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருள். நம் வயிற்றுக்குள் செல்லும் இந்த மெழுகு உடலில் இருந்து வெளியேற சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகின்றன.

எந்த ஒரு பொருளும் நான்கு நாட்கள் வயிற்றில் தங்குவது
வயிற்றுக்குத் தீங்கையே விளைவிக்கும். இதற்காக நூடுல்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவா முடியும். அது அவசியமும் இல்லை. மீசை வைத்து
இருப்பவர்கள் கூழ் குடிக்காமலா இருக்கிறார்கள் (காபியைத்தான் சொல்கிறேன்!!!) மீசையில் படாமல் லாவகமாக குடித்து விடுகிறார்களே!!!...
அது போலத்தான் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே!

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நூடுல்சை மட்டும் போட்டு வேகவைக்க வேண்டும். நூடுல்ஸ் நன்கு வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி கொட்டி விட வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெயை விட்டு காய்கள் போட்டு வெந்த வுடன் சிறிதளவு நீர், மசாலா போடி சேர்த்து, வெந்த நூடுல்சையும் சேர்த்து இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரிக்கலாம். இந்த முறையில் அதிகம் தீங்கு ஏற்பட
வாய்ப்பு இல்லையாம்...... சொல்லிட்டேன்.

எப்படி சமைத்தாலும் ஓரு வாரத்தில் ஒருமுறைக்கு மேல் சாப்பிடுவது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லது இல்லை..
முக்கியமாக குழந்தைகள்... கவனிப்பீர்களா தாய்மார்களே...

உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....



ஆதிரா..



நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 02, 2010 2:50 pm

துரித உணவில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? வீட்டில் சமைத்து சாப்பிடுபவர்களுக்கு சரி, உணவகங்களே வாழ்க்கையாக உள்ள என்னைப் போன்றோருக்கு ஏதேனும் டிப்ஸ் இருக்கா?



நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 3:00 pm

சிவா wrote:துரித உணவில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? வீட்டில் சமைத்து சாப்பிடுபவர்களுக்கு சரி, உணவகங்களே வாழ்க்கையாக உள்ள என்னைப் போன்றோருக்கு ஏதேனும் டிப்ஸ் இருக்கா?

தியாகம் தான் என்னோட ஒரே டிப்ஸ்...இது போன்ற உணவுகளுக்கு மட்டும் விடை கொடுத்து விடுவது நல்லது சிவா! இது தங்கள் மேல் அக்கரையுள்ள சகோதரியின் அறிவுரை. (உடலுக்கு தீங்கு தராத நம் பண்டைய உணவுகள் இட்லி தோசை போன்றவை உணவகங்களில் கிடைப்பதில்லையா சிவா??) நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 440806



நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 3:00 pm

இதையெல்லாம் யார் பார்த்தாங்க சமைத்து தாராங்க நாங்க ஒரு பிடி பிடிக்கிறோம் இனிமே ஒரு நிமிசம் கண் காணிப்போம்

தகவலுக்கு நன்றி மேடம்




நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 02, 2010 3:02 pm

Aathira wrote:

தியாகம் தான் என்னோட ஒரே டிப்ஸ்...இது போன்ற உணவுகளுக்கு மட்டும் விடை கொடுத்து விடுவது நல்லது சிவா! இது தங்கள் மேல் அக்கரையுள்ள சகோதரியின் அறிவுரை. (உடலுக்கு தீங்கு தராத நம் பண்டைய உணவுகள் இட்லி தோசை போன்றவை உணவகங்களில் கிடைப்பதில்லையா சிவா??) நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 440806

நிச்சயமாக உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறேன் அக்கா! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 154550



நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 3:06 pm

சிவா wrote:
Aathira wrote:

தியாகம் தான் என்னோட ஒரே டிப்ஸ்...இது போன்ற உணவுகளுக்கு மட்டும் விடை கொடுத்து விடுவது நல்லது சிவா! இது தங்கள் மேல் அக்கரையுள்ள சகோதரியின் அறிவுரை. (உடலுக்கு தீங்கு தராத நம் பண்டைய உணவுகள் இட்லி தோசை போன்றவை உணவகங்களில் கிடைப்பதில்லையா சிவா??) நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 440806

நிச்சயமாக உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறேன் அக்கா! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 154550
மிக்க நன்றி.. நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 678642



நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 4:17 pm

Appukutty wrote:இதையெல்லாம் யார் பார்த்தாங்க சமைத்து தாராங்க நாங்க ஒரு பிடி பிடிக்கிறோம் இனிமே ஒரு நிமிசம் கண் காணிப்போம்

தகவலுக்கு நன்றி மேடம்

இப்படி நீங்கள் ஒவ்வொருவரும் மாறுவதுதான் அப்பு இந்தக் கட்டுரையின் நோக்கம்...
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 154550



நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 4:19 pm

Aathira wrote:
Appukutty wrote:இதையெல்லாம் யார் பார்த்தாங்க சமைத்து தாராங்க நாங்க ஒரு பிடி பிடிக்கிறோம் இனிமே ஒரு நிமிசம் கண் காணிப்போம்

தகவலுக்கு நன்றி மேடம்

இப்படி நீங்கள் ஒவ்வொருவரும் மாறுவதுதான் அப்பு இந்தக் கட்டுரையின் நோக்கம்...
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 154550
நன்றி நன்றி அன்பு மலர்



நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 03, 2010 12:36 am

உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
இது தான் தாய் அன்பு என்பதா!கட்டுரையின் நோக்கம் ,உணவை நன்கு சமைத்து சாப்பிட சொல்லுவது!
இது தானே உடலுக்கும் நல்லது!உங்கள் நோக்கம் நன்மையை எடுத்து
உரைப்பது.அதுவும் நட்போடு ,எடுத்து சொல்வது !தொடரட்டும் உங்கள் மருத்தவ
தேரோட்டம்!பரவட்டும் ஈகரையின் கரையின் ஓரம்!நன்றி தோழியே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 677196
இது தான் தாய் அன்பு என்பதா!
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....அருமை தோழியே..உங்கள் சேவை தேவையே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat Apr 03, 2010 12:45 am

kalaimoon70 wrote:உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
இது தான் தாய் அன்பு என்பதா!கட்டுரையின் நோக்கம் ,உணவை நன்கு சமைத்து சாப்பிட சொல்லுவது!
இது தானே உடலுக்கும் நல்லது!உங்கள் நோக்கம் நன்மையை எடுத்து
உரைப்பது.அதுவும் நட்போடு ,எடுத்து சொல்வது !தொடரட்டும் உங்கள் மருத்தவ
தேரோட்டம்!பரவட்டும் ஈகரையின் கரையின் ஓரம்!நன்றி தோழியே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 677196
இது தான் தாய் அன்பு என்பதா!
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....அருமை தோழியே..உங்கள் சேவை தேவையே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 154550
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 453187 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! 453187

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக